Tagged by: yahoo

உலக செய்திக் களஞ்சியம்-  #செய்தி கையேடு

செய்திகளை தெரிந்து கொள்ள ஒரே ஒரு இணையதளம் தேவை என நினைப்பவர்கள் நியூஸ்நவ் (https://www.newsnow.co.uk/h/ ) இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம். நியூஸ் அக்ரகேட்டர் என சொல்லப்படும் செய்தி திரட்டி வகையைச் சேர்ந்ந்த நியூஸ் நவ், உலகின் ஆயிரக்கணக்கான நாளிதழ் தளங்கள், செய்தி தளங்களில் இருந்து செய்திகளை தொகுத்தளிக்கிறது. எண்ணற்ற இடங்களில் இருந்து செய்திகளை திரட்டித்தந்தாலும், இதன் முகப்பு பக்கம் செய்திகளை எளிதாக அணுகும் வகையில் இருக்கிறது. சூடாத தலைப்புகள், உலக செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, தொழில்நுட்பம் என […]

செய்திகளை தெரிந்து கொள்ள ஒரே ஒரு இணையதளம் தேவை என நினைப்பவர்கள் நியூஸ்நவ் (https://www.newsnow.co.uk/h/ ) இணையதளத்தை குற...

Read More »

இணைய செய்தி கையேடு அறிமுகம்

இளம் செய்தியாளர்களும், இதழியல் மாணவர்களும் அறிந்திருக்க வேண்டிய செய்தி தளங்களையும், செய்தி வளங்களையும் விரிவாக விளக்கும் வழிகாட்டியாக இணைய செய்தி கையேட்டை உருவாக்கியிருக்கிறேன். இதற்கென தனி இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. நோஷன் சேவை கொண்டு உருவாக்கப்பட்டு கித்தப்பில் பதிவேற்றப்பட்டுள்ள தளம். இந்த கையேடு பிரதானமாக 100 இணையதளங்களை பற்றி விரிவான அறிமுகத்தையும், இருநூற்றுக்கு மேலான இணையதளங்கள் தொடர்பான சுட்டிக்காட்டல்களையும் கொண்டுள்ளது. இந்த பட்டியல், முழுமையானது அல்ல ஆனால் தனித்துவமானது. அதற்கான ஆசிரியர் குழு அடிப்படையை கொண்டுள்ளது. இந்த கையேட்டில், […]

இளம் செய்தியாளர்களும், இதழியல் மாணவர்களும் அறிந்திருக்க வேண்டிய செய்தி தளங்களையும், செய்தி வளங்களையும் விரிவாக விளக்கும்...

Read More »

இசை கையேட்டிற்கான தேடல் எழுப்பும் ’ஏஐ’ கேள்விகள்!

மியூசிக்லோபீடியா (musiclopedia ) எனும் இசைக்கான இணைய கையேடு தளம் பற்றி தற்செயலாக தெரிந்து கொள்ள நேர்ந்தது. இசைக்கான யாஹுவாக இருந்திருக்க கூடும் எனும் எண்ணத்தை ஏற்படுத்திய இந்த தளம் தொடர்பான தகவல்களை கூகுளில் தேட முயற்சித்த போது அதிக பலனில்லை. இதே முகவரியிலான தளத்தை இப்போது அணுக முடியவில்லை. அந்த முகவரியில் உள்ள தளத்திற்கும் மூல கையேட்டிற்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. கூகுள் இப்படி ஒரு தளம் இருந்ததே இல்லை எனும் தோற்றத்தை ஏற்படுத்தி, […]

மியூசிக்லோபீடியா (musiclopedia ) எனும் இசைக்கான இணைய கையேடு தளம் பற்றி தற்செயலாக தெரிந்து கொள்ள நேர்ந்தது. இசைக்கான யாஹு...

Read More »

யாஹூ பெயர் காரணம் தெரியுமா?

இணைய உலகம் யாஹுவை மறந்திருக்கலாம். ஆனால், இன்று இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் பல இணைய சேவைகள் யாஹுவின் உருவாக்கம் என்பது மறக்க கூடாத தகவல். யாஹு இணையத்தின் முதல் வலைவாசல்களில் ஒன்று. அநேகமாக முதல் வலைவாசல் யாஹு தான். ( இந்த தகவலை உங்களால் கூகுளிலோ அல்லது சாட்ஜிபிடியிலோ உறுதி செய்ய முடியாது.) இணையத்தில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அணுக கூடிய சேவை என்பதை குறிக்கும் வலைவாசலின் மற்றொரு முக்கிய அம்சம், பயனாளிகள் தங்களுக்கான தகவல்களை தனிப்பட்ட முறையில் […]

இணைய உலகம் யாஹுவை மறந்திருக்கலாம். ஆனால், இன்று இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் பல இணைய சேவைகள் யாஹுவின் உருவாக்கம் என்பது ம...

Read More »

கூகுளில் கண்டறிய முடியாத மேதைகள்

டான் கூலிக்கை உங்களுக்கு தெரியுமா? கூலிக்கை உங்களுக்கு தெரியாவிட்டாலும் கூட, சில வரி அறிமுகத்திலேயே அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படும் மனிதராக தான் கூலிக் இருக்கிறார். கூலிக்கை பற்றி மேலும் பார்ப்பதற்கு முன், கூலிக் போன்ற மேதைகளை நாம் அறிந்து கொள்ளும் வழி என்ன என்று பார்க்கலாம். இதென்ன பெரிய விஷயம், கூலிக் பற்றி கூகுளில் தேடினால் போதுமே என நீங்கள் நினைக்கலாம். சரி தான். கூலிக் பற்றி கூகுள் தேடலில் விரிவாக அறிந்து […]

டான் கூலிக்கை உங்களுக்கு தெரியுமா? கூலிக்கை உங்களுக்கு தெரியாவிட்டாலும் கூட, சில வரி அறிமுகத்திலேயே அவரைப்பற்றி மேலும் அ...

Read More »