Tagged by: wikipedia

வரைபடத்தில் விக்கிபீடியா

கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் அணுக வழி செய்கிறது ஜியோபீடியா இணையதளம். இந்த தளம் உலக வரைபடத்தையும் ,விக்கிபீடியா கட்டுரைகளையும் ஒன்றாக்கி தருகிறது. இந்த தளத்தில் தோன்றும் வரைபடத்தில் உள்ள இடங்கள் மீது கிளிக் செய்தால் அந்த இடம் தொடர்பாக விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் அணுகலாம். நாம் தேர்வு செய்த இடத்தில் இருந்து எத்தனை கி.மீ தொலைவில் உள்ள இடம் பற்றி கட்டுரைகள் வேண்டும் என்றும் தேர்வு செய்து கொள்ளலாம். அதே […]

கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் அணுக வழி செய்கிறது ஜியோபீடியா இண...

Read More »

விக்கிபீடியாவின் 2014 ஆண்டு வீடியோ கண்ணோட்டம்

2014 ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்க விருப்பமா? இந்த கேள்வியை இப்போது விக்கிபீடியாவும் கேட்டு தன் பங்குகிற்கு அருமையான ஆண்டு இறுதி வீடியோவை வெளியிட்டுள்ளது. விக்கிபீடியா வரலாற்றிலேயே முதல் முறையாக இத்தகைய ஆண்டு கண்ணோட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் முன்னனி இணைய நிறுவனங்கள் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து அளிக்கும் வழக்கம் கொண்டுள்ளன. இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாக கொண்டிருக்கின்றன. யூடீயூப் ஆண்டின் சிறந்த வீடியோ நிகழ்வுகளை தொகுப்பாக்கியது. சமூக வலைப்பின்னல் சேவைகளான டிவிட்டர் […]

2014 ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்க விருப்பமா? இந்த கேள்வியை இப்போது விக்கிபீடியாவும் கேட்டு தன் பங்குகிற்...

Read More »

நகரங்கள் உங்கள் கையில்….

அலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது நல்லது தான்.செல்ல இருக்கும் நகரம் பற்றிய அனைத்து விவரங்களும் இல்லாவிட்டாலும் கூட ஒரு பறவை பார்வையாக அந்நகரம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இணையவாசிகள் இந்த தகவல்களை திரட்ட கொஞ்ச்ம இணைய ஆராய்ச்சியில் ஈடுபட்டாக வேண்டும். கூகுலில் நகரின் பெயரை டைப் செய்து அதில் வரும் முடிவுகளில் இருந்து கொஞ்ச்ம […]

அலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே த...

Read More »