Written by: "CyberSimman"

இசை கேட்கும் இணைய சுவர்.

இணையதில் இலவசமாக பாடல்களை கேட்டு ரசிக்க ஏராளமான இணையதளங்களும் சேவைகளும் இருக்கின்றன.பாடல்களை தேடித்திரும் தேடிய‌ந்திர சேவைகளும் இருக்கின்றன.இவற்றை இசை கண்டுபிடிப்பு தளங்கள் என குறிப்பிடலாம். அந்த வகையில் யூவால்.டிவி தளத்தை இன்னொரு இசை கண்டுபிடிப்பு தளமாக கருத வேண்டியிருந்தாலும் இன்னொரு இசை சார்ந்த தளம் என்னும் அலுப்பை மீறி இசைப்பிரியர்களை முதல் பார்வையிலேயே கவர்ந்திழுக்க கூடிய இணையதளமாகவே இது இருக்கிறது. முதல் பார்வையிலேயே என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.காரணம் இசைமயமான இந்த தளம் காட்சிமயமாக அமைந்திருப்பது தான்.அதாவது […]

இணையதில் இலவசமாக பாடல்களை கேட்டு ரசிக்க ஏராளமான இணையதளங்களும் சேவைகளும் இருக்கின்றன.பாடல்களை தேடித்திரும் தேடிய‌ந்திர சே...

Read More »

நீல் ஆம்ஸ்டிராங்கிற்கு டிவிட்டராஞ்சலி.

தனது ஒரு அடியின் மூலம் மனித குலத்தை பெரும் பாய்ச்சலில் ஈடுபட வைத்த நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவாக ஏதாவது செய்ய நினைத்தால் அவருக்காக ஒரு குறும்பதிவிடுங்களேன் என்கிறது ‘ஒன் ஸ்மால் டிவீட்’ இணையதளம். நிலவில் கால் வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. ஆம்ஸ்டிராங்கின் சாதனையை நினைவு கூறும் வகையில் பதிவிடப்படும் ஒவ்வொரு குறும்பதிவும் நிலவை நோக்கி பயணிக்கும் வகையில் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. ஆம்ஸ்டிராங் மனித […]

தனது ஒரு அடியின் மூலம் மனித குலத்தை பெரும் பாய்ச்சலில் ஈடுபட வைத்த நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவாக ஏதாவது செய்ய நினைத்தால்...

Read More »

இந்த தளம் இணைய மருத்துவர்.

இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ மருத்துவம் என்றால் இணையம் மூலம் மருத்துவம் என்று புரிந்து கொள்ளலாம்.அதாவது நோய்க்கூறுகள் வாட்டும் போது இணையத்தின் மூலம் ஆலோசனை பெறுவது. இண்டெர்நெட் மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் என்னும் கருத்து பலருக்கு அதிர்ச்சியை தரலாம்.இணையம் வழியே மருத்துவம் பெறுவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்னும் சந்தேகம் எழலாம்.சிகிச்சை பெறுவது என்பது ஷாப்பிங் செய்வது போல அல்ல […]

இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ...

Read More »

பாட்டிக்காக‌ பேரன் உருவாக்கிய வீடியோ கேம்!

ஐந்தாவது படிக்கும் சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.ஆனால் ஐந்தாவது படிக்கும் சிறுவன் தானே சொந்தமாக வீடியோ கேமை உருவாக்கினால் அது கொஞ்சம் வியப்பானது தானே. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டைலன் வியாலே என்னும் சிறுவன் தான் இப்படி தானே சொந்தமாக வீடியோ கேமை உருவாக்கியிருக்கிறான்.சிறு வயதீலேயே கம்ப்யூட்டர் புரோகிராமிங் மற்றும் கோடிங் போன்ற விஷய‌ங்களில் புலியாக இருக்கும் ஹைடெக் பிள்ளைகள் பலர் இருக்கவே செய்கின்ற‌னர்.பத்து வயதிலேயே இணையதளம் வடிவமைக்கும் கில்லாடிகளும் […]

ஐந்தாவது படிக்கும் சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.ஆனால் ஐந்தாவது படி...

Read More »

வீடியோவுக்கான பின்ட்ரெஸ்ட்!.

இணைய பலகை என்று சொல்லப்படும் பின்ட்ரெஸ்ட்டில் இணையத்தில் பார்க்கும் நல்ல விஷயங்களை புகைப்படமாக சேமித்து வைக்கலாம்.இதே போலவே வீடியோ கோப்புகளை சேமித்து வைப்பதற்காக சேவையாக விடின்டிரெஸ்ட் தளம் அறிமுகமாகியுள்ளது. பின்ட்ரெஸ்ட் தளத்திலேயே கூட வீடியோ கோப்புகளையும் சேமிக்கலாம் என்றாலும் அது பிரதானமாக புகைப்படம் சார்ந்த சேவையாகவே அமைந்துள்ளது.ஆனால் விடின்டிரெஸ்ட் முழுக்க முழுக்க வீடியோ சேமிப்பு சேவையாக உருவாக்கப்பட்டுள்ளது. பின்ட்ரெஸ்ட் போலவே இதிலும் இணையத்தில் நம்மை கவரும் வீடியோக்களை நமக்கான பலகையில் சேமித்து வைக்கலாம்.பின்ட்ரெஸ்ட் போலவே பல வித […]

இணைய பலகை என்று சொல்லப்படும் பின்ட்ரெஸ்ட்டில் இணையத்தில் பார்க்கும் நல்ல விஷயங்களை புகைப்படமாக சேமித்து வைக்கலாம்.இதே போ...

Read More »