Written by: "CyberSimman"

பற்றில்லாத பாஸ்வேர்டு செய்வோம்.

இந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தில் பின்பற்றத்தக்கது. ஆய்வாளர்கள் அப்படி தான் சொல்கின்றனர். அதாவது பற்றில்லாத தன்மையுடன் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும் என்கின்றனர். பாஸ்வேர்டில் என்ன பற்றும் பற்றில்லா தன்மையும் என்று கேட்கலாம். இதற்கு பதில் அறியும் முன் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு புதிய பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்க பாருங்கள். நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டு எதுவாக இருதாலும் , அநேகமாக அது ஏதோ […]

இந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தி...

Read More »

யூடியூப் வழங்கும் புதிய வசதி.

தனிநபர் தொலைகாட்சி பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது வரை யோசிக்கவிட்டாலும் இனி யோசியுங்கள். ஏனெனில் தனிநபர் தொலைகாட்சி நடத்துவது மிகவும் சுலபமானது. அதை நீங்களும் கூட செய்யலாம். எப்படி என்று ஆர்வத்துடன் கேட்கிறீர்களா? பிரபல வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் இதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. இணைய உலகில் ஸ்டீரிமிங் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பட்டனை தட்டியதும் குழாயில் இருந்து தண்ணீர் பாய்வது போல ஆடியோ அல்லது விடியோ கோப்புக்கள் கிளிக் செய்ததும் ஒளிபரப்பாகத்துவங்கி விடுவதை தான் […]

தனிநபர் தொலைகாட்சி பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது வரை யோசிக்கவிட்டாலும் இனி யோசியுங்கள். ஏனெனில் தனிநபர் தொ...

Read More »

பாதுகாப்பான கோப்பு பகிர்விற்கு ஒரு இணையதளம்.

இணையத்தில் கோப்பு பகிர்வு தளங்களுக்கு குறைவே இல்லை. இருந்தும் புதிய கோப்பு தளங்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பது வாலபைல்.இயோ. நாங்கள் மற்ற தளங்கள் போல் இல்லை, உங்கள் கோப்புகளை சேமித்து வைப்பதில்லை என்று இந்த தளம் குறிப்பிடுகிறது. அதாவது உங்கள்  அந்தரங்கத்தை மதிக்கிறோம் என்கிறது இந்த தளம். இணையவாசிகள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கான காரணமாகவும் இது தான் இருக்கும். பொதுவாக கோப்பு ப்கிர்வு தளங்களில் பகிரப்படும் கோப்புகள் அதன் சர்வரிலேயே சேமிக்கப்படுகின்றன. […]

இணையத்தில் கோப்பு பகிர்வு தளங்களுக்கு குறைவே இல்லை. இருந்தும் புதிய கோப்பு தளங்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த ப...

Read More »

செல்போன் சந்தேகங்களுக்கு தீர்வு தரும் செயலி

செல்போன் என்று வாங்கிவிட்டால் அதன் செயல்பாட்டில் அடிக்கடிசந்தேகங்களும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். அதிலும் ஸ்மார்ட் போன்கள்என்றால் கேட்கவே வேண்டாம். இது போன்ற நேரங்களில் கைகளை பிசைந்து கொண்டும்நிற்க வேண்டாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு பதில் பெறமுடியாமல் அல்லாடவும் வேண்டாம். ஒரே ஒரு குறுஞ்செய்தியில் உங்கள் செல்போன் சார்ந்த பிரச்சனைக்கான தீர்வைஉரிய நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொண்டு விடலாம் :டிவைஸ் ஹலெப் செயலிஇந்த நம்பிக்கையை தான் அளிக்கிறது. மும்பையை சேர்ந்த ஹாப்டிக் எனும்நிறுவனத்தால் உருவாகக்ப்பட்டுள்ள செயலி இது. […]

செல்போன் என்று வாங்கிவிட்டால் அதன் செயல்பாட்டில் அடிக்கடிசந்தேகங்களும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். அதிலும் ஸ்மார்ட்...

Read More »

திரைப்படம் போல யூடியூப் வீடியோ பார்க்க.

தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது ஒரு அனுபவம். என்ன தான் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டு டிவிடியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் சென்று படம் பார்த்த திருப்தி கிடைக்காமல் போகலாம். அதற்கு முக்கிய காரணம் தியேட்டர் ஒரு தனி உலகம். முழுவதும் மூடப்பட்ட நிலையில் இருக்கையில் அம்ர்ந்து இருளுக்கு நடுவே படம் பார்க்கும் உணர்வு தான் தியேட்டரில் படம் பார்க்கும் போது அதிலேயே ஒன்றச்செய்து விடுகிறது.இதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். விஷயம் அதுவல்ல, தியேட்டரில் படம் […]

தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது ஒரு அனுபவம். என்ன தான் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டு டிவிடியில் படம் பார்த்தாலும்...

Read More »