Tagged by: youtube

இணைய அரசியல் பிரச்சார விளம்பர முன்னோடி (!)

அமெரிக்கரான பிலிப் டி வெல்லிஸை (PHILIP DE VELLIS) நம் நாட்டு பிரசாந்த் கிஷோருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. பிரசாந்த் கிஷோருடன் டி வெல்லிஸை ஒப்பிடுவதும் எந்த அளவு சரியானது எனத்தெரியவில்லை. ( இது சவுக்கு சங்கரை, மேட் டிரட்ஜுடன் (matt drudge – Drudge Report ) ஒப்பிடுவது சரியா எனும் கேள்விக்கு நிகரானது). ஆனால், பிரசாந்த் கிஷோருக்கு ஒரு விதத்தில் பிலிப் டி வெல்லிஸ் முன்னோடி. அமெரிக்காவிலும், ஏன் உலக அளவிலும் யூடியூப் உள்ளிட்ட […]

அமெரிக்கரான பிலிப் டி வெல்லிஸை (PHILIP DE VELLIS) நம் நாட்டு பிரசாந்த் கிஷோருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. பிரசாந்த...

Read More »

கூகுள் அபிமானிகளுக்கு சில கேள்விகள்

ஜேசன் அர்கோவின் இணையதளத்தை பற்றி உங்களுக்கு கேள்வி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவரது இணையதளம் கூகுள் தேடலில் ஏன் முதன்மை பெறவில்லை எனும் கேள்வி எனக்கு இருக்கிறது. இந்த கேள்விக்கான பதில் மூலம் கூகுளின் போதாமைகளை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றும் கருதுகிறேன். ஒரு தேடியந்திரமாக கூகுளை குறை சொல்வதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை மீறி, கூகுளின் சறுக்கல்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. கூகுள் தேடலில் போதாமைகள் இருப்பதாக சொல்லப்படுவதை கூட பலரும் […]

ஜேசன் அர்கோவின் இணையதளத்தை பற்றி உங்களுக்கு கேள்வி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவரது இணையதளம் கூகுள் தேடலில் ஏன்...

Read More »

மென்பொருள்களுக்கான நம் நன்றிக்கடன் அறிவோம்!

நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் அனைத்துவிதமான பயன்பாடுகளையும், அவற்றுக்கான நுணுக்கங்களையும் கரைத்து குடிப்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. தேவையும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால், இப்படி மென்பொருள் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தவர்களை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த வகையில், ரஸ் க்ரோலேவும் (Russ Crowley ) வியக்க வைக்கும் மனிதராக தான் இருக்கிறார். க்ரோலேவை வேர்டு வித்தகர் என்று சொல்லலாம். மைக்ரோசாப்டின் வேர்டு மென்பொருள் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தவராக இருக்கிறார். 1997 ம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் வேர்டு […]

நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் அனைத்துவிதமான பயன்பாடுகளையும், அவற்றுக்கான நுணுக்கங்களையும் கரைத்து குடிப்பது எல்லோரு...

Read More »

டிஸ்லைக் பட்டனை மீட்டுக்கொண்டு வர ஒரு சேவை!

டிஸ்லைக் பட்டனை யூடியூப் மறைக்கலாம், ஆனால் நீங்கள் விரும்பினால் அதை மீட்டெடுக்கலாம் தெரியுமா? இதற்கு வழி செய்யும் பிரவுசர் நீட்டிப்பு சேவை  ரிட்டர்ன்மைடிஸ்லைக்பட்டன் (https://www.returnyoutubedislike.com/) எனும் பெயரில் அறிமுகம் ஆகியுள்ளது. டிமிட்ரி செலிவினோவ் (Dmitry Selivanov, )எனும் மென்பொருளாளர் இந்த எதிர் சேவையை உருவாக்கியுள்ளார். கூகுளுக்கு சொந்தமான யூடியூப் அண்மையில் தனது மேடையில் வீடியோக்களை டிஸ்லைக் செய்யும் வசதியை நீக்கியது. ஏற்கனவே இந்த நடவடிக்கை பரிசோதனை அடிப்படையில் முயற்சித்து பார்த்திருந்த யூடியூப் தற்போட்து, அனைத்து வீடியோக்களுக்குமாக இதை […]

டிஸ்லைக் பட்டனை யூடியூப் மறைக்கலாம், ஆனால் நீங்கள் விரும்பினால் அதை மீட்டெடுக்கலாம் தெரியுமா? இதற்கு வழி செய்யும் பிரவுச...

Read More »

உலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்

பெயர் – ரயான், வயது-ஏழு… இந்த பட்டியலில் அடுத்ததாக இடம்பெறக்கூடிய விஷயம் என்னவாக இருக்கும் என யூகிக்க முடிகிறதா? படிக்கும் பள்ளி என்றோ, அல்லது பிடித்த விளையாட்டு என்றோ நீங்கள் யோசித்திருக்கலாம். ஆனால், ஊதியம் என்பதை நீங்கள் யோசித்திருக்க வாய்ப்பில்லை. அது மட்டும் அல்ல, ஊதியத்திற்கான தொகை 22 மில்லியன் டாலராக இருக்க கூடும் என்பதையும் நீங்கள் யோசித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், விஷயம் அது தான், ஏழு வயதான ரயான், ஆண்டுக்கு 22 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். […]

பெயர் – ரயான், வயது-ஏழு… இந்த பட்டியலில் அடுத்ததாக இடம்பெறக்கூடிய விஷயம் என்னவாக இருக்கும் என யூகிக்க முடிகிறதா? படிக்கு...

Read More »