டிவிட்டர் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் டிவிட்டர் வழியே நிதி திரட்டலாம். டிவீட் பாவர்ட்டி தளம் அதனைதான் செய்கிறது.
இந்த தளமும் எளிதானது. அதன் நோக்கமும் அதைவிட எளிதானது.டிவிட்டர் வழியே 2000 டாலர்களை திரட்ட முடியுமா என்பது தான் நோக்கம்.
இதற்காக இணையவாசிகள் செய்ய வேண்டியதெல்லாம் நன்கொடை வழங்க ஒப்புக்கொண்டு, அது பற்றி டிவிட்டரில் தகவல் தெரிவிப்பதும் தான். முகப்பு பக்கத்திலேயே இதற்கான வசதியும் இடம்பெற்றுள்ளது.
நன்கொடை செலுத்தியது பற்றி டிவிட்டர் செய்தவுடன் அருகில் அந்த தகவல் இடம்பிடிக்கும்.இந்த டிவிட்டர் செய்தியை பார்ப்பவர்கள் தங்கள் பங்கிற்கு நன்கொடை தந்து டிவிட்டர் செய்ய வெண்டும்.
இப்படி டிவிட்டர் டிவிட்டராக நீண்டுகொண்டே சென்றால் திட்டமிட்ட தொகையை திரட்டிவிடலாம் என்பது நம்பிக்கை.
2000 என்பது ஒரு இலக்கு தான். இதில் வெற்றி பெற்றால் மேற்கொண்டு பல நல்ல விஷயங்களை இவ்விதமாக செய்யலாம் என்னும் நம்பிக்கை 1010 பிராஜக்ட் அமைப்பிற்கு உள்ளது. இந்த அமைப்பு தான் ட்வீட்பாவர்டி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த அமைப்பும் டிவிட்டர் மூலம் தன்னுடைய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறது.வலது புறத்தில் இதனை காணலாம்.
டிவிட்டர் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான மற்றொரு சிறந்த உதாரணம் இது.
———-
link;
http://tweetpoverty.com/

0 Comments on “வறுமையை விரட்ட டிவிட்டர்”
கிரி
ட்விட்டர் செய்திகளா போட்டு தாக்குறீங்க 😉
radha
sfds