Tagged by: web

தூங்கா இணையம் சொல்லும் தகவல்கள்- வியக்க வைக்கும் புள்ளிவிவரங்கள் !

இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்ன எல்லாம் நடக்கிறது என்று தெரியுமா? இந்த கேள்விக்கான பதில் புள்ளிவிவரங்களாக அமைந்திருக்கும் என்பதை நீங்கள் ஊகித்திருக்கலாம். ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் நம்முடைய இணைய பழக்கம் பற்றி எந்த அளவு பொருள் பொதிந்த தகவல்களை கொண்டிருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டால் நீங்கள் நிச்சயம் வியந்து போவீர்கள். இப்படி இணையத்தில் நிகழ்பவை தொடர்பான தகவல்களை வியக்க வைக்கும் வகையில் அழகான தகவல் வரைபடமாக அளித்திருக்கிறது டோமோ நிறுவனம். தரவுகள் ஒரு போதும் தூங்குவதில்லை (Data […]

இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்ன எல்லாம் நடக்கிறது என்று தெரியுமா? இந்த கேள்விக்கான பதில் புள்ளிவிவரங்களாக அமைந்திருக்கும...

Read More »

இணைய மன்னிப்பு எனும் புதிய நீதி.

அசுடோஷ் கவுசிக் இணையம் தன்னை மன்னிக்க வேண்டும் என விரும்புகிறார். இதற்காக அவர் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இணையத்தின் மன்னிப்பை வேண்டி எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் எனும் கேள்வி எழுவது நியாயம் தான். அசுடோஷ் உண்மையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரது வழக்கின் சாரம்சம் இணையம் தன்னை மறக்க வேண்டும் என்பது. இதன் மூலம் தான் மனிக்கப்பட்ட விடுவோம் என்றும் அவர் நம்புகிறார். இதென்ன புது கதையாக, புரியாத புதிராக இருக்கிறதே என […]

அசுடோஷ் கவுசிக் இணையம் தன்னை மன்னிக்க வேண்டும் என விரும்புகிறார். இதற்காக அவர் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இணையத்தின்...

Read More »

வலையின் மூல நிரல் ஏலமும் ,என்.எப்.டி பற்றிய அறிமுகமும்!

இணையத்தின் புதிய போக்காக கருதப்படும் என்.எப்.டி முதலீட்டிற்கு கூடுதல் மதிப்பை உண்டாக்கும் வகையில் ’டிம் பெர்னர்ஸ் லீ’ (Tim Berners-Lee ) உருவாக்கிய வலையின் மூல நிரல் 5.4 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. புகழ் பெற்ற ஏல நிறுவனம் சத்பீஸ் (Sotheby’s ) ஒரு வார காலமாக நடத்திய ஏலத்தின் முடிவில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் வலை மூல நிரலின் என்.எப்.டி.யை விலைக்கு வாங்கியுள்ளார். இதனால் வலைக்கு ( இணையத்திற்கு) என்னாகும்? என்றெல்லாம் கவலை […]

இணையத்தின் புதிய போக்காக கருதப்படும் என்.எப்.டி முதலீட்டிற்கு கூடுதல் மதிப்பை உண்டாக்கும் வகையில் ’டிம் பெர்னர்ஸ் லீ’ (T...

Read More »

கூகுளுக்கு போட்டியாக புதிய தேடியந்திரம் ’பிரேவ் சர்ச்’ அறிமுகம்

இணையத்தில் பிரைவசி தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், பயனாளிகளின் பிரைவசியை பாதுகாக்கும் உறுதியுடன் பிரேவ் சர்ச் எனும் புதிய தேடியந்திரம் அறிமுகம் ஆகியுள்ளது. பிரைவசி நோக்கிலான பிரேவ் பிரவுசர் சேவை வழங்கி வரும் நிறுவனம் இந்த புதிய தேடியந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. இணைய உலகில் கூகுள் நம்பர் ஒன் தேடியந்திரமாக இருப்பது தெரிந்த விஷயம் தான். அதே போல, இணையத்தை அணுக வழி செய்யும் பிரவுசர்களில் கூகுள் குரோம் முன்னணியில் இருக்கிறது. கூகுள் தேடியந்திரமும் சரி, […]

இணையத்தில் பிரைவசி தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், பயனாளிகளின் பிரைவசியை பாதுகாக்கும் உறுதியுடன் பிரேவ...

Read More »

ஒலிகளுக்கான தேடியந்திரம் ’பைண்ட் சவுண்ட்ஸ்’

  ஃபைண்ட்சவுண்ட்ஸ் தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும். அதிலும் தொழில்முறையாக ஒலிகளை நாடுபவர் என்றால், இந்த தேடியந்திரம் இன்னும் நெருக்கமானதாக தோன்றும். இதுபோன்ற தேடியந்திரத்தை தான் இதுநாள் வரை தேடிக்கொண்டிருந்தேன் என சொல்ல வைக்கும். அதாவது இதுவரை அறியாமல் இருந்தால்! ஃபைண்ட்சவுண்ட்ஸ்  (http://www.findsounds.com ) அப்படி என்ன செய்கிறது? ஒலிகளை தேடித் தருகிறது! ‘இணையத்தில் ஒலிகளை தேடுங்கள்’ என்பது தான் இதன் கோஷமாக இருக்கிறது. இதன் தோற்றம் நவீன தேடியந்திரம் போல […]

  ஃபைண்ட்சவுண்ட்ஸ் தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும். அதிலும் தொழில்முறையா...

Read More »