Written by: "CyberSimman"

இசை வீடியோவை மெருகேற்றும் இணையதளம்.

45 சவுன்ட் இணையதளம் இசை பிரியர்களை பிரமிக்க வைத்து விடும்.அதே நேரத்தில் இசை குழுக்களையும் இந்த தளம் கவர்ந்திழுத்து விடும்.இரு தர்ப்பினராலுமே இந்த தளத்தை புறக்கணித்து விட முடியாது.இசையில் ஆர்வம் இருந்தால் இந்த தளத்தை விரும்பியே ஆக வேண்டும். இந்த தளம் அப்படி என்ன செய்கிறது என்றால் இசை நிகழ்ச்சிகளின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்களின் ஒலி தரத்தை மேம்படுத்தி தருகிறது.இதனை இந்த தளம் சாத்தியமாக்கி தரும் விதம் மிக எளிமையானது என்றாலும் சும்மா அற்புதமானது. ரசிகர்களின் […]

45 சவுன்ட் இணையதளம் இசை பிரியர்களை பிரமிக்க வைத்து விடும்.அதே நேரத்தில் இசை குழுக்களையும் இந்த தளம் கவர்ந்திழுத்து விடும...

Read More »

சாதனைகளை பகிர்ந்து கொள்ள அழைக்கும் இணையதளம்.

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நீங்கள் விரும்பியதை எல்லாம் பகிர்ந்து கொள்ளலாம்.ஆனால் நீங்கள் செய்து முடித்த சாதனைகளை பகிர்ந்து கொள்ள விரும்பினால் அதனை பேஸ்புக்கிலோ டிவிட்டரிலோ செய்யாதீர்கள்,எங்களிடம் வாருங்கள் என்று அழைக்குறது ‘அச்சூ’ இணையதளம். காரணம்,உங்களது சாதனைகளை பகிர்ந்து கொள்வதற்கான வலைப்பின்னல் சேவையாக அச்சூ உருவாக்கப்பட்டிருப்பது தான்.(அச்சூ என்பது அச்சீவ்மென்ட்ஸ் என்னும் ஆங்கில எழுத்தின் சுருக்கம்.) இந்த இடத்தில் சாதனை என்பது மகத்தான செயல் என்னும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பதை கவந்த்தில் கொள்ளுங்கள்.மாறாக பயனுள்ள வகையில் (உங்களால்)செய்து முடிக்கப்பட்ட எந்த […]

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நீங்கள் விரும்பியதை எல்லாம் பகிர்ந்து கொள்ளலாம்.ஆனால் நீங்கள் செய்து முடித்த சாதனைகளை பகிர்...

Read More »

வித்தியாசமான இசை அறிமுக இணையதளம்.

மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்க தூண்டும் பாடல்களை கேட்டு ரசிப்பது ஒரு வகை என்றால் மனதை மயக்க கூடிய புதிய அற்புதமான பாடலை கண்டறிந்து கேட்டு ரசிப்பது இன்னொரு வகையான இன்பம்.இசைபிரியர்களை பொருத்தவரை இப்படி அருமையான புதிய பாடலை கண்டறிந்து ரசித்து தங்களை மறப்பதற்கான தேடல் இருந்து கொண்டே இருக்கும். இந்த தேடலுக்கு உதவும் வகையில் இசை அறிமுக தளங்கள் அநேகம் இருக்கின்றன.இந்த தளங்கள் அனைத்துமே இசைப்பிரியர்கள் கேட்டு ரசித்த பாடலின் அடிப்படையில் அவர்களுக்கு பிடிக்க கூடிய […]

மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்க தூண்டும் பாடல்களை கேட்டு ரசிப்பது ஒரு வகை என்றால் மனதை மயக்க கூடிய புதிய அற்புதமான பாடலை...

Read More »

இந்திய அணிக்கு டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்.

ஜுனியர் உலக கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது.அதுவும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி.மகத்தான சாதனை தான் இது. ஒரு விதத்தில் பார்க்கப்போனால் 2011 ல் டோனி தலைமையிலான அணி 26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலககோப்பையை வென்றதை விட இது முக்கியமானது.காரணம் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் எத்தனை பிர்காசமாக இருக்கிறது என்பதற்கான அடையாளமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள இந்திய இளம் அணி இப்போது டிவிட்டரில் வாழ்த்து மழையில் […]

ஜுனியர் உலக கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது.அதுவும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி.மகத்...

Read More »

நொடியில் இணைய கடை துவக்கலாம்.

செல்லிஸ் போல தான் ஷாப்லாக்கெட்டும் மிக சுலபமாக இ காமர்சில் ஈடுபட கைகொடுக்கிறது. சுலபம் என்றால் உண்மையிலேயே சுலபம் தான்.இந்த தளத்தின் மூலம் நொடியில் இணைய கடையை அமைத்து விற்பனையை துவக்கி விடலாம். முதலில் உறுப்பினராக வேண்டும்.அதன் பிறகு விற்பனையை துவக்கி விடலாம்.அவ்வளவு தான்.உறுப்பினராக ஒன்று இமெயில் முகவரியை சமர்பித்து கடவு சொல்லை தேர்வு செய்து கொள்ள வேண்டும் அல்லது பேஸ்புக் கணக்கு மூலமே உள்ளே நுழைந்து விடலாம். இப்போது உங்கள் இணைய கடைக்கான பக்கம் வந்து […]

செல்லிஸ் போல தான் ஷாப்லாக்கெட்டும் மிக சுலபமாக இ காமர்சில் ஈடுபட கைகொடுக்கிறது. சுலபம் என்றால் உண்மையிலேயே சுலபம் தான்.இ...

Read More »