Written by: "CyberSimman"

இணையத்தை உலுக்கிய வைரல் புகைப்படம்!

எத்தனையோ நிகழ்வுகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவுகின்றன. ஆனால் அவற்றில் வெகு சில மட்டுமே, இணையம் ஏற்படுத்தி தரும் 15 நிமிட புகழோடு முடிந்து போகாமல், மறக்க முடியாத படம் அல்லது நிகழ்வாக மனதை உலுக்குகின்றன. கடந்த வாரம் இணையத்தில் வைரலாக பரவிய 2 வயது சிறுமியின் புகைப்படம் இப்படி தான் உலகின் மனசாட்சியை உலுக்கி, அமெரிக்கா குடியுரிமை கோரி வருபவர்களை நடத்தும் விதம் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வைரல் புகைப்படம் என்னவெல்லாம் செய்யுமோ அவை […]

எத்தனையோ நிகழ்வுகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவுகின்றன. ஆனால் அவற்றில் வெகு சில மட்டுமே, இணையம் ஏற்படுத்தி...

Read More »

உங்கள் இமெயில் விற்பனைக்கு!

வீட்டில் சேரும் குப்பைகளை விட உங்கள் இமெயில் முகவரி பெட்டியில் அதிக குப்பைகள் குவிந்து கொண்டிருக்கலாம். இதை நீங்கள் அறியாமலே கூட இருக்கலாம் அல்லது அறிந்தும் என்ன செய்வது எனத்தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கலாம். ஸ்பேம் எனப்படும் அழையா விருந்தாளியாக வரும் குப்பை மெயில்களால் தான் இப்படி பிரச்சனையாக அமைகின்றன. இது இமெயிலின் ஆதிகாலத்தில் இருந்து இருக்கும் பிரச்சனை தான் என்றாலும், இன்னமும் முழுத்தீர்வு கிடைத்தபாடில்லை. வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான எளிய வழியாக இமெயில் இருப்பதால், பல நிறுவனங்கள் வர்த்தக நோக்கில் […]

வீட்டில் சேரும் குப்பைகளை விட உங்கள் இமெயில் முகவரி பெட்டியில் அதிக குப்பைகள் குவிந்து கொண்டிருக்கலாம். இதை நீங்கள் அறிய...

Read More »

ஊக்கம் தரும் வீடியோ உரைகள்

இணையத்தில் உற்சாகம் அளிக்க கூடிய விஷயங்களில், சுவாரஸ்யமான வீடியோக்களை பார்த்து ரசிப்பதை டாப் டென்னில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் வாசிப்பதை விட, பார்த்து ரசிப்பது எளிதாக இருப்பதாக நினைப்பவர்கள் வீடியோக்களை கூடுதலாக விரும்பலாம். இவ்வளவு ஏன் ஸ்மார்ட்போன் தலைமுறை வீடியோ வடிவிலேயே எல்லாவற்றையும் அணுக விரும்புவதாகவும் அறியப்படுகிறது. ஸ்டிரீமிங் யுகத்தில் வீடியோக்கள் எந்த அளவு பிரபலமாக இருக்கின்றன என்பதை எளிதாகவே புரிந்து கொள்ளலாம். ஆனால் வீடியோ என்றவுடன் யூடியூப் தான் முதலில் நினைவுக்கு வரலாம். யூடியூப் பரவலாக அறியப்பட்ட […]

இணையத்தில் உற்சாகம் அளிக்க கூடிய விஷயங்களில், சுவாரஸ்யமான வீடியோக்களை பார்த்து ரசிப்பதை டாப் டென்னில் சேர்த்துக்கொள்ளலாம...

Read More »

பூகம்பத்தை உணர்த்த ஒரு இமோஜி!

இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளையும், நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைப்பத்தில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் பேரிடர் கால தகவல் தொடர்பை மேம்படுத்த தேவையான விஷயங்களில் இமோஜியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என சொன்னால் நம்ப முடிகிறதா? சர்வதேச குழு ஒன்று, பூகம்பத்தை உணர்த்தக்கூடிய இமோஜி உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அது மட்டும் அல்ல, இதற்கான இமோஜியை உருவாக்கி சமர்பிப்பதற்கான உலகலாவிய போட்டியையும் அறிவித்துள்ளது. ஸ்மைலி உள்ளிட்ட குறியீடுகளை கொண்ட இமோஜி […]

இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளையும், நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைப்பத்தில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை எளித...

Read More »

டியூட் உனக்கொரு இமெயில்-2 வாட்ஸ் அப் யுகத்தில் இமெயிலின் இடம் என்ன?

இந்த வார மெயிலில் மேட் முல்லன்வெக் (Matt” Mullenweg  ) பற்றி பார்க்கலாம். கடந்த வார மெயிலில் அறிமுகம் செய்து கொண்ட ஜெப் டீன் போலவே, முல்லன்வெக்கும், யார் இவர் என குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய பெயர் தான். ஒரு பில்கேட்ஸ் போலவோ, ஸ்டீவ் ஜாப்ஸ் போலவோ, எலன் மஸ்க் போலவே நன்கறிந்த பெயர் இல்லை என்றாலும், நாம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய ஆளுமை தான் முல்லன்வெக். ஆனால் ஒன்று மெல்லன்வெக்கை நீங்கள் அறியாமல் இருந்தால் கூட அவர் […]

இந்த வார மெயிலில் மேட் முல்லன்வெக் (Matt” Mullenweg  ) பற்றி பார்க்கலாம். கடந்த வார மெயிலில் அறிமுகம் செய்து கொண்ட...

Read More »