Tagged by: yahoo

இமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி.

கட்டுரைகளையோ , செய்திகளையோ இமெயில் பெற சம்மதம் தெரிவிப்பது சுலபமானது தான். இப்படி இமெயில் வழியே சந்தாதாரவது தேவையானது தான். இமெயிலேயே தேவையான தகவல் வந்துவிடுவதால் தனியே குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதும் இல்லை. அந்த தளங்களில் புதிய தகவல் அல்லது கட்டுரைகளை தவற விடும் வாய்ப்பும் இல்லை. இமெயிலில் சந்தாதாரவது சுலபமாகவும் பயனுள்ளதாக இருந்தாலும் சில நேரங்களில் இமெயில்ல் வரும் தகவல்கள் சுமையாகவோ , இடைஞ்சலாகவோ மாறிவிடலாம். திடிரென முகவரி பெட்டியில் மெயில்களாக குவிந்து […]

கட்டுரைகளையோ , செய்திகளையோ இமெயில் பெற சம்மதம் தெரிவிப்பது சுலபமானது தான். இப்படி இமெயில் வழியே சந்தாதாரவது தேவையானது தா...

Read More »

ஜிமெயிலில் விளம்பரங்களை தடுப்பது எப்படி?

ஜிமெயிலை பயன்படுத்தும் போது இன்பாக்சில் தோன்றும் விளம்பரங்களை சகித்து கொள்ள வேண்டும் ,அல்லது கண்டும் காணாமல் இருந்தாக வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லையா? இருக்கிறது!. ஜிமெயிலில் கூகுலால் தோன்றச்செய்யும் விளம்பரங்களை தடுப்பது சாத்தியம் தான் தெரியுமா? இதற்கு மூன்று சுலபமான வழிகள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது டெக்ரிசார்ட்ஸ் இணையதளம்.முதல் வழி மிகவும் சுலபமானது. அதாவது எச்.எடி.எம்.எல் வடிவத்தற்கு மாறிவிடுவது. ஜிமெயிலை எச்.டி.எம்.எல் வடிவில் பார்க்கும் வசதி தொடர்பான குறிப்பை நீங்களே கூட அடிக்கடி பார்த்திருக்கலாம். இண்டெர்நெட் இணைப்பின் வேகம் […]

ஜிமெயிலை பயன்படுத்தும் போது இன்பாக்சில் தோன்றும் விளம்பரங்களை சகித்து கொள்ள வேண்டும் ,அல்லது கண்டும் காணாமல் இருந்தாக வே...

Read More »

உங்கள் பாஸ்வேர்டை பாதுகாக்க!

பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக முதலில் குறிப்பிடப்படுவது, ‘நீங்கள் பாஸ்வேர்டாக தேர்வு செய்யும் சொல் அகராதியில் கண்டெக்க கூடியதாக‌ இருக்க கூடாது’ என்பதே. பாஸ்வேர்டு உருவாக்கத்தில் இது மீறக்கூடாத விதி! இதற்கான காரணம் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியது. பாஸ்வேர்டு திருட்டை தடுக்க வேண்டும் என்றால், அது மற்றவர்களால் எளிதாக யூகிக்க முடியாததாக இருக்க வேண்டும்.இல்லை என்றால் அடு என்னவாக இருக்கும் என்று யூகித்து அறிந்து விடலாம். யோசித்து பாருங்கள், பாஸ்வேர்டு […]

பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக முதலில் குறிப்பிடப்படுவது, ‘நீங்கள் பாஸ்வே...

Read More »

உலகின் முதல் தேடியந்திரம்.

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலம் என்பது போல இணையம் தோன்றி வலை ( வைய விரிவு வலை) தோன்றா காலத்தில், அதாவது 1990 ல் ஆர்ச்சி உதயமானது. அப்போது வலைமனைகள் இல்லையே தவிர இணையத்தில் சிறிய அளவிலான வலைப்பின்னல்களும், அவற்றில் பல கோப்புகளும் இருந்தன. இந்த கோப்புகளை எல்லாம் பட்டியலிட்டு வைத்து கொண்டு […]

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது....

Read More »

ஒரு தேடியந்திரம் வரலாகிறது.

நீங்கள் அல்டாவிஸ்டாவை அறிந்திருக்கலாம்.பயன்படுத்தியிருக்கலாம்.அப்படி ஒரு தேடியந்திரம் இருப்பதையே மறந்திருக்கலாம். அநேகமாக எல்லோரும் மறந்து விட்ட அந்த தேடியந்திரத்தை யாஹு இப்போது நினைவுபடுத்தியிருக்கிறது.அதுவும் கடைசி முறையாக நினைவுபடுத்தியுள்ளது. ஆம்,யாஹு தன் வசம் இருந்த அல்டாவிஸ்டா தேடியந்திர சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இணைய தேடியந்திரங்களுக்கு என்று நீண்ட வரலாறு இருக்கிறது.அதில் மைல்கல்லாக விளங்கியது அல்டாவிஸ்டா. அதாவது இணைய உலகில் கூ.மு (கூகுலுக்கு முன்) காலத்தில் கொடி கட்டி பறந்த தேடியந்திரம் அல்டாவிஸ்டா. அப்போது லைகோஸ்,கோ,இன்ஃபோசீக் என பல போட்டி தேடியந்திரங்களும் […]

நீங்கள் அல்டாவிஸ்டாவை அறிந்திருக்கலாம்.பயன்படுத்தியிருக்கலாம்.அப்படி ஒரு தேடியந்திரம் இருப்பதையே மறந்திருக்கலாம். அநேகமா...

Read More »