காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள். டிவிட்டர் விஷயத்திலும் அது தான் நடந்திருக்கிறது. ஒரு பாவமும் அறியாத டிவிட்டர் மீது கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதாவது கற்பழிப்பு முயற்சிக்கு துணை பொனதாக கூறப்பட்டுள்ளது.
விஷயம் இது தான். அமெரிக்க பெண்மணி ஒருவர் மார்வின் கிரான்ட் என்பவர் தன்னை கற்பழித்துவிட்டதாக புகார் கூறியிருக்கிறார்.கிரான்ட் பிரபல டிவி நட்சத்திரம் ஒருவரின் சகோதரர் என்பதால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற ஹாமர்டைப் நிகழ்ச்சி படபிடிப்பில் இருப்பதாக கூறி கிரான்ட் அந்த பெண்மணியை சான்பிரன்சிஸ்கோ ஒட்டலுக்கு வரவைத்து கற்பழித்துவிட்டராம்.
இந்த சம்பவத்திற்கு பிறகு போலிசில் தானே சரணடைவதாக கூறி கிரான்ட் ஏமாற்றிவிட்டாராம்.
சரி இதில் டிவிட்டர் எங்கே வந்தது என்று கேட்கிறிர்களா?கிரான்ட் அந்த பெண்மணியை முதன் முதலில் சந்தித்தது டிவிட்டரில் தானாம். டிவிட்டரில் ஏற்பட்ட அறிமுகம் இமெயில் ,செல் போன் மூலம் வளர்ந்து கடைசியில் கற்பழிப்பில் முடிந்திருக்கிறது.
கற்பழிப்பிற்கும் டிவிட்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும் அமெரிக்க பத்திரிக்கைகள் இதனை டிவிட்டர் கற்பழிப்பு என்றே குறிப்பிடுகின்றன.
இது அநியாயம் தான்.அனால் டிவிட்டரின் புதுமை மற்றும் செல்வாக்கு காரணமாக டிவிட்டரின் பயன்பாடுகள் தொடர்பான நிகழ்வுகள் டிவிட்டர் சார்ந்தே குறிப்பிடப்பபடுகின்றன.சமயங்களில் அது எதிர்மறையாகவும் ஆகிவிடுகிறது.

0 Comments on “டிவிட்டர் கற்பழிப்பு”
chollukireen
பேஸ் புக்கில் காதல் கல்யாணம் செய்தி.——–டிவிட்டரால் கற்பழிப்பு செய்தி… காலம் மாருகிரது . வசதிகளும் மாருகிரது கூடவே செய்திகளும் மாருகிரது. மனிதர்களும் மாறிக்கொண்டே வருகிரார்கள்.
SnapJudge
கற்பழிப்பு?? கற்பதை அழிக்க முடியுமா!
பாலியல் வன்முறை போன்ற பொருத்தமான வார்த்தையைக் கையாளலாமே…
cybersimman
ok.
iypa
இந்த கணினி யுகத்தினில் வலை தளம் கூட ஒரு பெண்ணை
கற்பழித்து விடுகிறதா ?
அவளா சொன்னாள்
இருக்காது
இருக்கவும் முடியாது
நம்பமுடியவில்லை
இல்லை ………….