Tagged by: wen

சுஜாதா அறிந்திருந்த இணையம் எது?

எழுத்தாளர் சுஜாதா இணையம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால், வலை பற்றி எழுதியிருக்கிறாரா? என்று தெரியவில்லை. சுஜாதாவின் ’ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள்’ புத்தகத்தை படிக்கும் போது, இந்த கேள்வி மனதில் எழுகிறது. இந்த புத்தகத்தில், கம்ப்யூட்டர் துறை தொடர்பான வார்த்தைகளை சுஜாதா , வளைத்து வளைத்து அறிமுகம் செய்திருக்கிறார்.  கிட்டத்தட்ட ஒரு கணிப்பொறி அகராதி போல இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. ஆனால், இந்த விஷயங்களை எல்லாம் ஏன் எழுதவில்லை என்று கேள்விகளும் எழுகின்றன. இந்த கேள்விகளில் ஒன்று […]

எழுத்தாளர் சுஜாதா இணையம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால், வலை பற்றி எழுதியிருக்கிறாரா? என்று தெரியவில்லை. சுஜாதாவின...

Read More »

உங்கள் இணைய முன் தயாரிப்பு எப்படி?

இணையம் இப்போது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை இணையம் எப்படி எதிர்கொள்கிறது என்பது நம்முடைய நலனுக்கு முக்கியமானது. அதனால் தான், இணையம் தாக்குப்பிடிக்குமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு விதத்தில் இதை இணையத்திற்கு வைக்கப்பட்டுள்ள சோதனை என்று தான் சொல்ல வேண்டும். அதைவிட நம்முடைய இணைய தயாரிப்புக்கும், இணைய முன்னெச்சரிக்கைக்குமான சோதனை என்று கருதலாம். கொரோனா அச்சம், நம்மை தற்காப்பு நிலைக்கு கொண்டு வந்து, பல்வேறு மாற்றங்களை செய்ய நிர்பந்தித்துள்ளது. வீட்டில் இருந்தே பணியாற்றுவதும், சமூக தொலைவை […]

இணையம் இப்போது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை இணையம் எப்படி எதிர்கொள்கிறது என்பது நம்முடைய நலனுக்கு முக்கி...

Read More »

இணையம் இல்லாத இடங்களை தேடி!

எங்கே சென்றாலும், அங்கு இணைய இணைப்பு வேகமாக இருக்குமா? வயர்லெஸ் சிக்னல் வலுவாக இருக்குமா? போன்ற கேள்விகளே மனதில் எழுகின்றன. இணையத்தின் தேவை தான் இப்படி கேட்க வைக்கின்றன. இணைய வசதி உள்ள இடங்களில் கூட, அதன் தரத்தை சீர் தூக்கி பார்க்கவே தோன்றுகிறது. இணையம் அந்த அளவுக்கு முக்கியமாகி இருக்கிறது. இவை நவீன வாழ்க்கையின் இயல்பு என்றாலும், எப்போதாவது இணையம் இல்லாத இடங்கள் பற்றி யோசித்திருக்கிறோமா? நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த வடிவமைப்பாளரான ரிச்சர்டு விஜ்ஜென் (Richard Vijgen […]

எங்கே சென்றாலும், அங்கு இணைய இணைப்பு வேகமாக இருக்குமா? வயர்லெஸ் சிக்னல் வலுவாக இருக்குமா? போன்ற கேள்விகளே மனதில் எழுகின்...

Read More »

முகவரி சுருக்க சேவைகளின் வளர்ச்சி

இணைய பயன்பாடு மற்றும் இணைய போக்குகளில் உங்களுக்கு உள்ளொளியும், புரிதலும் தேவை என்றால் முகவரி சுருக்க சேவைகளின் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். இணைய முகவரி சுருக்க சேவைகளை பற்றி விரிவாக கூட விவரிக்க வேண்டாம்; பிட்.லி அல்லது டைனியூ.ஆர்.எல் ஆகிய இணைய சேவைகளின் பெயரை குறிப்பிட்டாலே போதுமானது.இந்த இரண்டும் தான் இணைய முகவரி சுருக்க சேவைகளின் முன்னோடி தளங்கள்! இவை சமுக வலைப்பின்னல் யுகத்தின் பகிர்தல் தாகத்தை தணிக்க பிறந்தவை. நீளமாக இருக்கும் இணைய […]

இணைய பயன்பாடு மற்றும் இணைய போக்குகளில் உங்களுக்கு உள்ளொளியும், புரிதலும் தேவை என்றால் முகவரி சுருக்க சேவைகளின் வரலாற்றை...

Read More »

அரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்!

எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் ஊழியர்களுக்கான வருகை பதிவேட்டையும் மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனுக்கு கொண்டு வந்திருக்கிறது. இதன் பயனாக அரசு ஊழியர்களின் தினசரி வருகை விவரங்களை பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அரசு ஊழியர் செயல்பாட்டில் திறந்தவெளித்தன்மையை கொண்டு வரும் வகையிலான இந்த திட்டம் ஊழியர் வருகையை கண்காணிப்பதற்கும் வழி செய்யும் முன்னோடித்திட்டமாக இருக்க்கிறது. ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் பயோமெட்ரிக் முறையிலான வருகை பதிவேட்டின் மூலம் இது […]

எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் ஊழியர்களுக்கான வருகை பதிவேட்டையும் மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனுக்கு கொ...

Read More »