Tagged by: websites

பாட்டு கேட்டால் டிஷர்ட் தரும் இணையதளம்.

பாண்டேராவோ,லாஸ்ட்.எப் எம்மிலோ அல்லது ஸ்பாட்டிபையிலோ எதில் வேண்டுமானாலும் பாட்டு கேளுங்கள் அந்த தகவலை மட்டும் எங்களிடம் சொல்லுங்கள் உங்கள் அபிமான இசைக்குழுவின் ட் ஷர்ட்களை அனுப்பி வைக்கிறோம் என்று சொல்கிறது ஷர்டிபை இணையதளம். பாண்டோரா ,ஸ்பாட்டிபை போன்ற தளங்களை இணைய வானொலி என்றும் வர்ணிக்கலாம்.பாடல் பரிந்துரை தளங்கள் என்றும் சொல்லலாம்.பிடித்தமான மற்றும் புதிய பாடல்களை கேட்டு ரசிக்க உதவும் இந்த தளங்கள் இசை பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. ஷர்டிபை இசை பிரியர்களை மனதில் கொண்டு துவக்கப்பட்டுள்ள […]

பாண்டேராவோ,லாஸ்ட்.எப் எம்மிலோ அல்லது ஸ்பாட்டிபையிலோ எதில் வேண்டுமானாலும் பாட்டு கேளுங்கள் அந்த தகவலை மட்டும் எங்களிடம் ச...

Read More »

இமெயில் வழியே புத்தகம் படிக்க!

வாழைப்பழத்தை உரித்து ஊட்டியும் விடுவது போல புத்தகம் படிப்பதற்கு சுலபமான வழி காட்டுகிறது டிப்ரீட் இணையதளம். ஆசை ஆசையாக புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு அதை படிக்க நேரம் இல்லாமல் அப்படியே அலமாரியில் வைத்திருக்கும் நபர்கள் இந்த தளத்தை நாடலாம்.அப்படி நாடினால் படிக்க நினைத்த புத்தகத்தை நிச்சயம் படித்து முடித்து விடலாம். ஆனால் உடனடியாக இல்லை.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாக!அது இந்த தளத்தின் சிறப்பு. படிக்க நினைத்தவர்கள் மறந்தாலும் சரி,இந்த தளம் புத்தகத்தை ஒவ்வொரு பக்கமான நினைவு படுத்தி […]

வாழைப்பழத்தை உரித்து ஊட்டியும் விடுவது போல புத்தகம் படிப்பதற்கு சுலபமான வழி காட்டுகிறது டிப்ரீட் இணையதளம். ஆசை ஆசையாக பு...

Read More »

உங்களுக்கு தெரியுமா? கேட்டு அசத்து இணையதளம்.

அப்படியே மிதமான வியப்பில் ஆழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? டிட் யூ நோ இணையதளம் இத்தகைய வியப்பில் ஆழ்த்தக்கூடியது. சில தகவல்களை படித்ததும் நம்ப முடியாத ஆச்சர்யம் உண்டாகும் அல்லவா? அத்தகைய தகவல்களை அடுக்கிறடு இந்த தளம். உதாரணத்திற்கு உலகிலேயே எரிமலைகள் இல்லாத ஒரே கண்டம் ஆஸ்திரேலியா என்பது உங்களுக்கு தெரியுமா? அதே போல பாடும் பறவை என வர்ணிக்கப்படும் ஹம்மிங்பேர்டு தான் பின்னோக்கி பறக்கும் திறன் படைத்த ஒரே பறவை என்பது உங்களுக்கு தெரியுமா? […]

அப்படியே மிதமான வியப்பில் ஆழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? டிட் யூ நோ இணையதளம் இத்தகைய வியப்பில்...

Read More »

திரைப்பட ரசிகர்களுக்கான சூப்பர் இணையதளம்.

நான் பார்த்த ரசித்த திரைப்படங்கள். இப்படி ஒரு பட்டியலை உருவாக்கி கொள்ளவும் அந்த பட்டியலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது ஐ செக் மூவீஸ் இணையதளம்.பட்டியலை உருவாக்கி கொண்ட பிறகு இந்த தளத்தில் திரைப்பட ரசிகர்கள் தெரிவிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.பெறுவதற்கு பட்டங்களும் சூடிக்கொள்ள மகுடங்களும் இருக்கின்றன. இந்த தளத்தை பொருத்தவரை ரசிகர்கள் தான் ராஜா.பொதுவாக திரைப்பட தளங்களில் பார்க்க கூடிய டாப் டென் படங்களின் பட்டியல் போன்றவை இதில் இருந்தாலும் எல்லாமே […]

நான் பார்த்த ரசித்த திரைப்படங்கள். இப்படி ஒரு பட்டியலை உருவாக்கி கொள்ளவும் அந்த பட்டியலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும்...

Read More »

நன்றி நவிலல் இனையதளம்.

நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம் உற்சாகம் அளிக்கிறது. நன்றி நவிலல் என்பது தனிப்பட்ட விஷயம்.எப்போது,யாருக்கு நன்றி சொல்வது என்று அவரவருக்கு தெரியாதா/இதற்காக எல்லாம் ஒரு இணைய தளமா என்று கேட்கலாம்? ஆனால் எல்லாவற்றையும் இணையமயமாக்கி வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும் பல்வேறு இணைய சேவைகளின் வரிசையில் நன்றி சொல்வதையும் சுலபமாக்கி தரும் இந்த தளம் இணைய யுகத்தில் மிகவும் இயல்பானதே என்றே சொல்ல வேண்டும். தீபாவளி […]

நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம...

Read More »