Written by: "CyberSimman"

ஆடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்.

கண்ணால் காண்பதை பகிர்ந்து கொள்ள , பேஸ்புக், வலைப்பதிவுகள் என ஆயிரம் வழி இருக்கிறது. காதால் கேட்பதை பகிர்ந்து கொள்ளவும் வழிகள் இல்லாமல் இல்லை. முன்னோடி ஒலி பகிர்வு தளமான சவுண்டு கிலவுட் உட்பட பல்வேறு இணையதளங்கள் ஆடியோ கோப்புகளை பகிர உதவுகின்றன. இந்த பிரிவில் இப்போது ஆடியூர் தளமும் சேர்ந்திருக்கிறது. ஆடியூர் , உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒலி வடிவில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. நீங்கள் பகிர்ந்து கொள்ள உதவும் ஒலியை அதாவது […]

கண்ணால் காண்பதை பகிர்ந்து கொள்ள , பேஸ்புக், வலைப்பதிவுகள் என ஆயிரம் வழி இருக்கிறது. காதால் கேட்பதை பகிர்ந்து கொள்ளவும் வ...

Read More »

எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்.

வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது. மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை தருகிறது. பிரச்சனைகள் வாட்டும் போதோ அல்லது மோசமான மனநிலையில் இருக்கும் போதோ நமக்கு தேவைப்படுவதெல்லாம், ஆறுதல் வார்த்தைகளும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் தான். இவை இருந்தால் எந்த பிரச்ச்னையையும் எதிர் கொண்டு வெற்றி […]

வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும்...

Read More »

தொழில்நுட்ப போக்குகள் 2013.; ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் நிறைந்த ஆண்டு.

மெய்நிகர் நாணயம் , அணி கணிணி , திறன் கடிகாரம் , சுய படங்கள் , தானாய் மறையும் படங்கள் , கடவுத்திருட்டு , இணைய உளவு … இவையெல்லாம் என்ன தெரியுமா ? 2013 ம் ஆண்டில் சாமன்ய மக்களையும் திரும்பி பார்க்க வைத்த தொழில்நுட்ப போக்குகள் இவை. இது வரை பெரும்பாலும் தொழில்நுட்ப பிரியர்களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருந்த இந்த போக்குகள் இந்த ஆண்டு வெகுஜன புழக்கத்துக்கு வந்து கவனத்தை ஈர்த்தன. தொழில்நுட்பம் எங்கேயே […]

மெய்நிகர் நாணயம் , அணி கணிணி , திறன் கடிகாரம் , சுய படங்கள் , தானாய் மறையும் படங்கள் , கடவுத்திருட்டு , இணைய உளவு...

Read More »

கிலவுட் சேவையில் தகவல்களை பாதுகாப்பதற்கான வழிகள்.

புகைப்படங்களை சேமிப்பதாகட்டும், கோப்புகளை பகிர்வதாகட்டும் இப்போது கிலவுட் முறையிலான சேவைகளை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். நிறுவனங்களும் கில்வுட் சார்ந்த சேவைகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. கில்வுட் முறையில் சேமிப்பதும் பகிர்வதும் சுலபமாக இருக்கிறது. பல நேரங்களில் இலவசமானதாகவும் இருக்கிறது. இவ்வளாவு ஏன் பத்திரங்கள், அடையாள அட்டை போன்றறை கூட கிலவுட் முறையில் சேமித்து வைக்கிறோம். நாம் பயன்படுத்தும் டிராப்பாக்ஸ் சேவையில் துவங்கி பல சேவைகள் கிலவுட்டில் தான் இயங்கின்றன. வருங்காலத்தில் மேலும் பல சேவைகளுக்கு கிலவுட் தொழில்நுட்பம் […]

புகைப்படங்களை சேமிப்பதாகட்டும், கோப்புகளை பகிர்வதாகட்டும் இப்போது கிலவுட் முறையிலான சேவைகளை தான் அதிகம் பயன்படுத்துகிறோம...

Read More »

பிட்காயினுக்கு போட்டியாக லக்‌ஷ்மிகாயின்

பிட்காயின் எதிர்காலமே என்னாகும் என்று தெளிவாக தெரியவில்லை. இது எதிர்கால நாணயமாகுமா ? அல்லது இணைய இடைக்கால போக்காக மறைந்து போகுமா ? அப்படியே பிட்காயின் பரவலாக புழக்கத்த்துக்கு வந்தாலும் மத்திய வங்கிகளின் கட்டுப்பாட்டுக்கு தாக்குபிடிக்குமா ?என்பதெல்லாம் கேள்விகள். எல்லாவற்றையும் விட பெரிய கேள்வி பிட்காயினின் சட்ட பூர்வ அந்தஸ்து பற்றியது. எந்த ஒரு கட்டுப்பாட்டு அமைபாலும் வெளியிடப்படாத அனாமதய நாணயம் என்பது பிட்காயினின் பலமாக இருக்கலாம். ஆனால் இது பிட்காயினை சட்டபூர்வமாக்குமா? இது போன்ற கேள்விகள் […]

பிட்காயின் எதிர்காலமே என்னாகும் என்று தெளிவாக தெரியவில்லை. இது எதிர்கால நாணயமாகுமா ? அல்லது இணைய இடைக்கால போக்காக மறைந்த...

Read More »