Tagged by: youtube

யூடியூப் காவிய வீடியோவும், வால்பேப்பர் செயலியும்

யூடியூப்பில் ஒரு காவிய வீடியோ யூடியூப்பில் வீடியோக்கள் வைரலாகிப்பரவி ஹிட்டாவது புதிதல்ல என்றாலும் காணொலி கலைஞரான ஜானி லாசனின் நீர்விழ்ச்சி விடியோ அவற்றில் தனித்து நிற்கிறது. இந்த வீடியோ இதுவரை 60 லட்சம் முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. யூடியூப் அளவுகோள்படி பார்த்தால் இது பெரிய எண்ணிக்கை இல்லை தான். ஆனால் இந்த வீடியோவின் தனிச்சிறப்பு அதன் நீளம் மற்றும் அது உண்டாக்கும் விளைவு!. ஆம், நீங்கள் இதுவரை பல யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசித்திருக்கலாம். அவை எல்லாமே […]

யூடியூப்பில் ஒரு காவிய வீடியோ யூடியூப்பில் வீடியோக்கள் வைரலாகிப்பரவி ஹிட்டாவது புதிதல்ல என்றாலும் காணொலி கலைஞரான ஜானி லா...

Read More »

விக்கிபீடியாவின் 2014 ஆண்டு வீடியோ கண்ணோட்டம்

2014 ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்க விருப்பமா? இந்த கேள்வியை இப்போது விக்கிபீடியாவும் கேட்டு தன் பங்குகிற்கு அருமையான ஆண்டு இறுதி வீடியோவை வெளியிட்டுள்ளது. விக்கிபீடியா வரலாற்றிலேயே முதல் முறையாக இத்தகைய ஆண்டு கண்ணோட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் முன்னனி இணைய நிறுவனங்கள் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து அளிக்கும் வழக்கம் கொண்டுள்ளன. இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாக கொண்டிருக்கின்றன. யூடீயூப் ஆண்டின் சிறந்த வீடியோ நிகழ்வுகளை தொகுப்பாக்கியது. சமூக வலைப்பின்னல் சேவைகளான டிவிட்டர் […]

2014 ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்க விருப்பமா? இந்த கேள்வியை இப்போது விக்கிபீடியாவும் கேட்டு தன் பங்குகிற்...

Read More »

இணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை

டிஜிட்டல் யுகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாக கவலை பரவலாக இருக்கிறது. அதிலும் ஸ்மார்ட் போன் திரைகளை பார்த்தபடி வளரும் வருங்கால தலைமுறைக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் அரிதாகிப்போகுமோ என்ற அச்சம் வாட்டும் நிலையில், எட்டு வயது சிறுமி ஒருவர் புத்தகம் படிப்பதன் அவசியம் பற்றி அருமையாக எடுத்துரைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். புத்தக வாசிப்பு பற்றிய அந்த சிறுமியின் வீடியோ உரை இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் கிலிவ்லாண்ட் பகுதியை சேர்ந்த மேடிசன் ரீட் எனும் […]

டிஜிட்டல் யுகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாக கவலை பரவலாக இருக்கிறது. அதிலும் ஸ்மார்ட் போன் திரைகளை பா...

Read More »

கற்றுக்கொள்ள கைகொடுக்கும் அருமையான வீடியோ தளங்கள்!.

இணையத்தில் வீடியோ என்றதும் யூடியூப் தான் நினைவுக்கு வரும். வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் வீடியோக்கள் கொட்டிகிடப்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். உண்மையில் கோடிக்கணக்கிலான வீடியோக்கள். யூடியூப் மட்டும் அல்ல, விமியோ போன்ற வேறு பல வீடியோ சேவைகளும் இருக்கின்றன. யூடியூப் என்றதும் பொதுவாக பொழுதுபோக்கு வீடியோக்கள் தான் மனதில் தோன்றும். ஆனால் யூடியூப்பில் கற்றுக்கொள்வதற்கான வீடியோக்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. விஞ்ஞானம், வரலாறு, கலை என பல தலைப்புகளில் கல்வி வீடியோக்களை பார்க்கலாம். இவற்றில் பாடம் நடத்துவது போன்ற […]

இணையத்தில் வீடியோ என்றதும் யூடியூப் தான் நினைவுக்கு வரும். வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் வீடியோக்கள் கொட்டிகிடப்...

Read More »

உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள் !

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கலாம்.

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டு...

Read More »