Tagged by: write

எழுதுங்கள், கொரோனாவை வெல்லுங்கள் – அழைக்கும் இணையதளம் !

உங்கள் கொரோனா கால எண்ணங்களை எழுத அழைக்கும் இந்த புதுமையான இணையதளம் பற்றி பார்ப்பதற்கு முன் முதலில், ஜர்னலிங் எனப்படும் சஞ்சிகை செய்வது பற்றி சுருக்கமாக பார்க்கலாம். ஜர்னலிங் என்பது இணையத்தில் மேற்கொள்ளக்கூடிய நிகழ்வுகளில் பிரபலமானதாக இருக்கிறது. ஜர்னலிங் செய்ய ஊக்குவித்து வழிகாட்டும் இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன. இணைய டைரி குறிப்பு என்றும் இதை புரிந்து கொள்ளலாம். அதாவது நாட்குறிப்பு எழுதுவது போல மனதில் உள்ள உணர்வுகளை அல்லது எண்ணத்தில் தோன்றுவதை இணையத்தில் எழுதி வைப்பது. […]

உங்கள் கொரோனா கால எண்ணங்களை எழுத அழைக்கும் இந்த புதுமையான இணையதளம் பற்றி பார்ப்பதற்கு முன் முதலில், ஜர்னலிங் எனப்படும் ச...

Read More »

எழுதியவுடன் பதிப்பிக்க உதவும் இணையதளம்

எனிதிங் போன்ற இணைய சேவைகள் ஏற்கனவே இருக்கின்றன என்றாலும், இந்த சேவை உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது. காரணம், அதன் எளிமை. ஒரு இணைய பக்கத்தை மிக மிக எளிதாக உருவாக்கி கொள்ள எனிதிங் வழி செய்கிறது. எனிதிங்கில் எதையும் எழுதலாம், எழுதியவுடன் பதிப்பிக்கலாம். அவ்வளவு தான் உங்களுக்கான இணைய பக்கம் தயார். இதுவே எனிதிங் தளத்தின் சிறப்பாக இருக்கிறது. உங்களுக்கான இணைய பக்கத்தை உருவாக்கி கொள்ள உதவினாலும், அதற்காக நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம். எனிதிங் […]

எனிதிங் போன்ற இணைய சேவைகள் ஏற்கனவே இருக்கின்றன என்றாலும், இந்த சேவை உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது. காரணம், அதன்...

Read More »

வலைப்பதிவாளர்களுக்கான கண்காணிப்பு இணையதளம்

என்னுடைய வலைப்பதிவுக்கு அதிக வாசகர்களை பெறுவது எப்படி? வலைப்பதிவு செய்ய விரும்பும் எவருக்கும் முதலில் எழக்கூடிய கேள்விகளில் ஒன்றாக இது இருக்கும். ஆரம்ப வலைப்பதிவாளர்கள் என்றில்லை, அனுபவசாலிகளும் கூட கேட்க கூடிய கேள்வி தான் இது. இந்த கேள்விக்கு நுணுக்கமான பதில்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் செயல்படுத்த வேண்டும் எனில் அடிப்படையாக ஒன்றை செய்தாக வேண்டும். அது தொடர்ந்து வலைப்பதிவு செய்வது தான். ஆர்வம் காரணமாக வலைப்பதிவு செய்யத்துவங்கும் பலரும், ஆரம்ப வேகத்திற்கு பிறகு தொடர்ந்து […]

என்னுடைய வலைப்பதிவுக்கு அதிக வாசகர்களை பெறுவது எப்படி? வலைப்பதிவு செய்ய விரும்பும் எவருக்கும் முதலில் எழக்கூடிய கேள்விகள...

Read More »

இமெயிலில் நன்றி தெரிவிப்பது எப்படி தெரியுமா?

இமெயிலை நாம் எத்தனை சகஜமாகவும், சாதாரனமாகவும் எடுத்துக்கொண்டாலும் சரி, அதில் கற்றுத்தேர வேண்டிய நுட்பங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இமெயில் வல்லுனர்கள் இது பற்றி அலுக்காமல் எழுதிக்கொண்டிருக்கின்றனர். டைம் இதழின் மணி பிரிவில் அண்மையில் இது தொடர்பாக வெளியாகியுள்ள கட்டுரை, நன்றி தெரிவிக்கும் இமெயிலில் செய்யக்கூடாது ஒரு விஷயம் பற்றி வலியுறுத்துகிறது. கட்டுரை சுவையாக இருப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது. நன்றி தெரிவித்து அனுப்பும் மெயிலில், ஒரு போதும், ஒரு போதும், ஏதேனும் ஒரு கோரிக்கையை கோர்த்துவிட வேண்டாம் என்பது தான் […]

இமெயிலை நாம் எத்தனை சகஜமாகவும், சாதாரனமாகவும் எடுத்துக்கொண்டாலும் சரி, அதில் கற்றுத்தேர வேண்டிய நுட்பங்கள் கொட்டிக்கிடக்...

Read More »

புகைப்படங்கள் மீது குறிப்பெழுத ஒரு இணையதளம்!

புகைப்படம் என்றாலே அதற்கான விளக்க குறிப்பு உடன் இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படம் எதை குறிக்கிறது,எங்கே எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை புரிய வைக்க விளக்க குறிப்புகள் மிகவும் அவசியம்.இந்த புகைப்பட குறிப்புகளை மேலும் ஒரு படி மேலே எடுத்து செல்ல உதவுகிறது சோட்டர்( )இணையதளம். இந்த தளம் புகைப்படங்கள் மீது விருப்பம் போல விளக்க குறிப்புகளை இடம் பெற வைக்க கைகொடுக்கிறது. பொதுவாக விளக்க குறிப்புகளை புகைப்படத்தின் கீழே சில வரிகளாக இடம் பெற வைக்கலாம்.பத்திரிகைகளிலும் இணையத்திலும் […]

புகைப்படம் என்றாலே அதற்கான விளக்க குறிப்பு உடன் இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படம் எதை குறிக்கிறது,எங்கே எடு...

Read More »