Tagged by: websites

இணையதளங்களை அறிய புதுமையான வழி.

இணையம் ஒரு தகவல் பெருங்கடல்.அந்த கடல் முன் எப்போதாவது நீங்கள் திசை தெரியாமல் குழம்பி தவித்தது உண்டா?அதாவது இப்போது எந்த இணையதளத்தை நோக்கி செல்லலாம் என்று தெரியாமல் திகைத்து நிற்பது! இந்த குழப்பமும் திகைப்பும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.இணைய கத்துகுட்டிகளுக்கும் ஏற்படலாம்.இணையத்தின் மூளை முடுக்குகளை நன்கறிந்த இணைய கில்லாடிகளுக்கும் உண்டாகலாம். இத்தகைய ஒரு நிலை ஏற்படும் போது வழிகாட்டுவதற்காக என்றே ரெடிரோ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இப்போது எந்த தளத்தை காணலாம் என்னும் கேள்விக்கு இந்த தளமே முடிவு செய்து […]

இணையம் ஒரு தகவல் பெருங்கடல்.அந்த கடல் முன் எப்போதாவது நீங்கள் திசை தெரியாமல் குழம்பி தவித்தது உண்டா?அதாவது இப்போது எந்த...

Read More »

உலக போராட்டங்களை அறிய ஒரு இணையதளம்.

உலகம் போராடிக்கொண்டே இருக்கிறது.அதாவது, உலகில் எங்காவது ஒரு மூளையில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிற‌து. ஆனால் எல்லா போராட்டங்களுமே உலகின் கவனத்தை ஈர்ப்பத்தில்லை.சில இருட்டடிப்பு செய்யப்படுகின்ற‌ன.சில மறைக்கப்படுகின்றன.பல அலட்சியப்படுத்தப்படுகின்றன.ஆனால் இவற்றை மீறி ஆர்ப்பாட்டம்,பேரணி,பொதுக்கூட்டம்,கிளர்ச்சி என மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கொண்டு தான் இருக்கின்றன. நாளிதழ்களும் ,செய்தி தளங்களும் இந்த போராட்டங்களை பதிவு செய்து கொண்டு தான் இருக்கின்றன.போர்க்குணம் கொண்டவர்கள் அதாவ்து போராட்டத்தில் ஆர்வம் உள்ளவர்களும்,போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க […]

உலகம் போராடிக்கொண்டே இருக்கிறது.அதாவது, உலகில் எங்காவது ஒரு மூளையில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு போராட்டம் நடந்த...

Read More »

பசுமை செய்திகளுக்கான இணையதளம்.

செய்தி உலகம் என்ன தான் பரந்து விரிந்து இருந்தாலும் அவரவர்கள் தங்களுக்கான செய்தி பிரிவு என்னும் வாயில் வழியாக‌ தான் அதில் நுழைகின்றனர். முகப்பு பக்கத்தை முதலில் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அதன் பிறகு தொழில்நுட்பமோ பகுதியையோ அல்லது விளையாட்டு பகுதியையோ இல்லை சினிமா பகுதியையோ கிளிக் செய்து அதனுள்ளே நுழைந்த‌ விடுகின்ற‌னர். எல்லோருக்கும் இத்தகைய அபிமான பகுதிகள் இருக்கின்ற‌ன.மற்ற பகுதிகளை பொருத்தவரை அவர்கள் கண்ணை கட்டி கொண்டு இருந்து விடுகின்றனர்.இப்போது சமூக மீடியா யூகத்தில் […]

செய்தி உலகம் என்ன தான் பரந்து விரிந்து இருந்தாலும் அவரவர்கள் தங்களுக்கான செய்தி பிரிவு என்னும் வாயில் வழியாக‌ தான் அதில்...

Read More »