Tagged by: websites

ரகசியமான செய்திகளை அனுப்ப ஒரு இணையதளம்.

ரகசியமாக இமெயில் அனுப்பி வைக்க உதவும் பிரைவ் நோட் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்,அதே போலவே இன்னொரு இணையதளமும் இருக்கிறது.பர்ன் நோட் என்னும் அந்த தளமும் படித்தவுடன் செய்திகள் அழிக்கப்படுவதாக தெரிவிக்கிறது. நீங்கள் யாருக்கு செய்தி அனுப்பி வைக்கிறீர்களோ அவர் மட்டுமே அந்த செய்தியை படிக்க கூடிய அளவுக்கு பாதுகாப்பாக செய்திகளை அனுப்புவதாக கூறும் இந்த தளம் தான் சாத்தியமாக்கும் ரகசியம் மற்றும் நம்பகத்தன்மையை மிக மிக விரிவாகவே உறுதி செய்கிறது. முகப்பு பக்கத்தில் உள்ள பகுதியில் […]

ரகசியமாக இமெயில் அனுப்பி வைக்க உதவும் பிரைவ் நோட் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்,அதே போலவே இன்னொரு இணையதளமும் இருக...

Read More »

நாற்காலி செய்ய வாருங்கள்!அழைக்கும் இணையதளம்.

கைத்தொழிலை சுயத்தொழிலாக தான் மேற்கொள்ள வேண்டும் என்றில்லை.ஆர்வத்திலும் கைத்தொழிலை பழகலாம்.புதிதாக ஒன்றை உருவாக்கும் திருப்தியை தரும் கைத்தொழில் மூலம் கிடைக்ககூடிய ஆனந்தமும் சுய திருப்தியும் அளவில்லாதது.அதிலும் நமக்கு தேவையான பொருட்களை நம் கைகளாலேயே உருவாக்கி கொள்ளும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தி அனுபவித்து பார்த்தால் மட்டுமே தெரியும். மனிதர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே உருவாக்கி கொள்வதில் இருந்து விலகியது எப்படி உழைப்பிலிருந்து மனிதர்களை அந்நியமாக்கியது என்று காரல் மார்க்ஸ் ஆத‌ங்கத்தோடு விளக்கியிருக்கிறார்.இப்படி உழைப்பின் அந்நியமாதல் நுகர்வு […]

கைத்தொழிலை சுயத்தொழிலாக தான் மேற்கொள்ள வேண்டும் என்றில்லை.ஆர்வத்திலும் கைத்தொழிலை பழகலாம்.புதிதாக ஒன்றை உருவாக்கும் திரு...

Read More »

ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தேட!

நண்பன் படத்தில் பேராசிரியர் விருமாண்டி சந்தானம் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் கரும் பலகையில் எழுதுவது போல ஒரு காட்சி வரும்.பேராசிரியரின் அதீத திறமையை உணர்த்தும் இந்த காட்சியை பார்த்து விட்டு யாரேனும் இரண்டு கைகளிலும் எழுதிப்பார்க்க முயன்றனரா என்று தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்க விருமாண்டி சந்தானம் போன்ரவர்கள் விரும்பக்கூடிய புதிய தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிற‌து.இந்த தேடியந்திரம் ஒரே நேரத்தில் இரண்டு பொழிகளில் தேட வழி செய்கிறது. கூகுல் தான் பெரும்பாலானோர் விரும்பும் தேடியந்திரம் என்ற […]

நண்பன் படத்தில் பேராசிரியர் விருமாண்டி சந்தானம் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் கரும் பலகையில் எழுதுவது போல ஒரு காட்சி வர...

Read More »

இரு கரம் நீட்டி அழைக்கும் இணையதளம்.

உலகிலேயே அழகான இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஆனால் இண்டெர்நெட்டிலேயே அழகான இடம் இது என்கிறது அந்த இணையதளம்.அதன் பெயரும் அதே தான்.இண்டெர்நெட்டின் மிகவும் அழகான இடம்.அதாவது தி நைசஸ்ட் பிலேஸ் ஆன் த நெட்.இது தான் அந்த தளத்தின் முகவரி. அழகான இடம் என்றவுடன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் காட்சிகளோ அல்லது அழகிய தேவதைகளின் புகைப்படங்களோ குவிந்திருக்கும் என்று நினைக்க வேண்டாம். இந்த தளத்தின் தோற்றத்தில் அழகு கிடையாது ஆனால் அதன் நோக்கம் மிகவும் அழகானது.அதாவது […]

உலகிலேயே அழகான இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஆனால் இண்டெர்நெட்டிலேயே அழகான இடம் இது என்கிறது அந்த இணையதளம்.அதன...

Read More »

புன்னகைக்க ஒரு இணையதளம்.

உங்கள் கம்ப்யூட்டர் முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா? தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங் இணையதளம் அதை தான் செய்ய சொல்கிறது. உள்ளே நுழைந்ததுமே ஸ்மைல் ப்ளிஸ் என்பது போல இங்கே கிளிக் செய்து புன்னகைக்கவும் என்று அன்பு கட்டளையிடுகிறது அந்த இணையதளம்.இந்த கட்டளையை ஏற்று உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வெப்கேமை சரியாக வைத்து விட்டு அழகாக புன்னகைத்தபடி போஸ் கொடுத்தால் உங்கள் புன்னகை இந்த தளத்தின் மகிழ்ச்சி பூங்காவில் மேலும் ஒரு புன்னகை மலராக சேர்ந்துவிடும். இந்த தளத்தின் […]

உங்கள் கம்ப்யூட்டர் முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா? தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங் இணையதளம் அதை தான் செய்ய சொல்கிறது...

Read More »