இப்போதைக்கு மொத்தம் 30 குறும்பதிவுகள் தான் இருக்கின்றன. ஆனால் சாக்ரெட்டிஸின் டிவிட்டர் பக்கம் சுவாரஸ்யமாக சிந்தனைக்குறியதாகவே இருக்கிறது. அது மட்டுமா ட்விட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் ? டிவிட்டரின் தனித்தன்மை என்ன என்றும் ஆலோசனை சொல்லும் வகையிலும் இருக்கிறது. என்ன , சாக்ரெட்டீஸின் டிவிட்டர் பக்கமா ? என ஆச்சர்யப்பட வேண்டாம் ! கிரேக்க மேதை சாக்ரெட்டீஸ் பெயரில் யாரோ ஒருவர் பொறுப்பாக அமைத்திருக்கும் டிவிட்டர் பக்கம் தான் இது. டிவிட்டரில் இது புதிதும் இல்லை. உங்கள் […]
இப்போதைக்கு மொத்தம் 30 குறும்பதிவுகள் தான் இருக்கின்றன. ஆனால் சாக்ரெட்டிஸின் டிவிட்டர் பக்கம் சுவாரஸ்யமாக சிந்தனைக்குறிய...
