பாலிவுட் திரைப்படங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் செய்திகளில் ஆர்வம் உள்ளவர்கள் பிளிக்பே செயலியை பயன்படுத்திப்பார்க்கலாம். புதிய படங்களுக்கான முன்னோட்டம், இசை, செய்திகள், பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள், விமர்சனங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செயலி வழங்குகிறது. இந்த பிரிவுகளில் எது தேவையோ அதை கிளிக் செய்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். முன்னோட்ட வீடியோக்களை பார்க்கலாம். புதுப்பட செய்திகளை படிக்கலாம். புதிதாக வெளியாக உள்ள படங்களை தெரிந்து கொள்ளலாம். திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். தொலைக்காட்சியில் […]
பாலிவுட் திரைப்படங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் செய்திகளில் ஆர்வம் உள்ளவர்கள் பிளிக்பே செயலியை பயன்படுத்திப்பார்க்கலாம்...
