டிவிட்டரின் 140 எழுத்து வரம்பை மீற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள டிவிஷார்ட் தளம் உதவுகிறது.
இதே போல இன்னொரு சேவையும் இருக்கிறது.இசிடிவீட்ட்ஸ் என்னும் அந்த தளம் 140 எழுத்துக்களுக்கும் மேல் கொண்ட செய்திகளை டிவிட்டரில் வெளியிட உதவுகிறது.
சில நேரங்களில் 140 எழுத்துக்கள் போதாது என்னும் வாசகத்தை முன் வைக்கும் இந்த தளம் அத்தகைய தருணங்களில் எந்த வரம்பும் இல்லாத செய்திகளை வெளியிட கைகொடுக்கிறது.
டிவிட்டர் மற்றும் அல்ல பேஸ்புக்கிலும் நீளமான செய்தி வெளியிட இதனை பயன்படுத்தலாம்.
‘
எந்த சேவையில் பயன்படுத்த விருப்பமோ அந்த சேவை (டிவிட்டர்,அல்லது பேஸ்புக்)வழியே கையெழுத்திட்டு இந்த தளத்தில் செய்தியை டைப் செய்து டிவிட்டர் அல்லது பேஸ்புக்கில் வெளியிடவும் என குறிப்பிடலாம்.
செய்தியின் எந்த பகுதி முதலில் அல்லது கடைசியில் தோன்ற வேண்டும் என்று குறிப்பிடும் கூடுதல் வசதியும் இருக்கிறது.
இணையதள முகவரி;http://www.eztweets.com/
————–

0 Comments on “எல்லையிலாமல் டிவிட்டர் செய்ய!”
suncnns
nice post congrats
come to my blog http://www.suncnn.blogspot.com
suncnns
good news nanba
suncnns
come to my blog http://www.suncnn.blogspot.com
HOTLINKSIN திரட்டி
பயனுள்ள தகவல்… பகிர்வுக்கு நன்றி…
ஓங்கி மிதித்தார் நித்தி..உயிர் தப்பினார் மதுரை ஆதினம்!!
http://www.hotlinksin.com/story.php?id=10381