Written by: "CyberSimman"

ரொம்ப சுலபம் இ காமர்ஸ் செய்வது!

செல்லிஸ் என்று ஒரு இணைய தளம் இருக்கிற‌து.எல்லோரையும் இ காமர்சிற்கு அழைத்து வரும் இணையதளம் இது.இ காமர்ஸ் என்றால் இனையம் மூலம் பொருட்களை வாங்குவது மட்டும் அல்ல இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதும் தான். ஆம் இந்த தளம் இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை மிகவும் சுலபமாக்கும் நோக்கோத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.அதை அழகாக நிறைவேற்றியும் தருகிற‌து. இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதென்றால் அதற்கென தனியே இணையதளம் அமைக்க வேண்டும்,அதிலும் பொருட்களை காட்சிபடுத்தும் வசதி மற்றும் […]

செல்லிஸ் என்று ஒரு இணைய தளம் இருக்கிற‌து.எல்லோரையும் இ காமர்சிற்கு அழைத்து வரும் இணையதளம் இது.இ காமர்ஸ் என்றால் இனையம் ம...

Read More »

டிவிட்டரில் கருப்பு கொடி காட்டும் நரேந்திர மோடி

ஒரே ஒரு டிவீட் தான்! அதன் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசின் தணிக்கை முயற்சிக்கான தனது எதிர்ப்பை அழகாக தெரிவித்திருக்கிறார்.இதன் மூலம் தணிக்கைக்கு எதிரான டிவிட்டர் போராட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டிருக்கிறார். வடகிழக்கு மாநிலத்துவருக்கு எதிரான தாக்குதல் பீதியை உண்டாக்கிய வதந்திகளை பரப்பியதில் சமூக வலைப்பின்னல் தளங்களின் பக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டதை அடுத்து மத்திய அரசு 200 க்கும் மேற்பட்ட பக்கங்களை முடக்கியிருக்கிறது. இது இணைய தணிக்கைக்கு சமம் என்னும் குரல்கள் ஒரு […]

ஒரே ஒரு டிவீட் தான்! அதன் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசின் தணிக்கை முயற்சிக்கான தனது எதிர்ப்பை அழகாக தெரிவித்...

Read More »

அசத்தலான புதிய வீடியோ சேவை ஏர்டைம்.

நேப்ஸ்டர் ஹீரோ ஷான் ஃபேனிங் இணையத்திற்கு திரும்பியிருக்கிறார்.அதுவும் எப்படி கைத்தட்டி வரவேற்க கூடிய வகையில் மகத்தான புதிய சேவையோடு வந்திருக்கிறார். பியர் டு பியர் என்று சொல்லப்படும் நண்பர்களிடையிலான பகிர்வு தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் பாடல்கள் பகிர்வதை எளிமையாக்கி இசைத்தட்டு நிறுவங்களை நடுங்க வைத்த ஃபேனிங்கின் நேப்ஸ்டர் பின்னர் காப்புரிமை வலையில் சிக்கி மூடப்பட்டது எல்லாம் பழைய கதை. இணையத்தில் இசை பகிர்வுக்கான வாயிலை அகல திறந்து விட்ட ஃபேனிங் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது ஏர்டைம் […]

நேப்ஸ்டர் ஹீரோ ஷான் ஃபேனிங் இணையத்திற்கு திரும்பியிருக்கிறார்.அதுவும் எப்படி கைத்தட்டி வரவேற்க கூடிய வகையில் மகத்தான புத...

Read More »

அமிதாப்பின் பேஸ்புக் பக்கம்.

பாலிவுட்டின் ஷாயென்ஷா அமிதாப் பேஸ்புக்கிவாசியாகியிருக்கிறார்.பேஸ்புக்கில் நுழைந்திருக்கும் அமிதாப்புக்கு லைக்குகள் மூலம் வரவேற்பு குவிந்திருக்கிறது.முதல் ஒரு மணி நேரத்திலேயே 8 லட்சம் லைக்குகளுக்கு மேல் கிடைத்திருக்கிறது. இப்படி ஒரு வரவேற்பு பேஸ்புக்கில் வேறு எந்த பிரபலத்திற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.அமிதாப் பாவிவுட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் அல்ல இண்டெர்நெட்டிலும் அவர் சூப்பர் ஸ்டாராக தான் இருக்கிறார்.அதாவது இணைய உலகிலும் அவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.படிக்கப்படுகிறார்.பின் தொட்ரப்படுகிறார். இந்த அபிமானத்திற்கும் வரவேற்பிற்கும் காரணம் அமிதாப் […]

பாலிவுட்டின் ஷாயென்ஷா அமிதாப் பேஸ்புக்கிவாசியாகியிருக்கிறார்.பேஸ்புக்கில் நுழைந்திருக்கும் அமிதாப்புக்கு லைக்குகள் மூலம்...

Read More »