Tagged by: wiki

வால் முளைத்த விக்கிபீடியா

விக்கிபீடியா பயனாளிகளால் உருவாக்கப்படும் இணைய களஞ்சியம் என்பதும் அதில் யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெற வைக்கவோ திருத்தவோ முடியும் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்ககும். இணையவாசிகளின் பங்களிப்பால் விக்கிபீடியா நிகரில்லாத களஞ்சியமாக பர்நது விரிந்து வளர்ந்துள்ளது.விக்கிபீடியா தகவல்களில் நம்பகத்தன்மை பற்றி கேள்விகள் எழுப்பட்டாலும் அதன் பயன்பாடு பற்றி எந்த சந்தேகமும் இல்லை. உலகின் முளை முடுக்கில் நடக்கும் விஷயங்கள் பற்றி கூட விக்கிபீடியாவில் குறிப்புகளை பார்க்கலாம்.உண்மையில் விக்கிபீடியாவில் கட்டுரை உருவாக்கப்படுவது குறிப்பிட்ட ஒரு தலைப்பு அல்லது நிகழ்வினுடைய […]

விக்கிபீடியா பயனாளிகளால் உருவாக்கப்படும் இணைய களஞ்சியம் என்பதும் அதில் யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெற வைக்கவோ திரு...

Read More »

அகராதி இல்லாத (இணைய)அகராதி.

அகராதிகளை கேள்வி கேட்க முடியாது.அவற்றுடன் உரையாடுவதற்கில்லை.அகராதிகளுக்கு ஒரு நம்பகத்தனமையும் அதன் விளைவாக ஒருவித அதிகாரபூர்வ தனமையும் இருக்கிறது.அகராதிகள் கராரானவை.ஒரு சொல் என்றால் அவை சொல்வ‌து தான் பொருள்.அதனால் தான் எப்போதும் சட்டம் பேசுவது போல பேசுபவர்களை அகராதி பிடித்தவர்கள் என்று சொல்வதுண்டு. இணைய யுகத்திலும் இன்னும் நிபுணர்கள் கையிலேயே இருக்கும் பொருட்களில் அகராதியும் ஒன்று.அகராதி தயாரிக்க மொழியில் நிபுணத்துவமும் புலமையும் தேவை. ஆனால் சோ சிலேங்க் இணைய அகராதி இதனை மாற்றி காட்டுகிறது. ஆங்கில சொற்கலூக்கான பொருள் […]

அகராதிகளை கேள்வி கேட்க முடியாது.அவற்றுடன் உரையாடுவதற்கில்லை.அகராதிகளுக்கு ஒரு நம்பகத்தனமையும் அதன் விளைவாக ஒருவித அதிகார...

Read More »

விக்கிபீடியாவின் சாதனை

மேரி எரிக்சனை உங்களுக்குத்தெரியுமா?நார்வே நாட்டைச்சேர்ந்த நடிகை அவர்.நார்வேயில் நன்கறிந்தவர் .மற்றபடி உலகப்புகழ் பெற்றவர் என்றெல்லாம் சொல்லமுடியாது.ஒலிம்பிக் வீராங்கனை ஒருவரின் பேத்தி உலக‌ப்போரின் போது விமானம் ஓட்டியவரின் மகள் எனப‌து அவரைப்பற்றிய கூடுதல் தகவல்கள். இருந்தாலும் இதற்காகவெல்லாம் அவரை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது.அவர் இண்டெர்நெட் சரித்திரத்ததில் இடம் பெற்றிருக்கிறார். எப்படி என்றால் வீக்கிபிடியாவில் அவரைப்பற்றிய கட்டுரை இடம்பெற்றுள்ளதன் மூலம் அவர் இண்டெர்நெட் சரித்திரத்திலும் இடம் பிடித்துள்ளார். விக்கிபீடியாவில் இட‌ம்பெறுவ‌து என்ப‌து பெரிய‌ விஷ‌ய‌ம‌ல்ல‌. […]

மேரி எரிக்சனை உங்களுக்குத்தெரியுமா?நார்வே நாட்டைச்சேர்ந்த நடிகை அவர்.நார்வேயில் நன்கறிந்தவர் .மற்றபடி உலகப்புகழ் பெற்றவர...

Read More »

பார்கோடு விக்கிபீடியா

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா? நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை வாங்கி விடலாகாது என்று சொல்லப்படுவது உங்களுக்கு தெரியுமா? . நுகர்வோரான உங்கள் கடமையை சரிவர செய்ய,  வாங்கப்படும் பொருள் பற்றியும், அதனை தயாரித்த நிறுவனம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பது  தெரியுமா?   எல்லாம் தெரியும், விளம்பரங்களை பார்த்து விஷயங்களை தெரிந்து  கொண்ட பின்னர் தான் கடைக்கே போகிறோம் என்று நீங்கள் அலுப்புடன் […]

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா? நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை...

Read More »