Written by: "CyberSimman"

உலகின் முதல் நவீன தேடியந்திரம் எது?

இணைய உலகின் முதல் தேடியந்திரம் எதுவென நீங்கள் அறிந்திருக்கலாம். ஆர்ச்சி தான் அது. ஆர்ச்சி இப்போது பயன்பாட்டில் இல்லை. இணைய சரித்திரத்தில் மட்டும் தான் இருக்கிறது. எல்லாம் சரி, உலகின் முதல் நவீன தேடியந்திரம் எது என்பது தெரியுமா? தயவு செய்து கூகுள் என்று மட்டும் பதில் சொல்ல வேண்டாம். தேடியந்திர உலகில் கூகுள் முழு முதல் தேடியந்திரம் போல தோன்றினாலும் அது சற்று தாமதமான வரவு . அதற்கு முன்னரே எண்ணற்ற முன்னோடி தேடியந்திரங்கள் தோன்றிவிட்டன. […]

இணைய உலகின் முதல் தேடியந்திரம் எதுவென நீங்கள் அறிந்திருக்கலாம். ஆர்ச்சி தான் அது. ஆர்ச்சி இப்போது பயன்பாட்டில் இல்லை. இண...

Read More »

இசை கேட்கும் இணையதளம்

இணையத்தில் உலாவும் போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும் போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையை கேட்டக்கொண்டே இருப்பது இனிமையான அனுபவம் தான். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால், ஃபோகஸ்மியூசிக்.எப்.எம் இணையதளம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஏனெனில் இது இசை கேட்கும் இணைதளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள மியூசிக் பிளேயரை கிளிக் செய்தால் போதும் மேற்கத்திய இசை பாடல் ஒலிக்கத்துவங்கும். வரிசையாக பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். நாமும் கேட்டு ரசித்தபடி நமது வேலையில் […]

இணையத்தில் உலாவும் போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும் போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையை கே...

Read More »

கூகுள் தவிர நீங்கள் அறிந்திருக்க வேண்டிய தேடியந்திரங்கள்!

கூகுள் சிறந்த தேடியந்திரம் தான். இதில் சந்தேகமும் இல்லை: இதற்கு சான்றிதழும் தேவையில்லை. ஆனால் கூகுள் மட்டும் போதுமானதல்ல. இதை ஏற்கனவே நீங்கள் உணர்ந்திருக்கலாம். அல்லது இனி உணரலாம். எப்படியும் ஒற்றை தேடியந்திரத்தை மட்டும் சார்ந்திருப்பது நல்லது அல்ல. எல்லாவற்றிலும் தேர்ந்தெடுக்க பல வாய்ப்புகளை நாடும் போது தேடியந்திர விஷயத்தில் மட்டும் நமது தேர்வை ஏன் குறுக்கி கொள்ள வேண்டும். எனவே கூகுள் தவிர வேறு தேடியந்திரங்களையும் நீங்கள் அறிந்திருப்பது உங்கள் இணைய அனுபவத்தை செழிப்பாக்கும். உங்களுக்கு […]

கூகுள் சிறந்த தேடியந்திரம் தான். இதில் சந்தேகமும் இல்லை: இதற்கு சான்றிதழும் தேவையில்லை. ஆனால் கூகுள் மட்டும் போதுமானதல்ல...

Read More »

இது நேர்மையான தேடியந்திரம்!

சில ஆண்டுகளுக்கு முன் ’ஐயம் ஹலால்’ என்ற தேடியந்திரம் அறிமுகம் ஆனது தெரியுமா? இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் அது. இணையத்தில் தேடும் போது இஸ்லாமியர்கள் அவர்களின் மத நம்பிக்கைக்கு ஏற்ற வகையிலான பாதுகாப்பான முடிவுகளை மட்டுமே அணுக இந்த தேடியந்திரம் வழி செய்தது. ஆபாசமான தளங்கள் மற்றும் பதங்களை விலக்குவதன் மூலம், பொருத்தமான, பயனுள்ள தளங்களை மட்டும் முன்வைக்கும் வகையில் அதன் தேடல் நுட்பம் அமைந்திருந்தது. 2009 ல் அறிமுகமான போது இந்த தேடியந்திரம் இந்த வகையில் புதுமையான […]

சில ஆண்டுகளுக்கு முன் ’ஐயம் ஹலால்’ என்ற தேடியந்திரம் அறிமுகம் ஆனது தெரியுமா? இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் அது. இணையத்...

Read More »

திரைப்படத்தில் பார்த்த பர்னீச்சர்கள்!

தளம் புதிது; திரைப்படத்தில் பார்த்த பர்னீச்சர்கள்! திரைப்படங்களை பார்க்கும் போது கதை, திரைக்கதை, வசனம்,காமிரா கோணம் இத்யாதிகளை மட்டும் நாம் ரசிப்பதில்லை. நட்சத்திரங்களின் பேஷன் மற்றும் படப்பிடிப்பு அரங்கில் பயன்படுத்தப்பட்ட மேஜை,நாற்காலி உள்ளிட்ட பர்னீச்சர்களையும் ரசிக்காமல் இருப்பதில்லை. நம்மில் பலர் ஒரு படி மேலேச்சென்று படத்தில் பார்த்த பர்னீச்சர் பிடித்திருந்தால் அதையே தேடிப்பிடித்து வாங்குவதும் உண்டு. ஆனால் இது அத்தனை எளிதல்ல: குறிப்பிட்ட காட்சியில் இடம்பெற்ற பர்னீச்சரை அடையாளம் கண்டு அதை எங்கே வாங்க முடியும் என […]

தளம் புதிது; திரைப்படத்தில் பார்த்த பர்னீச்சர்கள்! திரைப்படங்களை பார்க்கும் போது கதை, திரைக்கதை, வசனம்,காமிரா கோணம் இத்ய...

Read More »