முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் டிவிட்டருக்கு வருகை தர இருக்கிறார்.இதனை டிவிட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் தெரிவித்திருக்கிறார்.எதிர்பார்க்ககூடியது போலவே ஸ்டோன் ஒரு டிவிட்டர் செய்தி மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
உலக அறிவு மாநாடு நிகழ்ச்சியில் ஸ்டோன் முன்னாள் அதிபர் புஷ்ஷை சந்தித்துப்பேசியிருக்கிறார்.இந்த சந்திப்பிற்கு பின் ஸ்டோன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புஷ் படத்தை போட்டு அவர் விரைவில் டிவிட்டர் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
ஜார்ஜ் புஷ் பெயரில் ஏற்கனவே டிவிட்டர் முகவரி பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
புஷ் தன்னுடைய புதிய புத்தகம் பற்றி டிவிட்டர் செய்யலாம் என்று அமெரிக்க நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
அப்ப்டியே புஷ் தன்னுடைய ஆட்சி காலத்தில் ஈராக் விவகாரத்தில் செய்த குளறுபடிகள் பற்றியும் அமெரிக்க பொருளாதாரத்தை சாய்த்த விதம் பற்றியும் டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.