Written by: "CyberSimman"

இன்ஸ்டாகிராமில் உயிர்பெறும் தீப்பெட்டி கலைகள்

கையிலே கலைவண்ணம் என்பது போல,பெட்டியில் கைவண்ணம் என்கிறார் ஸ்ரேயா கத்தூரி.அவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ஆர்ட் ஆன் எ பாக்ஸ்-க்கு (https://www.instagram.com/artonabox/ ) சென்றால் இதன் அர்த்ததை பளிச்சென புரிந்து கொள்ளலாம்.அப்படியே தீப்பெட்டிகளின் அழகிலும் மெய்மறந்து நிற்கலாம்.ஆம், ஸ்ரேயா தீப்பெட்டிகளின் மேலே உள்ள படங்களை ஆர்வத்துடன் சேகரித்து வருபவர்.இப்படி தான் சேகரிக்கும் தீப்பெட்டி படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார். அடடா! தீப்பெட்டிகளின் மீது இடம்பெறும் படங்கள் தான் எத்தனை அழகாக இருக்கின்றன. […]

கையிலே கலைவண்ணம் என்பது போல,பெட்டியில் கைவண்ணம் என்கிறார் ஸ்ரேயா கத்தூரி.அவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ஆர்ட் ஆன் எ பாக்ஸ்-...

Read More »

குறிப்பெடுக்க உதவும் இணைய பலகை

காகிதமும் இல்லாமல்,பேனாவும் இல்லாமல் குறிப்பெடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அந்த குறிப்புகளை ஒரே இடத்தில் தொகுத்து வைத்துக்கொள்ளவும், தேவை எனில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தால் எப்படி இருக்கும்?இந்த இரண்டையும் பின்சைடு இணைய சேவை சாத்தியமாக்குகிறது.இன்னும் பலவற்றையும் கூட சாத்தியமாக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது. வடிவமைப்பு மற்றும் தோற்றம் என இரண்டிலுமே எளிமையாக இருக்கும் பின்சைடு பயன்படுத்தவும் எளிமையாக இருக்கிறது. ஆனால் அதன் எளிமையை மீறி அதன் பயன்பாடு எல்லையில்லாமல் விரிவாதாக இருப்பது தான் ஆச்சர்யம். சரி, பின்சைடு […]

காகிதமும் இல்லாமல்,பேனாவும் இல்லாமல் குறிப்பெடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அந்த குறிப்புகளை ஒரே இடத்தில் தொகுத்து வ...

Read More »

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதுமையான நினைவூட்டல் சேவை

டாமி ரெய்சுக்கு முதலில் ஒரு பூங்கொத்து கொடுக்க வேண்டும்.இல்லை அவர் பூங்கொத்தை விரும்ப மாட்டார்.ரெய்ச்சுக்கு ஒரு கைகுலுக்கல் மூலமே பாராட்டி விடலாம். சைரஸ் இன்னவேஷன் எனும் சாப்ட்வேர் நிறுவனத்தை சேர்ந்த ரெய்ஸ் தனது குழுவினருடன் இணைந்து அறிமுகம் செய்திருக்கும் புதுமையான ஜிமெயில் நினைவூட்டல் சேவைக்காக தான் அவரை பாராட்ட வேண்டும். குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பாக அறிமுகமாகி இருக்கும் இந்த நினைவூட்டல் சேவை புதுமையானது மட்டும் அல்ல;லட்சிய நோக்கமும் கொண்டது- பெண்கள் உறுதியுடனும்,நம்பிக்கையுடனும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் […]

டாமி ரெய்சுக்கு முதலில் ஒரு பூங்கொத்து கொடுக்க வேண்டும்.இல்லை அவர் பூங்கொத்தை விரும்ப மாட்டார்.ரெய்ச்சுக்கு ஒரு கைகுலுக்...

Read More »

பேஸ்புக் லைக் தேர்வுகள்; ஒரு ஆய்வு

உலகம் விருப்பங்களால் மட்டும் ஆனதல்ல. இந்த உண்மையை இப்போது பேஸ்புக்கும் அங்கீகரித்திருக்கிறது. இதன் பயனாக பேஸ்புக் பயனாளிகள் இனி விருப்பம் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் இனி தாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதையும் வெளிப்படுத்தலாம். இதற்கு உதவும் வகையில் பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள ரியாக்‌ஷன்ஸ் வசதி பற்றி தான் இப்போது இணைய உலகில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக் உலகில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் லைக் வசதியின் நீட்டிப்பாக அறிமுகமாகி இருக்கும் இந்த வசதியின் பொருளாதார […]

உலகம் விருப்பங்களால் மட்டும் ஆனதல்ல. இந்த உண்மையை இப்போது பேஸ்புக்கும் அங்கீகரித்திருக்கிறது. இதன் பயனாக பேஸ்புக் பயனாளி...

Read More »

பிரிடம் 251 போனுக்கு போட்டியாக மேலும் ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போன்!!

உங்களுக்கு ஒரு நற்செய்தி. அதற்கு முன்னர் இந்த நற்செய்தியை முழுவதும் அனுபவிக்க நீங்கள் இதை முழுவதும் நம்பிக்கொண்டே படிக்க வேண்டும். இதற்குள் வேறு செய்தி தளங்களில் இந்த செய்தியை நீங்கள் பார்த்திருக்கலாம் என்றாலும் அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த செய்தியை முதலில் அறிந்து கொள்வது போன்ற வியப்புடனேயே படிக்க வேண்டும். ஏனெனில் இந்தியர்களாகிய நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள்.இப்போது தான் 251 ரூபாய்க்கு உலகின் மிக மலிவான ஸ்மார்ட்போன் உங்களுக்கு அறிமுகமாயிற்று.( அது கைக்கு வரும் போது […]

உங்களுக்கு ஒரு நற்செய்தி. அதற்கு முன்னர் இந்த நற்செய்தியை முழுவதும் அனுபவிக்க நீங்கள் இதை முழுவதும் நம்பிக்கொண்டே படிக்க...

Read More »