Tagged by: words

ஆதரவு கோரும் புதிய தமிழ் அகராதி.

தமில் மொழியை வளமாக்க உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது என்னும் அழைப்போடு புதிய அகராதி பற்றிய இந்த பதிவை துவக்கலாம்.காரணம் இந்த அகராதியின் நோக்கமும் அது தான். ஆம் தமிழில் முற்றிலும் திறந்த தன்மை கொண்ட அகராதியாக இந்த புதிய அகராதி உருவாக்கப்பட்டு வருகிறது.அதாவது விக்கி பாணியில் இணையவாசிகளின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டு வரும் அகராதி இது. மற்ற இணைய அகராதிகள் போல இல்லாமல் இதில் இணையவாசிகளே புதிய சொற்களை சமர்பித்து அதற்கான பொருளையும் குறிப்பிடலாம்.விக்கி பாணியிலான அகராதி என்பதால் […]

தமில் மொழியை வளமாக்க உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது என்னும் அழைப்போடு புதிய அகராதி பற்றிய இந்த பதிவை துவக்கலாம்.காரணம்...

Read More »

அகராதி இல்லாத (இணைய)அகராதி.

அகராதிகளை கேள்வி கேட்க முடியாது.அவற்றுடன் உரையாடுவதற்கில்லை.அகராதிகளுக்கு ஒரு நம்பகத்தனமையும் அதன் விளைவாக ஒருவித அதிகாரபூர்வ தனமையும் இருக்கிறது.அகராதிகள் கராரானவை.ஒரு சொல் என்றால் அவை சொல்வ‌து தான் பொருள்.அதனால் தான் எப்போதும் சட்டம் பேசுவது போல பேசுபவர்களை அகராதி பிடித்தவர்கள் என்று சொல்வதுண்டு. இணைய யுகத்திலும் இன்னும் நிபுணர்கள் கையிலேயே இருக்கும் பொருட்களில் அகராதியும் ஒன்று.அகராதி தயாரிக்க மொழியில் நிபுணத்துவமும் புலமையும் தேவை. ஆனால் சோ சிலேங்க் இணைய அகராதி இதனை மாற்றி காட்டுகிறது. ஆங்கில சொற்கலூக்கான பொருள் […]

அகராதிகளை கேள்வி கேட்க முடியாது.அவற்றுடன் உரையாடுவதற்கில்லை.அகராதிகளுக்கு ஒரு நம்பகத்தனமையும் அதன் விளைவாக ஒருவித அதிகார...

Read More »