Written by: "CyberSimman"

இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்!

அட, இது வரை இந்த விஷயத்தை நினைத்து பார்த்ததில்லையே என்ற வியப்பை ஏற்படுத்துகிறது அந்த இணைய சேவை. அந்த விஷயம் இண்டெர்நெட் வலது கை பழக்கம் கொண்டவர்களுக்கானதாக இருக்கிறது என்பது தான்.அதாவது இணைய பக்கங்களை பார்ப்பதற்கான மவுஸ் குறி வலது கை பழக்கம் கொண்டவர்களின் கை வாகிற்கு ஏற்ற வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலானோர் வலது கை பழக்கம் கொண்டவர்கள் என்பதால் பலரும் இதனை பொருட் படுத்தியதாக தெரியவில்லை.ஆனால் இடது கைப்பழக்கம் கொண்டவர்கள் என்ன செய்வார்கள்? இடது கை […]

அட, இது வரை இந்த விஷயத்தை நினைத்து பார்த்ததில்லையே என்ற வியப்பை ஏற்படுத்துகிறது அந்த இணைய சேவை. அந்த விஷயம் இண்டெர்நெட்...

Read More »

உலக கலைகளுக்குகான கூகுல் ஜன்னல்.

உலகம் முழுவதும் அருங்காட்சியகங்கள் இருக்கின்றன.எந்த நகருக்கு சுற்றுலா சென்றாலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் அருங்காட்சியகமும் இருக்கும்.பல அருங்காட்சியகங்கள் உலக அளவில் புகழ் பெற்றதாகவும் இருக்கின்றன. எல்லாம் சரி லண்டனிலோ பாரிசிலோ உள்ள புகழ் பெற்ற அருங்காட்சியகங்களுக்கு நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைத்து விடும்?இந்த கேள்வி உங்களுக்கும் இருந்தால் கவலையை விடுங்கள் இப்போது உங்கள் வீட்டில் இருந்த படியே உலகில் உள்ள அருங்காட்சியகத்திற்கு எல்லாம் சென்று வந்து விடலாம். அதாவது இண்டெர்நெட் […]

உலகம் முழுவதும் அருங்காட்சியகங்கள் இருக்கின்றன.எந்த நகருக்கு சுற்றுலா சென்றாலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல...

Read More »

சாக்பிஸ் இணையதள அறிமுகத்திற்கு நன்றி

எமக்கு தொழில் கவிதை என்னும் பாரதியின் வாக்கை போல தான் எழுத்தையும் வலைபதிவையும் கருதி வருகிறேன்.இணைய உலகில் கண்டு வியக்கும்,ரசிக்கும் விஷயங்களையும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதும் இணையதளங்களையும் இன்னும் பிற இணைய போக்குகள் குறித்தும் எழுதி வருகிறேன். மேலும் சமூக மாற்றத்திற்கு இணையம் உதவும் விதம் குறித்தும் ஈடுபாட்டோடு எழுதி வருகிறேன்.தொழில்நுட்பத்தை மாற்றத்திற்கான வழியாகவே நான் கருதுகிறேன். இந்த பணிக்கு ஊக்கும் அளிக்கும் வ‌கையில் எனது வலைப்பதிவை சாக்பீஸ் இணையதளம் பாராட்டுதலோடு அறிமுகம் செய்துள்ளது. […]

எமக்கு தொழில் கவிதை என்னும் பாரதியின் வாக்கை போல தான் எழுத்தையும் வலைபதிவையும் கருதி வருகிறேன்.இணைய உலகில் கண்டு வியக்கு...

Read More »

பேஸ்புக் வழி தண்டனைகள்!

பெற்றோர்களை எதிர்த்து பேசும் பிள்ளைகள் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.அதே போல அப்பா அம்மாவுக்கு கீழ் படியாத பிள்ளைகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.இல்லை என்றால் பேஸ்புக் தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதென்ன பேஸ்புக் தண்டனை? பிள்ளைகளுக்கு புரியும் மொழியிலேயே பேச வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் புதுமையான தண்டனை! பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல் இருந்தாலோ அல்லது தவறு செய்தாலோ ஒரு சில பெற்றோர்கள் இப்போது கோபம் கொள்வதில்லை;அட்வைஸ் செய்வதில்லை.மாறாக பேஸ்புக் வழியே தண்டனை […]

பெற்றோர்களை எதிர்த்து பேசும் பிள்ளைகள் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.அதே போல அப்பா அம்மாவுக்கு கீழ் படியாத ப...

Read More »

பூனைகளுக்காக ஒரு இணைய பட விழா.

மனிதர்களின் சிறந்த தோழன் என்ற பட்டத்தை வேண்டுமானால் நாய்கள் தட்டிச்சென்றிருக்கலாம்.ஆனால் இணையத்தை பொருத்தவரை சிறந்த தோழன் என்ற பெருமை பூனைகளுக்கே சொந்தமானது. சந்தேகம் இருந்தால் பூனை வீடியோக்களை தேடிப்பாருங்கள்.அதாவது இது வரை யூடியூப் மூலமோ அல்லது நண்பர்கள் அனுப்பி வைத்த பூனை வீடியோவையோ இது வரை நீங்கள் பார்த்து ரசித்ததில்லை என்றால்! காரணம் இணையம் பூனைகளால் நிரம்பியிருக்கிறது.பூனைகள் வீடியோ பூனைகள் புகைப்படங்கள் என்று இணையத்தில் எங்கு திரும்பினாலும் பூனைகள் தான்.அதிலும் அழகான பூனை வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. பியானோ […]

மனிதர்களின் சிறந்த தோழன் என்ற பட்டத்தை வேண்டுமானால் நாய்கள் தட்டிச்சென்றிருக்கலாம்.ஆனால் இணையத்தை பொருத்தவரை சிறந்த தோழன...

Read More »