Tagged by: websites

இமெயில் வழியே இணைய பக்கத்தை அனுப்பும் வசதி

இமெயில் வழியே முழு இணையதளத்தையும் அனுப்பி வைக்கும் தேவையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் என்றால்,இமெயில் த வெப் (http://www.emailtheweb.com/ ) தளம் இதை சாத்தியமாக்குகிறது.இந்த தளத்தின் மூலம் எந்த ஒரு இணையதளத்தையும் இமெயிலாகவே அனுப்பி விடலாம்.இதற்காக முதலில் நீங்கள் அனுப்ப விரும்பும் இணையதள முகவரியை டைப் செய்து விட்டு தொடர்ந்து இமெயில் முகவரியை டைப் செய்தால் போதும்,அந்த தளம் உரிய நபருக்கு அப்படியே போய் சேர்ந்து விடும்.இந்த சேவையை பயன்படுத்த ஜிமெயில் முகவ‌ரி தேவை.இலவச சேவை மற்றும் […]

இமெயில் வழியே முழு இணையதளத்தையும் அனுப்பி வைக்கும் தேவையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் என்றால்,இமெயில் த வெப்...

Read More »

ஆங்கில உச்சரிப்பை அறிய ஒரு இணையதளம்.

ஆங்கில மொழியில் புலமையை வளர்த்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான உப சேவை என்று ஹவ் ஜேசே தளத்தை கொள்ளலாம். அதாவது ஆங்கில சொற்களுக்கான அர்தத்தையும் அவற்றின் பயன்பாடு குறித்த விளக்கத்தையும் தரும் இணையதளங்களோடு சேர்த்து இந்த தளத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தளம் ஆங்கில சொற்களை உச்சரிக்க கற்றுத்தருகிறது.இணைய அகராதிகளில் அப்படி வார்த்தையை அடித்து விட்டு அதற்கான அர்தத்தை பெருகிறோமோ அதே போல இதில் உச்சரிப்பு தேவைப்படும் சொல்லை சமர்பித்தால் அந்த வார்த்தையின் உச்சரிப்பை கேட்க முடியும். சுவாரஸ்யத்தை […]

ஆங்கில மொழியில் புலமையை வளர்த்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான உப சேவை என்று ஹவ் ஜேசே தளத்தை கொள்ளலாம். அதாவது ஆங்கில சொற...

Read More »

பயனில்லாத இணையதளங்களை பார்க்க ஒரு இணையதளம்.

இணையதளங்கள் என்றதும் பொதுவாக பயனுள்ள இணையதளங்களையே நினைக்கத்தோன்றும்.அதற்கேற்ப கோடிக்கணக்கான இணையதளங்களில் இருந்து பயன் மிகுந்த நல் முத்துக்களையும் மாணிக்கங்களையும் தேடி பட்டியலிடும் இணைய சேவைகளும் பல இருக்கின்றன. இப்படி பரிந்துரைக்கப்படாத இணையதளங்களை கண்டு கொள்ளாமலே விட்டு விடலாம்.அவை பெரும்பாலும் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டும் நோக்கத்தோடு தகவல்கள் என்ற போர்வையில் ஏதாவது குப்பைகளின் தொகுப்பாக இருக்கும். இந்த வகை தளங்களை பயனில்லாத தளங்கள் என்று குறிப்பிடலாம் என்றாலும் பயனில்லாத தளங்களிலேயே இன்னொரு சுவாரஸ்யமான வகை இருக்கின்றன. இவை […]

இணையதளங்கள் என்றதும் பொதுவாக பயனுள்ள இணையதளங்களையே நினைக்கத்தோன்றும்.அதற்கேற்ப கோடிக்கணக்கான இணையதளங்களில் இருந்து பயன்...

Read More »

நண்பேன்டா இணையதளம்.

முதலாளி அல்லது மேலதிகாரி மீதான ஆத்திரத்தையும் அதிருப்தியையும் கொட்டித்தீர்க்க என்றே இணையதளங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் அறை நண்பர்கள் மீதான அதிருப்தியை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் இணையதளமாக ‘மை ரூம்மேட் சக்ஸ்’ இணையதளம் அறிமுகமாகியுள்ளது. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவை பற்றி புலம்பும் சந்தானத்தை போல அறை எடுத்து தங்கியிருக்கும் எல்லோருக்குமே தங்களது அறை தோழர்கள் பற்றி அலுத்து கொள்ளவும் புகார் சொல்லவும் அநேக விஷயங்கள் இருக்கும். இவற்றுக்கெல்லாம் இணைய வடிகாலாக விளங்கும் நோக்கத்தோடு […]

முதலாளி அல்லது மேலதிகாரி மீதான ஆத்திரத்தையும் அதிருப்தியையும் கொட்டித்தீர்க்க என்றே இணையதளங்கள் இருக்கின்றன. இந்த வரிசைய...

Read More »

சுலபமாக சுயசரிதை எழுத உதவும் இணையதளம்.

நீங்களும் கூட சுயசரிதை எழுதலாம் என்று உற்சாகம் அளிக்கும் இணையதளங்களின் வரிசையில் யுஷுவல் வேர்ட்ஸ் தளமும் வருகிறது. சுயசரிதை என்றவுடன் ஏதோ பிரபலங்களுக்கும் சாதித்தவர்களுக்கும் மட்டும் சொந்தமான விஷயம் என்று ஒதுங்கி விட வேண்டும்.சாமான்யர்களும் தங்கள் வாழ்கை நிகழ்வுகளை பதிவு செய்து வைக்கலாம்.டைரி எழுதுவதன் நோக்கமே அது தான். வாழ்க்கையில் நடந்தவற்றையும்,நினைவுகளையும்,செய்ய நினைத்தவற்றையும் டைரியில் குறித்து வைத்தால கால போக்கில் அதுவே வாழ்க்கை பெட்டகமாக மாறிவிடலாம். டைரியை புரட்டிப்பார்த்து ஒருவரது வாழ்க்கை திரும்பி பார்க்கும் வாய்ப்பு சினிமா […]

நீங்களும் கூட சுயசரிதை எழுதலாம் என்று உற்சாகம் அளிக்கும் இணையதளங்களின் வரிசையில் யுஷுவல் வேர்ட்ஸ் தளமும் வருகிறது. சுயசர...

Read More »