நீங்கள் செய்யும் டிவீட்கள் உங்களுக்கே சொந்தமானது.டிவிட்டர் வெளியிட்டுள்ள சமீபத்திய முக்கிய அறிவிப்பு இது.அதாவது டிவிட்டார் மூலம் ஒருவர் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் அந்த நபருக்கே உரித்தானது என்று பொருள்.
குறும்வலைப்பதிவு சேவையான டிவிட்டரில் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களை மறுபதிப்பு செய்யவோ அல்லது விநியோகிக்கவோ டிவிட்டருக்கு உரிமை உண்டென்றாலும் டிவீட்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது அல்ல அவற்றை பதிவு செய்பவருக்கே சொந்தமானது என்று டிவிட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் முக்கியத்துவத்தை எளிதாக புரிந்துகொள்ளலாம்.டிவிட்டர் ,ஃபேஸ்புக் போன்ற சேவைகளை பயன்படுத்தும் போது அவற்றில் பகிரப்படும் தகவல்களின் உரிமை பற்றியெல்லாம் கவல்ப்படாமல் தான் இருக்கிறோம்.தீடிரென்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எங்கள் தளத்தில் பகிரப்படும் எல்லாம் எங்களுக்கே சொந்தம் என்று சொல்லிவிட்டால் விவகாரம் தான்.
ஏற்கன்வே ஃபேஸ்புக், யூடியூப் தொடர்பாக இத்தகைய சரச்சைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் டிவிட்டர் ,உங்கள் டிவீட்கள் உங்களுக்கே சொந்தம் என்று அறிவித்துள்ளது.இது தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.