புத்தாண்டை முன்னிட்டு அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய தளமாக காலண்டர்பீடியா (http://calendarpedia.com ) இருக்கிறது. பெயர் உணர்த்தக்கூடியது போலவே இந்த தளம் காலண்டர் களஞ்சியம் தான்!
–
காலண்டர்பீடியா தளத்தின் முகப்பு பக்கம் கொஞ்சம் சிக்கலாக, குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் தளத்தை ஆழ்ந்து கவனித்தால் குழப்பம் நீங்கி அதன் அருமை புரியும்.
–
காலண்டர்பீடியா தளத்தில் என்ன எல்லாம் இருக்கிறது தெரியுமா? நாட்காட்டிகள், திட்டமிடல் வழிகாட்டிகள் மற்றும் காலண்டர் டெம்பிளட்கள். இவை எல்லாம், பிடிஎப், எக்சல் மற்றும் வேர்டு கோப்பு வடிவங்களில் இருக்கின்றன.
–
இனி, முகப்பு பக்கத்தை சற்று கூர்ந்து நோக்கினால், ஆண்டு காலண்டர்கள் முதலில் இருப்பதை பார்க்கலாம். இதில் இருந்து புத்தாண்டுக்கான ( 2019 ) காலண்டரை தேர்வு செய்து கொள்ளலாம். மேலே சொன்னது போல அதற்கான கோப்பு வடிவத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
–
2019 ம் ஆண்டு காலண்டரின் பிடிஎப் வடிவம் தேவை என தீர்மானித்தால், அதற்கான பக்கத்தில் 9 விதவான டெல்பிளட்கள் இருக்கின்றன. முதல் தேர்வு இப்படி அமைகிறது. இந்த கோப்பை அப்படியே தரவிறக்கலாம். அச்சிட்டும் கொள்ளலாம். இதை ஆண்டு திட்டமிடலுக்கு பயன்படுத்தலாம்.
–
மற்ற டெம்பிளட்கள் பிடித்தமானதாக இருக்கிறதா என்றும் பரிசீலிக்கலாம். அடுத்த தேர்வும் 2019 ம் ஆண்டிற்கான மாதாந்திர காலண்டர் பக்கங்கள். மாத திட்மிடல்களை குறித்து வைக்க இதை தரவிறக்கி கொள்ளாம்.
–
அடுத்ததாக என்ன என நீங்கள் ஊகித்து இருக்கலாமே! ஆம், வார காலண்டர் பக்கங்களையும் வரவைத்து தரவிறக்கி கொள்ளலாம். இதற்கும் பலவிதமான வடிவமைப்புகள் இருக்கின்றன. விரும்பியதை தேர்வு செய்து கொள்ளலாம்.
–
இவைத்தவிர இன்னமும், பலவிதமான காலண்டர் தேர்வுகள் இருக்கின்றன. முயன்று பாருங்கள். அருமையான இணையதளம். இந்த புத்தாண்டுக்கான திட்டமிடலுக்கு ஊக்கம் அளிக்கும்; http://www.calendarpedia.com
–
இவைத்தவிர இன்னமும், பலவிதமான காலண்டர் தேர்வுகள் இருக்கின்றன. முயன்று பாருங்கள். அருமையான இணையதளம். இந்த புத்தாண்டுக்கான திட்டமிடலுக்கு ஊக்கம் அளிக்கும்; https://t.co/Qo9tDzYMiP
— iamcybersimman (@iamcybersimman) December 27, 2018