Written by: "CyberSimman"

கூகுள் ஸ்ட்ரீட்வியூவில் மண்டேலா சிறைச்சாலை

கூகுள் ஸ்ட்ரீட்வியூ சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம்.இல்லை என்றால் இப்போது அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் கூகுள் இப்போது மண்டேலா சிறைவாசம் அனுபவித்த ராபென் தீவுகளை ஸ்டிரீட்வியூவுக்குள் கொண்டு வந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இனவெறியை எதிர்த்து நீண்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற மண்டேலா தன் இனத்திற்காக சிறையில் கழித்த 26 ஆண்டுகளில் 18 ஆண்டுகளை ராபென் தீவு சிறையில் கழித்தார். ராபென் தீவு இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு வரலாற்று அருங்காட்சியகமாக பாதுகாக்கப்படுவதோடு தென்னாப்பிரிக்காவில் […]

கூகுள் ஸ்ட்ரீட்வியூ சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம்.இல்லை என்றால் இப்போது அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் க...

Read More »

ஹாகிங் அளித்த ஆறுதல்!

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் வியக்க வைக்க வைத்துகொண்டே இருக்கிறார். மோட்டார் நியூரான் பாதிப்பால் அவரது குரலையும், உடல் அசைவுகளையும் தான் முடக்க முடிந்திருக்கிறதே தவிர அவரது சிந்தனையை அல்ல. 70 வயதை கடந்த நிலையிலும் அவரது அறிவியில் மூளை சுறுசுறுப்பாக இருக்கிறது. சக்கர நாற்காலியில் வலம் வந்தாலும் சாப்ட்வேர் துணையோடு தனது விஞ்ஞான கருத்துக்களை உற்சாகமாக உலகுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் ஹாகிங் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா அரங்கில் ஹோலோகிராம் வடிவில் உரை நிகழ்த்தினார். அதாவது […]

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் வியக்க வைக்க வைத்துகொண்டே இருக்கிறார். மோட்டார் நியூரான் பாதிப்பால் அவரது குரலையும், உடல் அசைவுக...

Read More »

டெஸ்க்டாப்பில் இருந்து ஆண்டராய்டிற்கு செய்தி

கூகுள் சமீபத்தில் டெஸ்க்டாப்பில் இருந்தே போனை தேடுவதற்கான பைன்ட் மை போன் வசதியை அறிமுகம் செய்ததை ஆண்ட்ராய்டு பயனாளிகள் கவனித்திருக்கலாம். அட நல்ல வசதியாக இருக்கிறதே என்று நினைத்து மகிழ்ந்திருக்கலாம். கூகுள் இத்துடன் நின்றுவிடவில்லை, டெஸ்க்டாப்பில் இருந்தே ஆண்ட்ராய்டு சாதன்ங்களுக்கு திசைகளை அனுப்பி வைக்கும் செண்ட் டைரக்‌ஷன் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது குறிப்புகள் மற்றும் எச்சரிக்கை( அலர்ட்) ஆகியவற்றை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் ஒருவர் தனது டெஸ்க்டாப்பில் இருந்தே […]

கூகுள் சமீபத்தில் டெஸ்க்டாப்பில் இருந்தே போனை தேடுவதற்கான பைன்ட் மை போன் வசதியை அறிமுகம் செய்ததை ஆண்ட்ராய்டு பயனாளிகள் க...

Read More »

ஆண்ட்ராய்டுக்கான அகில இந்தியா வானொலி செயலி அறிமுகம்

அகில இந்திய வானொலி ஸ்மார்ட்போன் யுகத்திற்கு ஏற்க ஆண்ட்ராய்டு போன்களுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது.இந்த செயலி மூலம் அகில இந்திய வானொலியில் செய்திகளை படிக்கவும், கேட்கவும் செய்யலாம். ஐபோனும்,ஆண்ட்ராய்டு போன்களும் பிரபலமாக உள்ள நிலையில் பெரும்பானான சேவைகளை செயலி வடிவில் அணுகுவதையே பயனாளிகள் விரும்புகின்றனர். அதற்கேற்ப பல நிறுவனங்களும் அமைப்புகளும் செயலி அவதாரம் எடுத்து வருகின்றன. இந்த வரிசையில் 83 ஆண்டு பாரம்பரியம் மிக்க அகில இந்திய வானொலியும் சேர்ந்திருக்கிறது. ஆல் இந்தியா ரேடியோ நியூஸ் எனும் […]

அகில இந்திய வானொலி ஸ்மார்ட்போன் யுகத்திற்கு ஏற்க ஆண்ட்ராய்டு போன்களுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது.இந்த செயலி மூலம்...

Read More »

பாஸ்வேர்டால் என்ன பயன்?

முதலில் ஒரு கேள்வி! உங்கள் பாஸ்வேர்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பாஸ்வேர்டு மதிப்பானது என்பது உங்கள் கருத்தா? இல்லை, என்ன பெரிய பாஸ்வேர்டு புடலங்காய் பாஸ்வேர்டு, அதனால் பத்து பைசா பயன் இல்லை என்று நினைக்கிறிர்களா? உங்கள் பாஸ்வேர்டு பற்றி யோசித்து ஒரு பதிலை முடிவு செய்யுங்கள். ஒருவேளை பாஸ்வேர்டால் என்ன பயன் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால் நீங்கள் ஐந்தில் ஒருவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இதற்காக நீங்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ள முடியாது. […]

முதலில் ஒரு கேள்வி! உங்கள் பாஸ்வேர்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பாஸ்வேர்டு மதிப்பானது என்பது உங்கள் கருத்தா? இல...

Read More »