Written by: "CyberSimman"

பூகம்பத்தை உணர்த்த ஒரு இமோஜி!

இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளையும், நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைப்பத்தில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் பேரிடர் கால தகவல் தொடர்பை மேம்படுத்த தேவையான விஷயங்களில் இமோஜியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என சொன்னால் நம்ப முடிகிறதா? சர்வதேச குழு ஒன்று, பூகம்பத்தை உணர்த்தக்கூடிய இமோஜி உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அது மட்டும் அல்ல, இதற்கான இமோஜியை உருவாக்கி சமர்பிப்பதற்கான உலகலாவிய போட்டியையும் அறிவித்துள்ளது. ஸ்மைலி உள்ளிட்ட குறியீடுகளை கொண்ட இமோஜி […]

இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளையும், நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைப்பத்தில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை எளித...

Read More »

டியூட் உனக்கொரு இமெயில்-2 வாட்ஸ் அப் யுகத்தில் இமெயிலின் இடம் என்ன?

இந்த வார மெயிலில் மேட் முல்லன்வெக் (Matt” Mullenweg  ) பற்றி பார்க்கலாம். கடந்த வார மெயிலில் அறிமுகம் செய்து கொண்ட ஜெப் டீன் போலவே, முல்லன்வெக்கும், யார் இவர் என குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய பெயர் தான். ஒரு பில்கேட்ஸ் போலவோ, ஸ்டீவ் ஜாப்ஸ் போலவோ, எலன் மஸ்க் போலவே நன்கறிந்த பெயர் இல்லை என்றாலும், நாம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய ஆளுமை தான் முல்லன்வெக். ஆனால் ஒன்று மெல்லன்வெக்கை நீங்கள் அறியாமல் இருந்தால் கூட அவர் […]

இந்த வார மெயிலில் மேட் முல்லன்வெக் (Matt” Mullenweg  ) பற்றி பார்க்கலாம். கடந்த வார மெயிலில் அறிமுகம் செய்து கொண்ட...

Read More »

ஷட்டர்ஸ்டாக் நிறுவனர் பற்றி எழுதாது ஏன் ?

நண்பர்கள் அல்லது வாசகர்கள்,  உரிமையாக என் காலரை பிடித்து அல்லது, நட்பின் எதிர்பார்ப்பில் சில கேள்விகளை கேட்டு விடுவார்களோ என அவ்வப்போது அஞ்சுவதுண்டு? நான் எழுதாமல் இருக்கும் விஷயங்கள் தொடர்பாகவே இத்தகைய கேள்விகள் வரும் என நினைப்பேன். அந்த வகையில், ’நம் காலத்து நாயகர்கள்’ புத்தகத்தை வாசிப்பவர்கள் ஷட்டர்ஸ்டாக் நிறுவனர் பற்றி எழுதாது ஏன் என்றோ அல்லது ஸ்லேக் நிறுவனர் ஸ்டூர்வர் பட்டர்பீல்ட் பற்றியோ ஏன் எழுதவில்லை என கேட்டுவிடுவார்களோ என உள்ளுக்குள் பதைபதைக்கும். இதையே வேறு […]

நண்பர்கள் அல்லது வாசகர்கள்,  உரிமையாக என் காலரை பிடித்து அல்லது, நட்பின் எதிர்பார்ப்பில் சில கேள்விகளை கேட்டு விடுவார்கள...

Read More »

உங்கள் ஆன்லைன் பயோ எப்படி இருக்க வேண்டும்?

ஆன்லைனில் நீங்கள் யார்? இந்த கேள்விக்கு பதிலை நீங்கள் எப்போதாவது யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? ஆம், எனில் உங்கள் ஆன்லைன் பயோ பற்றியும் நீங்கள் யோசித்திருக்க வேண்டும். இல்லை என்றாலும் பரவாயில்லை, இனி மேல் யோசிப்பது நலம். ஏனெனில் உங்கள் ஆன்லைன் பயோ முக்கியமானது என்பது மட்டும் அல்ல, அது எப்படி இருக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியமானது. அதனால் ஆன்லைன் பயோவில் கவனம் செலுத்தி, உங்களது ஆகச்சிறந்த பயோவை உருவாக்க முயற்சிக்க வேண்டும். ஆன்லைன் பயோ என்றால் என்ன […]

ஆன்லைனில் நீங்கள் யார்? இந்த கேள்விக்கு பதிலை நீங்கள் எப்போதாவது யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? ஆம், எனில் உங்கள் ஆன்ல...

Read More »

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் இணைதளங்கள்

நவீன வாழ்க்கையின் தாக்கம் காரணமாக நம்முடைய பூமி பலவித பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து வல்லுனர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். பூமியின் இயற்கை வளத்தை பாதுகாக்கவும் எண்ணற்றவர்கள் உழைத்து வருகின்றனர். உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5 ) இன்று கொண்டாடும் நிலையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வோம்: டிரிஹக்கர் (TREEHUGGER ): சுற்றுச்சூழல் ஆர்லவர்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்ட […]

நவீன வாழ்க்கையின் தாக்கம் காரணமாக நம்முடைய பூமி பலவித பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற...

Read More »