முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் முதல் முறையாக தனது லைக் வசதி சின்னத்தில் கை வைத்துள்ளது. புதிய வடிவமைப்புடன் இந்த சின்னம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இணைய உலகில் பேஸ்புக்கின் லைக் மற்றும் ஷேர் வசதி மிகவும் பிரபலமானது. 2010 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வசதியாக இருக்கிறது. பேஸ்புக் தெரிவித்துள்ள தகவலின்படி லைக் சின்னம் தினமும் 75 லட்சம் இணையதளங்கள் மூலம் 2,200 கோடி முறை பார்க்கப்படுகிறது. பேஸ்புக்கிலும் […]
முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் முதல் முறையாக தனது லைக் வசதி சின்னத்தில் கை வைத்துள்ளது. புதிய வடிவமைப்புடன்...
