Tagged by: web3.0

தமிழின் வலை 2.0 இணையதளங்கள் எவை? பரிந்துரைக்கவும்!

வெப் 2.0 என குறிப்பிடப்படும் வலை 2.0 இணைய வளர்ச்சியில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்த காலகட்டத்தில் உருவான இணையதளங்களை குறிக்கின்றன. வலை 2.0 என்பது உண்மையில் ஒரு கருத்தாக்கம் தான். புத்தாயிரமாண்டு வாக்கில் உருவாகத் துவங்கிய புதிய வகை இணையதளங்களை அதற்கு முன் இருந்த இணையதளங்களின் தன்மையில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்காக வலை 2.0 எனும் கருத்தாக்கம் முன் வைக்கப்பட்டது. அதே நேரத்தில் வலை 1.0 மற்றும் வலை 2.0 இணையதளங்களுக்கு இடையே தொழில்நுட்ப நோக்கிலும், வடிவமைப்பு நோக்கிலும் […]

வெப் 2.0 என குறிப்பிடப்படும் வலை 2.0 இணைய வளர்ச்சியில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்த காலகட்டத்தில் உருவான இணையதளங்களை குறிக்...

Read More »

முதல் வலையும், மூன்றாம் வலையும்- ஒரு கையேடு

மூன்று தமிழ் போல, முக்கனி போல, முப்பரிமானம் போல, மூன்று வலைகள் இருப்பதாக சொல்லப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இணைய வரலாற்றில் வலையின் பரிணாம வளர்ச்சி கட்டங்களை சுட்டிக்காட்டும் வகையில் மூன்று விதமான வலைகளை குறிப்பிடுகின்றனர். மூன்று வலை என்பது திட்டவட்டமான வரையறையாக அல்லாமல், வலையின் வளர்ச்சியையும், உருவாமாற்றத்தையும் புரிந்து கொள்வதற்கான கோட்பாடு சார்ந்ததாக அமைகிறது. மூன்று வலையில், வலை 2.0 என குறிப்பிடப்படும் இரண்டாம் அலை இணையதளங்கள் தான் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தவை. உண்மையி, இரண்டாம் […]

மூன்று தமிழ் போல, முக்கனி போல, முப்பரிமானம் போல, மூன்று வலைகள் இருப்பதாக சொல்லப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இணைய வர...

Read More »