Written by: "CyberSimman"

சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி

எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா? இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் புரியாமல் விழித்திருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களை கவனிக்கமாலே கூட இருந்திருக்கலாம். அநேகமாக நீங்கள் புதிதாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் பல சாப்ட்வேர்கள் , அவற்றை இன்ஸ்டால் […]

எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படு...

Read More »

ஆன்லைனில் படம் காட்டலாம்; அழைக்கு புதிய இணையதளம்.

லைவ் ரிலே போல இணையத்தில் லைவாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? இந்த அனுபவத்தை சோதித்து பார்க்க லைவ்.பிக்ஸ்.இயோ சேவையை பயன்படுத்தி பார்க்க வேண்டும். அடிப்படையில் புகைப்பட பகிர்வு சேவையான இந்த தளம் இணையம் வழி புகைப்படங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. புகைப்பட பகிர்வு சேவை தான் ஏற்கனவே நிறைய இருக்கின்றனவே என்று அலுத்துக்கொள்ளும் முன் கவனிக்க, இந்த சேவை புகைப்பட பகிர்வில் புதுமையை கொண்டு வந்திருக்கிறது . எல்லா புகைப்பட […]

லைவ் ரிலே போல இணையத்தில் லைவாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? இந்த அனுபவத்தை சோதித்து பார்க...

Read More »

மண்டேலாவுக்கு டிவிட்டராஞ்சலி.

“http://cybersimman.files.wordpress.com/2013/12/nelson-mandela-moments.jpg”>ஒரு வரலாற்று நாயகனுக்கு பொருத்தமான எல்லா அடைபொழிகளையும் நினைத்துப்பார்க்க வேண்டிய நேரம் இது. அப்படியும் கூட அடைமொழிகள் போதாமல் போகலாம். நம்பிக்கை நாயகன் ,தென்னாப்பிரிக்க விடிவெள்ளி நெல்சன் மண்டேலாவின் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆம், மண்டேலாவின் வாழ்க்கையே ஒரு போராட்டம் தானே. நிறவெறிக்கு எதிரான போராட்டம். மனிதநேயம் தழைப்பதற்கான போராட்டம். இன்னொரு மகாதமாவாக மனிதகுலத்துக்கு நம்பிக்கை அளித்த ,மண்டேலாவின் மறைவுக்காக உலகம் கண்னீர் சிந்திக்கொண்டிருக்கிறது. டிவிட்டர் வெளியிலும் அந்த மகத்தான தலைவரின் நினைவாக புகழாஞ்சலிகள் குறும்பதிவாக பெருக்கெடுத்து […]

“http://cybersimman.files.wordpress.com/2013/12/nelson-mandela-moments.jpg”>ஒரு வரலாற்று நாயகனுக்கு பொருத...

Read More »

முகவரி சுருக்க சேவைகள்; ஒரு ரவுன்டு அப்!.

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் தளங்களில் இணையதள முகவரிகளை எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் இணைய முகவரி சுருக்க தளங்கள் எப்படி எல்லாம் விரிவடைந்திருக்கின்றன என்று பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அந்த அளவுக்கு விதவிதமான முகவரி சுருக்க தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் முகவரி சுருக்க சேவையை கூடுதல் பயனுள்ளதாக ஆக்குகின்றன. இணைய முகவரி சுருக்க சேவையை பயன்படுத்தி வருபவர்கள் ஜக்ஸ்டாபோ.சே தளத்தை பார்த்தாலே அட நல்ல சேவையாக இருக்கிறதே என்று வியந்து […]

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் தளங்களில் இணையதள முகவரிகளை எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் இணைய முகவரி...

Read More »

கூகிள் பூமியில் கதை சொல்லலாம் வாங்க !

கூகிளின் வரைபட சேவையான கூகிள் மேப் மற்றும் கூகிள் எர்த் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். கூகிள் மேப் உலகிற்கான டிஜிட்டல் வரைப்ட சேவை. கூகிள் எர்த் பூமியின் பறவைபார்வைத்தோற்றம். இரண்டு சேவைகளையும் எண்ணற்ற விதங்களில் பயன்படுத்தலாம். இணையத்தில் வரைபடம் சார்ந்த பலசேவைகள் கூகிள் வரைபடம் மீதே உருவாக்கப்படுகிறது. கூகிள் எர்த் மூலம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகை வலம் வரலாம். இப்போது கூகிள் எர்த் சேவையை இணையவாசிகளுக்கு மேலும் நெருக்கமானதாக்க கூகிள் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது […]

கூகிளின் வரைபட சேவையான கூகிள் மேப் மற்றும் கூகிள் எர்த் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். கூகிள் மேப் உலகிற்கான டிஜிட்...

Read More »