Tagged by: websites

முடிவெடுக்க உதவும் இணையதளம்

தளம் புதிது; முடிவெடுக்க உதவும் இணையதளம் முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா? எனில் டூபூல்.கோ (doopoll.co ) இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த தளம் இணையம் மூலம் கேள்வி கேட்டு கருத்துக்கணிப்பு நடத்த வழி செய்கிறது. இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, நீங்கள் கருத்துக்களை அறிய விரும்பும் விஷயம் தொடர்பான கேள்விகளை கேட்கலாம். ஆம், இல்லை என பதில் […]

தளம் புதிது; முடிவெடுக்க உதவும் இணையதளம் முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத...

Read More »

மாற்று தேடியந்திரங்கள் எதற்காக?

தேடியந்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. புதிய தேடியந்திரங்கள் பற்றியும் தொடர்ந்து உற்சாகமாக எழுதி வந்திருக்கிறேன். இவற்றில் பல தேடியந்திரங்கள் இடையே காணாமல் போய்விட்டது வேறு விஷயம். ஆனால் இன்னமும் தேடியந்திரங்கள் ஈர்ப்புக்குறியவையாகவே இருக்கின்றன. ஒரு புதிய தேடல் நுட்பத்துடன் அறிமுகமாகும் தேடியந்திரத்தை பரீட்சயம் செய்து கொள்வதை உற்சாகம் அளிக்கவே செய்கிறது. இந்த ஆர்வம் காரணமாகவே தமிழ் இந்துவில் ஆ’வலை வீசுவோம் எனும் தலைப்பில் தேடியந்திரங்கள் பற்றி தொடராக எழுதி வருகிறேன். 25 வது பகுதியில் […]

தேடியந்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. புதிய தேடியந்திரங்கள் பற்றியும் தொடர்ந்து உற்சாகமாக எழுதி வந்திருக்...

Read More »

அலுப்பை விரட்ட ஒரு இணையதளம்!

இணையத்தில் உலாவும் போது அலுப்பாக உணர்ந்தாலும் சரி, இணையத்துக்கு வெளியே சலிப்பை உணர்ந்தாலும் சரி, கொஞ்சம் இளைப்பாறி உற்சாகம் பெற உதவும் இணையதளங்கள் இல்லாமல் இல்லை. இந்த வகையில் முன்னணி தளமாக போர்ட் பட்டன் தளம் வந்து நிற்கிறது. அலுப்புக்காக நன்கறியப்பட்ட ஆங்கிலச்சொல்லை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் போர் அடிக்கிறதா? என முகப்பு பக்கத்திலேயே கொட்டை எழுத்துக்களில் கேட்கிறது. பள்ளியில், பணியில், வாழ்க்கையில் என எதில் அலுப்பாக உணர்ந்தாலும் சரி, நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள் […]

இணையத்தில் உலாவும் போது அலுப்பாக உணர்ந்தாலும் சரி, இணையத்துக்கு வெளியே சலிப்பை உணர்ந்தாலும் சரி, கொஞ்சம் இளைப்பாறி உற்சா...

Read More »

புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம். புதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம். அதாவது, இணையதளங்களை எந்தவித […]

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகி...

Read More »

காதலுக்காக ஒரு இணையதளம்

காதலுக்காக சிலர் எந்த அளவுக்கு செல்லத்தயராக இருக்கின்றனர் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்க வாலிபர் ஒருவர் காதலுக்காக என்றே இணையதளம் ஒன்றை அமைத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். – சரியாக சொல்வதானால் காதலியை தேடுவதற்காக தனி இணையதளம் அமைத்திருக்கிறார். டேட்டிங் கலாச்சாரமும் ,அதற்கு உதவும் இணையதளங்களும், இப்போது டிண்டர் போன்ற செயலிகளும் பிரபலமாக இருக்கும் ஒரு தேசத்தில் ஒருவர் காதலியை தேடிக்கொள்ள என்று தனியே இணையதளம் அமைப்பது இன்னும் விசித்திரமானது தான்! ஆனால், ரென் யூ (Ren […]

காதலுக்காக சிலர் எந்த அளவுக்கு செல்லத்தயராக இருக்கின்றனர் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்க வாலிபர் ஒருவர...

Read More »