Written by: "CyberSimman"

வாட்ஸ் அப் புதிய வசதியும் என்கிரிப்ஷன் விவாதமும்!

இணைய உலகம் என்கிரிப்ஷனை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது தெரியுமா? இணையமும் அது சார்ந்த தொழில்நுட்ப சேவைகளும் எந்த அளவு விரைவாகவும், முழுமையாகவும் என்கிரிப்ஷன் மயமாகிறதோ அந்த அளவுக்கு நல்லது என்கின்றனர் தனியுரிமை ஆர்வலர்கள். இணைய பாதுகாப்பிற்கும் இது அவசியம் என்கிறனர். என்கிரிப்ஷன் என்றால் ஏதோ புரியாத விஷயமாக இருக்கிறதே என குழப்பம் ஏற்படலாம். மறையாக்கம் அல்லது குறியாக்கம் என தமிழில் குறிப்பிடப்படும் என்கிரிப்ஷன் தொடர்பான தொழில்நுட்ப விளக்கம் சிக்கலானது என்றாலும், ஒரு தகவலை அதற்கு உரியவர் தவிர வேறு […]

இணைய உலகம் என்கிரிப்ஷனை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது தெரியுமா? இணையமும் அது சார்ந்த தொழில்நுட்ப சேவைகளும் எந்த அளவு...

Read More »

டிவிட்டருக்கு வயது பத்து!

சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஒன்றான டிவிட்டர் பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 2006 ம் ஆண்டு மார்ச் மாதம் உதயமாகி , அதே ஆண்டு ஜூலை மாதம் அதிகாரபூர்வமாக அறிமுகமான டிவிட்டர் அதன் பிறகு தனது வளர்ச்சிப்பாதையில் எத்தனையோ மைல்கற்களையும், மாற்றங்களையும் சந்தித்துள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் விட முக்கியமானவை டிவிட்டர் குறும்பதிவு சேவையாக தன்னை உருமாற்றிக்கொண்டு வந்துள்ள விதம். 140 எழுத்துக்களுக்குள் நிலைத்தகவல்கள் பகிர்வுக்கான சாதனமாக டிவிட்டர் புகழ்பெற்றிருந்தாலும் டிவிட்டரின் துவக்கப்புள்ளி ஆச்சர்யமானது. டிவிட்டர் உண்மையில் ஒரு […]

சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஒன்றான டிவிட்டர் பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 2006 ம் ஆண்டு மார்ச் மாதம் உதயமாகி , அ...

Read More »

இணையத்தில் படித்தால் மட்டும் போதுமா? கொஞ்சம் ஆய்வும் தேவை

இணையம் தகவல் சுரங்கம் தான் சந்தேகமேயில்லை.எந்த தகவலும் இணையத்தில் எளிதாக கிடைத்துவிடுகிறது.ஆனால் அந்த தகவல்களை படித்தால் மட்டும் போதாது.சில நேரங்களில் கொஞ்சம் ஆய்வும் செய்வது அவசியம். ஏன் என்று பார்ப்பதற்கு முன்னர் சுவாரஸ்யமான இணைய கதை ஒன்றை தெரிந்து கொள்வோம். அந்த கதையின் நாயகன் பெரிய தெரியாத ரஷ்ய புரோகிராமர் ஒருவர்.அவரது பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு புரோகிராமிங் புலி. அதோடு கொஞ்சம் புத்திசாலி சோம்பேரியும் கூட. அதாவது தனது வாழ்க்கையில் 90 விநாடிகளுக்கு மேல் […]

இணையம் தகவல் சுரங்கம் தான் சந்தேகமேயில்லை.எந்த தகவலும் இணையத்தில் எளிதாக கிடைத்துவிடுகிறது.ஆனால் அந்த தகவல்களை படித்தால்...

Read More »

இணையத்தை உருக வைத்தா தாத்தா!

சமூக ஊடக செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் பேரப்பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெகிழ வைக்கும் இந்த கதையில் பேரப்பிள்ளைகளுக்கான பாடம் அடங்கியிருப்பதோட்டு, இணைய புகழ் சூறாவளியை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதலும் இருக்கிறது. முதலில் முன் கதை சுருக்கம்! அதற்கு முன்னர் உங்களுக்கு தாத்தவோ,பாட்டியோ இருந்து அவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கச்செல்லாமல் இருந்தால், அந்த தவற்றை சரி செய்து கொண்டு பாசக்கார பேரப்பிள்ளைகளாக மாறுங்கள். ஏனெனில் இந்த கதை […]

சமூக ஊடக செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் பேரப்பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெக...

Read More »

பெண் விஞ்ஞானிகள் புகழ் பரப்பும் விக்கி வீராங்கனை!

இணையத்தில் புழங்குபவர்கள் எமிலி டெம்பிள் உட்டை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். எமிலியை பற்றி தெரிந்து கொண்டால் அவர் மீது மதிப்பு உண்டாகும் என்பது மட்டும் அல்ல இணையம் மீதான நம்பிக்கையும் அதிகமாகும். அதைவிட முக்கியமாக இணையத்தின் இருண்ட பக்கமான டிரால்களின் தொல்லையை எதிர்கொள்வதற்கான ஊக்கமும் உண்டாகும். அமெரிக்க கல்லூரி மாணவியான எமிலி விக்கிபீடியாவின் முன்னணி பங்களிப்பாளராக இருக்கிறார். கூட்டு முயற்சியின் அடையாளமாக திகழும் விக்கிபீடியாவில் ஆயிரக்கணக்கான தன்னார்வ பங்களிப்பாளர்கள் இருந்தாலும், எமிலியின் பங்களிப்பை விஷேசமாக குறிப்பிட […]

இணையத்தில் புழங்குபவர்கள் எமிலி டெம்பிள் உட்டை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். எமிலியை பற்றி தெரிந்து கொண்டால் அவர் மீது...

Read More »