Tagged by: website

பாஸ்வேர்டு பரிசோதனை இணையதளம்

இணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது பாஸ்வேர்டு தான். நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதும் பாஸ்வேர்டு பற்றி தான். பாதுகாப்பான பாஸ்வேர்டின் அவசியம், எவராலும் உடைக்க முடியாத வலுவான பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பார்க்கலாம். இந்த வரிசையில் முதல் பதிவான பாஸ்வேர்டு குணாதிசயங்களில் பாஸ்வேர்டுக்கான இலக்கன குறிப்புகளை காணலாம்.மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் பாஸ்வேர்டு தொடர்பான பயனுள்ள தளங்களின் வரிசையில் முதல் தளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். பாஸ்வேர்டு பரிசோதனை. பாஸ்வேர்டு பற்றி தெரிந்து […]

இணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது பாஸ்வேர்டு தான். நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதும் பாஸ்வேர்டு பற்றி தான...

Read More »

இந்த தளம் இணைய மருத்துவர்.

இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ மருத்துவம் என்றால் இணையம் மூலம் மருத்துவம் என்று புரிந்து கொள்ளலாம்.அதாவது நோய்க்கூறுகள் வாட்டும் போது இணையத்தின் மூலம் ஆலோசனை பெறுவது. இண்டெர்நெட் மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் என்னும் கருத்து பலருக்கு அதிர்ச்சியை தரலாம்.இணையம் வழியே மருத்துவம் பெறுவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்னும் சந்தேகம் எழலாம்.சிகிச்சை பெறுவது என்பது ஷாப்பிங் செய்வது போல அல்ல […]

இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ...

Read More »

இணையம் மூலம் நிறவேறிய இளைஞரின் கடைசி ஆசை

இது வெற்றிக்கதை அல்ல;நெகிழ வைக்கும் கதை! ஒரு முகம் தெரியாத வாலிபரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அறிமுகம் இல்லாதவர்கள் நேசக்கரம் நீட்டி நிதி உதவி செய்து இணையத்தின் ஆற்றலையும் அதன் மூலம் மனிதநேயத்தின் மகத்துவத்தையும் உணர்த்திய கதை. அந்த வாலிபரின் பெயர் ஆரான் காலின்ஸ்.கம்ப்யூட்டர் வல்லுனராக இருந்த ஆரான் 30 வயதில் இவ்வுலகை விட்டு சென்று விட்டார்.இதனால் ஆரானை துரதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம்.ஆனால் இந்த வர்ணனை ஆரானுக்கே பிடிக்காது.காரணம் சிறிய வயதில் இறக்க நேர்ந்தது பற்றி அவர் […]

இது வெற்றிக்கதை அல்ல;நெகிழ வைக்கும் கதை! ஒரு முகம் தெரியாத வாலிபரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அறிமுகம் இல்லாதவர்கள் ந...

Read More »

ஆதரவு கோரும் புதிய தமிழ் அகராதி.

தமில் மொழியை வளமாக்க உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது என்னும் அழைப்போடு புதிய அகராதி பற்றிய இந்த பதிவை துவக்கலாம்.காரணம் இந்த அகராதியின் நோக்கமும் அது தான். ஆம் தமிழில் முற்றிலும் திறந்த தன்மை கொண்ட அகராதியாக இந்த புதிய அகராதி உருவாக்கப்பட்டு வருகிறது.அதாவது விக்கி பாணியில் இணையவாசிகளின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டு வரும் அகராதி இது. மற்ற இணைய அகராதிகள் போல இல்லாமல் இதில் இணையவாசிகளே புதிய சொற்களை சமர்பித்து அதற்கான பொருளையும் குறிப்பிடலாம்.விக்கி பாணியிலான அகராதி என்பதால் […]

தமில் மொழியை வளமாக்க உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது என்னும் அழைப்போடு புதிய அகராதி பற்றிய இந்த பதிவை துவக்கலாம்.காரணம்...

Read More »

என்னோடு பேச வாருங்கள்;அழைக்க ஒரு இணையதளம்

யாரேனும் என்னுடன் பேசத்தயாராக இருக்கிறீர்களா? இந்த கேள்விக்கான விடையை இணையம் மூலம் தேட விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள தளமாக ‘எனி ஒன் அவுட் தேர்’ தோன்றுகிறது. இது ஒரு இணைய அரட்டை தளமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் யூகம் சரி தான்.இது இணைய அரட்டைக்கு வழி செய்யும் தளம் தான்! அது மட்டும் அல்ல,சாட்ரவுலெட்டிற்கு பிறகு உதயமான இரண்டாம் அலை அரட்டை தளங்களில் ஒன்றாகவும் இதனை கருதலாம். சாட்ரவுலெட் இணைய அரட்டைக்கு மீண்டும் சுவாரஸ்யம் […]

யாரேனும் என்னுடன் பேசத்தயாராக இருக்கிறீர்களா? இந்த கேள்விக்கான விடையை இணையம் மூலம் தேட விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்...

Read More »