Written by: "CyberSimman"

சைபர்சிம்மன் கையேடு வெளியாகிறது; ஆதரவு தாருங்கள்!

முதலில் இந்த வலைப்பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவே தொடர்ந்து என்னை வலைப்பதிவு செய்ய ஊக்குவித்து வருகிறது. உங்கள் ஆதரவின் பயனாக , எனது முதல் புத்தகம் வெளியாகிறது. இணையத்தால் இணைவோம் ( சைபர்சிம்மன் கையேடு -1) எனும் தலைப்பில் மதி நிலையம் இந்த புத்தகத்தை வெளியிடுகிறது. கடந்த ஜூலை மாதம் , இது தொடர்பாக நான் முதலில் பதிவு செய்திருந்தது நினைவிருக்கலாம். சிறந்த பதிவுகளை தொகுத்து வெளியிட இருப்பதாக நான் தெரிவித்திருந்ததற்கு பலரும் ஆதரவு […]

முதலில் இந்த வலைப்பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவே தொடர்ந்து என்னை வலைப்பதிவு செய்ய ஊக்குவித்து வருக...

Read More »

விசா பெற வழிகாட்டும் இணையதளம்.

வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே […]

வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம்...

Read More »

நண்பர்கள் ரியாக்‌ஷனை பார்த்து ரசிக்க ஒரு செயலி

விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்களையோ ,வீடியோக்களையோ நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாதவர்கள் யார் ? சொல்லுங்கள். ஆரம்பத்தில் இமெயில் வாயிலாக, அப்புறம் பேஸ்புக் வாயிலாக என்று , யாம் பெற்ற சிரிப்பு நண்பர்களும் பெறட்டும் என , நகைச்சுவை படங்களை அனுப்பி வைப்பது இயல்பாக தான் இருக்கிறது. இப்போது , இதற்காக என்றே ஒரு செல்போன் செயலி அறிமுகமாகியிருக்கிறது. கிகில் மெயில் எனும் அந்த செயலி சிரிக்க வைக்கும் படங்களை எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி வைக்க […]

விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்களையோ ,வீடியோக்களையோ நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாதவர்கள் யார் ?...

Read More »

பாஸ்வேர்டு ; இதையெல்லாம் செய்யாதீர்கள்.

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க விரும்பினால் இவற்றை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள். 1. வெற்று பாஸ்வேர்டை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள். 2. பயனர் பெயரும் பாஸ்வேர்டும் ஒன்றாக இருக்க கூடாது. 3. எவருடைய பெயரையும் , அது கற்பனை பெயராக இருந்தாலும் அதை பாஸ்வேர்டாக பயன்படுத்த கூடாது. 4. நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயரை பாஸ்வேர்டாக்க வேண்டாம். 5. போன் நம்பர், லைசன்ஸ் எண், அடையாள அட்டை எண ,இவை எதுவுமே பாஸ்வேர்டாக கூடாது. 6.யாருடைய […]

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க விரும்பினால் இவற்றை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள். 1. வெற்று பாஸ்வேர்டை ஒரு போதும் பயன்படுத்தாதீ...

Read More »

இது டிவிட்டர் பழிக்கு பழி!

உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தீர்கள் என்றால் ட்விட்டரில் கோபத்தை வெளிப்படுத்துங்கள். நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ , நீங்களும் ட்விட்டர் நட்சத்திரமாகலாம். பிரிட்டனை சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் இப்படி தான் ட்விட்டரில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி பரவலான ஆதரவையும் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இன்று அவர் பணியாளர்களுக்கு , குறிப்பாக சமையல் கலைஞர்களுக்கு ஏற்படும் அநீதிக்கு குரல் கொடுப்பவராக போற்றப்படுகிறார். ஜிம் நைட் எனும் அந்த இளம் சமையல் கலைஞர் பிரிட்டனில் உள்ள தி பிளஃப் பப் எனும் […]

உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தீர்கள் என்றால் ட்விட்டரில் கோபத்தை வெளிப்படுத்துங்கள். நியாயம் கிடைக்கிறதோ இல்லை...

Read More »