ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை சொல்லும் என்பதற்கு ஏற்ப, சொல்லாத பல செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கும் ஆகச்சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக இந்த படத்தை கருதலாம். ’ஆரம்ப கால ஐபிஎம் கம்ப்யூட்டரை கம்பிகளால் இணைக்கும் பெண் பொறியாளர்” எனும் தலைப்பிலான இந்த படத்தை இணையத்தில் பல இடங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆகச்சிறந்த வரலாற்று நினைவு சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இந்த படம், கம்ப்யூட்டர் வளர்ச்சியின் கடந்த கால சாட்சியாக விளங்குவதோடு இந்த வரலாற்றில் பரவலாக கண்டு கொள்ளாமல் விடப்படும் […]
ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை சொல்லும் என்பதற்கு ஏற்ப, சொல்லாத பல செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கும் ஆகச்சிறந்த புகைப்...
