தேர்தல் கருத்துக் கணிப்புகளை செய்தி நிறுவனங்களும் , தொலைக்காட்சிகளும் தான் நடத்த வேண்டுமா என்ன? இனி திருவாளர் வாக்காளர்கள் ( நீங்கள் தான் ) நினைத்தாலும் கருத்துக்கணிப்பு நடத்தலாம். இதற்கான வசதியை உள்ளங்கையிலேயே கொண்டு வந்திருக்கிறது வோட்டர்லைன் செயலி ( அப்) . ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் விண்டோஸ் போன்களுக்காக அறிமுகமாகியுள்ள இந்த செயலி மூலம் இப்போது தேர்தல் களத்தின் போக்கு எப்படி இருக்கிறது என சாமான்யர்கள் தெரிந்து கொள்ளலாம். இதற்காக அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த செயலி […]
தேர்தல் கருத்துக் கணிப்புகளை செய்தி நிறுவனங்களும் , தொலைக்காட்சிகளும் தான் நடத்த வேண்டுமா என்ன? இனி திருவாளர் வாக்காளர்க...
