Written by: "CyberSimman"

ஸ்மைல் பிளிஸ் என சொல்லும் ஸ்மார்ட் மிரர்!

ஸ்மைல் பிளிஸ் என்பது புகைப்படம் எடுப்பதற்கு முன், காமிரா கலைஞர்கள் தவறாமல் சொல்லும் வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளை ஒரு கண்ணாடி சொன்னால் எப்படி இருக்கும்? இப்படி ஒரு புதுமை கண்ணாடியை அமெரிக்க வடிவமைப்பாளர் பெர்க் இல்ஹன் (Berk Ilhan) உருவாக்கியிருக்கிறார். அவர் உருவாக்கியிருக்கும் கண்ணாடி பேசும் கண்ணாடி அல்ல: ஆனால் அதன் முன் போய் நிற்கும் ஒவ்வொரு முறையும் அது பேசாமல் பேசுவதை உணரலாம். ஆம், அந்த கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி என்றாலும், அதில் […]

ஸ்மைல் பிளிஸ் என்பது புகைப்படம் எடுப்பதற்கு முன், காமிரா கலைஞர்கள் தவறாமல் சொல்லும் வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளை...

Read More »

ஒரு மீம் அகழ்வாராய்ச்சியும், சில அதிர்ச்சிகளும்!

‘கவனச்சிதறலுக்கு உள்ளான காதலன்’ (distracted boyfriend meme ) மீமை நீங்கள் நிச்சயம் பார்த்து ரசித்திருக்கலாம். அந்த மீமின் எண்ணற்ற வடிவங்களையும் அறிந்திருக்கலாம். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை- ஏனெனில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட, எடுத்தாளப்பட்ட மீம்களில் ஒன்றாக இது இருக்குகிறது. இளம் பெண்ணுடன் நடந்து செல்லும் இளைஞர் ஒருவர் தங்களை கடந்து செல்லும் வேறு ஒரு யுவதியை திரும்பி பார்ப்பதும், அதை பார்த்து உடன் இருக்கும் பெண் ஆவேசமாக முறைப்பது போன்ற புகைப்படம் தான் இந்த மீம் […]

‘கவனச்சிதறலுக்கு உள்ளான காதலன்’ (distracted boyfriend meme ) மீமை நீங்கள் நிச்சயம் பார்த்து ரசித்திருக்கலாம். அந்த...

Read More »

’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்!

’லிங்க்டுஇன்’ வளர்ந்து கொண்டே இருக்கிறது. பயனாளிகள் எண்ணிக்கை அல்லது வருவாயை அளவுகோளாக வைத்து இதை சொல்லவில்லை. ’லிங்க்டுஇன்’ சேவை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வரும் புதிய அம்சங்களும், வசதியுமே அதன் வளர்ச்சியை உணர்த்துகிறது. அந்த சேவை துடிப்பாக இருப்பதையும் உணர்த்துகிறது. லின்க்டுஇன்’ சமூக வலைப்பின்னல் வகை சேவைகளில் ஒன்று என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புரிதலுக்கு பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் என்று கூறலாம் என்றாலும், லிங்க்டுஇன், வழக்கமான சமூக வலைப்பின்னல் சேவை அல்ல: அது முற்றிலும் தொழில்முறையிலானது. தொழில்முறை […]

’லிங்க்டுஇன்’ வளர்ந்து கொண்டே இருக்கிறது. பயனாளிகள் எண்ணிக்கை அல்லது வருவாயை அளவுகோளாக வைத்து இதை சொல்லவில்லை. ’லிங்க்டு...

Read More »

ஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்

நீங்கள் பயன்படுத்திய முதல் செயலி நினைவிருக்கிறதா? இந்த கேள்வியை கேட்டுக்கொள்ள இது பொருத்தமான நேரம். ஏனெனில், செயலிகள் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக திகழும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்ஸ்டோர் அறிமுகமாகி பத்தாண்டுகள் ஆகின்றன. இந்த பத்தாண்டுகளில் செயலிகள் இணையவாசிகளுக்கு மிகவும் பரிட்சியமான சங்கதியாகி இருக்கின்றன. செய்திகளை தெரிந்து கொள்வது முதல், இணையத்தில் பொருட்கள் வாங்குவதை வரை எல்லாவற்றுக்குமே செயலிகள் இருக்கின்றன. செயலிகள் இணைய பயன்பாட்டை எளிதாக்கி இருப்பதோடு, பயனுள்ளதாகவும் மாற்றியிருக்கிறது. செயலிகளை அறிமுகம் செய்தது ஆப்பிள் இல்லை என்றாலும், […]

நீங்கள் பயன்படுத்திய முதல் செயலி நினைவிருக்கிறதா? இந்த கேள்வியை கேட்டுக்கொள்ள இது பொருத்தமான நேரம். ஏனெனில், செயலிகள் வர...

Read More »

இன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்

இன்ஸ்டாகிராம் புகழுக்கு ஒரு விலை இருக்கிறது. பலரை இன்ஸ்டாகிராம் புகழ் தேடி வருகிறது. பலர் அந்த புகழை தேடிச்செல்வதோடு, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யவும் தயாராக இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் அசர வைக்க வேண்டும் என்பதற்காக பிரமிக்க வைக்கும் இடங்களை தேடிச்சென்று படம் எடுத்து பகிர்ந்து கொள்கின்றனர். இதற்காக விமானங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளும் அளவுக்கும் சிலர் செல்வதுண்டு. இதற்காகவே தனி விமானத்தை வாடகைக்கு விடும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றும் இருக்கிறது. ஆனால் நியூசிலாந்தைச்சேர்ந்த 20 வயது இளம் […]

இன்ஸ்டாகிராம் புகழுக்கு ஒரு விலை இருக்கிறது. பலரை இன்ஸ்டாகிராம் புகழ் தேடி வருகிறது. பலர் அந்த புகழை தேடிச்செல்வதோடு, அத...

Read More »