கொஞ்சம் வரலாற்றுடன் துவங்கலாம். சமீபத்தில் சிம்பாலிக்ஸ்.காம் தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடியது. சிம்பாலிக்ஸ்.காம் சாதாரண இணையதளம் இல்லை. இணைய வரலாற்றின் மைல்கல் இணையதளங்களில் ஒன்று. இது தான் இணைய உலகின் பழமையான முகவரி. அதாவது இணைய உலகின் முதல் டாட்.காம் முகவரி.1985 மார்ச் மாதத்தில் சிம்பாலிக்ஸ் நிறுவனம் இந்த முகவரியை பதிவு செய்தது. அப்போது வலை (www) இன்னமும் அறிமுகமாகி இருக்கவில்லை என்பதை நினவில் கொள்ள வேண்டும். ஆம்,இமெயிலும் , இணையமும் வலையை விட மூத்த […]
கொஞ்சம் வரலாற்றுடன் துவங்கலாம். சமீபத்தில் சிம்பாலிக்ஸ்.காம் தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடியது. சிம்பாலிக்ஸ்.காம் சாதார...
