Written by: "CyberSimman"

நீங்களும் இனி, இமெயிலை டிக்டேட் செய்யலாம்

நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாயம் இல்லை. பேச்சறியும் மென்பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந்தால் , நாம் சொல்வதை அது புரிந்து கொண்டு எல்லாவற்றையும் வாக்கியங்களாக எழுதித்தரும். இப்போது இந்த வசதியை உங்கள் உலாவிக்கே ( பிரவுசர்) கொண்டு வந்திருக்கிறது டிக்டேஷன்.இயோ இணையதளம். இந்த தளத்தை உங்களது  நட்பான உதவியாளர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதில் நீங்கள் இமெயிலை டிக்டேட் செய்யலாம் . […]

நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாயம் இல்லை. பேச்சறியும் ம...

Read More »

மாயமான மலேசிய விமானத்தை நீங்களும் தேடலாம்

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இந்த தேடலில் நீங்களும் பங்கேற்கலாம் என்பது தான். ரேடாரின் கண்களில் இருந்து விலகிச்சென்ற மலேசிய விமானம் எங்கு போனது , எந்த திசையில் போனது  என்று தெரியவில்லை. சீனாவை நோக்கி சென்ற விமானத்தை இப்போது அந்தமான் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடற்படையினரோ , விமானப்படையினரோ இந்த தேடலில் உதவலாம். தேவையான கருவிகளும் உபகரணங்களும் இருக்கின்றன. ஆனால் , […]

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இ...

Read More »

பயோடேட்டாவில் கவனிக்க வேண்டியவை; உதவும் இணையதளம்

உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா ? என்று ஒரு பற்பசை விளம்பரத்தில் கேட்கப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். பற்பசைக்கும் உப்புக்கும் உள்ள தொடர்பை விட்டு விடுங்கள் ,நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் உங்கள் பயோ டேட்டாவில் தேவையான குறிச்சொற்கள் இருக்கின்றனவா ?என்று பார்த்துக்கொள்ளுங்கள். சரியான குறிச்சொற்கள் (கீவேர்ட்ஸ்  ) இடம் பெற்றிருப்பதும் இல்லாமல் இருப்பதும் அநேகமாக உங்களுக்கு வேலை கிடைப்பதையும் கிடைக்காமல் இருப்பதையும் தீர்மானிக்கலாம். ஆகவே அடுத்த முறை வேலைக்கான விண்ணப்பம் அனுப்பும் போது , பயோடேட்டாவில் சரியான […]

உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா ? என்று ஒரு பற்பசை விளம்பரத்தில் கேட்கப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். பற்பசைக்கும...

Read More »

உலக சாம்பியனோடு செஸ் ஆட ஆர்வமா? அழைக்கும் செயலி

உலக செஸ் சாம்பியனாக முடி சூடிக்கொண்டிருக்கும் நார்வே வீர்ர் மேக்னஸ் கார்ல்சனோடு செஸ் விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன? ஆனால் இப்போது செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ள யார் நினைத்தாலும் கார்ல்சனோடு மோதிப்பார்த்துவிடலாம். ஆம், இளம் செஸ் சாம்பியனான கார்லசனோடு செஸ் விளையாடலாம்.  இதற்கு உதவும் செல்போன் செயலி அறிமுகமாகியிருக்கிறது. ஐபோனில் செயல்படும் இந்த செயலியை கார்ல்சனே உருவாக்கி அறிமுகம் செய்திருக்கிறார். செயலியின் பெயர் பிலே மேக்ன்ஸ். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் […]

உலக செஸ் சாம்பியனாக முடி சூடிக்கொண்டிருக்கும் நார்வே வீர்ர் மேக்னஸ் கார்ல்சனோடு செஸ் விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் க...

Read More »

நண்பர்களுக்கு கோப்புகளை எளிதாக அனுப்ப ஒரு இணைய சேவை

இணையத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ள இமெயிலை மட்டுமே நம்ப வேண்டிய அவசியமும் இப்போது  இல்லை. அளவில் பெரிய கோப்புகளை அனுப்ப முடியாமல் திண்டாடும் அனுபவமும் இப்போது ஏற்படுவது இல்லை. டிராப் பாக்ஸ் சேவையில் துவங்கி , கூகுல் டிரைவ், மைக்ரோசாப்டின் ஒன் டிரைவ் ( ஸ்கை டிரைவ்) என பல வழிகள் இருக்கின்றன. இருந்தாலும் கோப்பு பகிர்வில் உதவ புதிய சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இந்த திசையில் சமீபத்திய வரவு, பைல்ஸ் ஆப் பிரெண்ட்ஸ். நண்பர்களுக்கு பெரிய […]

இணையத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ள இமெயிலை மட்டுமே நம்ப வேண்டிய அவசியமும் இப்போது  இல்லை. அளவில் பெரிய கோப்புகளை அனுப்...

Read More »