Tagged by: word

டெக் டிக்ஷனரி-17 கெர்னல் (kernel ) – இயங்குதள மையம்.

கம்ப்யூட்டர் உலகில் கெர்னல் என்றால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அறியப்படும் இயங்குதளத்தின் மையமாகும். தாயில்லாமல் நானில்லை என சொல்வது போல, கெர்னல் இல்லாமல் எந்த இயங்குதளமும் இல்லை. மைக்ரோசாப்டின் விண்டோஸ், ஓபன் சோர்ஸ் பிரியர்கள் கொண்டாடும் லினக்ஸ் என எல்லா இயங்குதளங்களிலும் கெர்னல் உண்டு. கெர்னல் இயங்குதளத்தின் மையம் என்பதால், அதன் மற்ற பகுதிகள் அனைத்திற்குமான அடிப்படை சேவைகளை அளிக்கிறது. இயங்குதளத்தை இயக்கும் போது முதலில் லோடு ஆவது அதன் மையமான கெர்னல் தான். ஏனெனில், கம்ப்யூட்டரில் […]

கம்ப்யூட்டர் உலகில் கெர்னல் என்றால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அறியப்படும் இயங்குதளத்தின் மையமாகும். தாயில்லாமல் நானில்லை...

Read More »

இணைய கட்டுரை எழுதலாம், எழுதியவுடன் பதிப்பிக்கலாம்!

வலைப்பதிவு என்று வரும்போது இப்போது மீடியம் (Medium) தான் அருமையான சேவை. மீடியம் தளத்தில் மிக எளிதாக வலைப்பதிவை துவக்கி பராமரிக்கலாம். இப்போது, மீடியம் போலவே மிக எளிதான வலைப்பதிவு சேவை ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. டெலிகிராப் (https://telegra.ph/ ) அந்த சேவை. டெலிகிராப் தளத்தில் நுழைந்ததுமே, நீங்கள் எழுத துவங்கிவிடலாம். பயணர் பெயர் தேடுவது, பதிவு செய்வது, டெம்பிளேட் தேர்வு செய்வது போன்ற எந்த சம்பிரதாயங்களும் கிடையாது. எடுத்த எடுப்பில் எழுத துவங்கிவிடலாம். முதலில் கட்டுரை தலைப்பு, […]

வலைப்பதிவு என்று வரும்போது இப்போது மீடியம் (Medium) தான் அருமையான சேவை. மீடியம் தளத்தில் மிக எளிதாக வலைப்பதிவை துவக்கி ப...

Read More »

இணைய இசை அகராதி

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும் இணைய அகராரிதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ஆன்மியூசிக் டிக்‌ஷனரி தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளை தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது புதிதாக […]

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும...

Read More »

விண்டோசில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை

விண்டோஸ் 10 இயங்குதளம் பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பரவலாக எதிர்பார்க்கபட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட்மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோசுக்கு திரும்பியிருப்பதும் முக்கியமாக குறிப்பிடப்படுகிறது. ஸ்டார்ட்மெனு வசதி விண்டோஸ் 95 –ல் முதலில் அறிமுகமானது.அதன் பிறகு கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகவே மாறிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளை பொறுத்தவரை ஸ்டார்ட்மெனு என்பது விண்டோசுக்கான நுழைவு வாயில் […]

விண்டோஸ் 10 இயங்குதளம் பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பரவலாக எதி...

Read More »

2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’

கடந்த ஆண்டு செல்ஃபீ ஆண்டு என்றால் இந்த ஆண்டு வேப் ஆண்டு தெரியுமா? ஆக்ஸ்போர்ட் அகராதி இப்படி தான் அறிவித்திருக்கிறது. அதாவது 2014 ம் ஆண்டின் சிறந்த சொல்லாக வேப் எனும் வார்த்தையை ஆக்ஸ்போர்ட் அகராதி அங்கீகரித்து மகுடம் சூட்டியுள்ளது. வேப் (vape) என்றால் என்ன பொருள் என்று பார்ப்பதற்கு இந்த வார்த்தை மகுடம் சூடிய விதம் பற்றி சில தகவல்கள். 2014 ம் ஆண்டிற்கு குட்பை சொல்லும் கட்டத்தில் இருப்பதால், இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் […]

கடந்த ஆண்டு செல்ஃபீ ஆண்டு என்றால் இந்த ஆண்டு வேப் ஆண்டு தெரியுமா? ஆக்ஸ்போர்ட் அகராதி இப்படி தான் அறிவித்திருக்கிறது. அதா...

Read More »