Written by: "CyberSimman"

பேஸ்புக் மூலம் ஆலோசனை கேட்க ஒரு இணையதளம்.

புதிதாக அறிமுகமாகியிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் செல்போனை நம்பி வாங்கலாமா? என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தால் குழம்பி போய்விட வேண்டாம்?நன்றாக உற்று கவனியுங்கள்.அது உங்கள் நண்பர் அல்லது நண்பர்களிடம் இருந்து வந்த கேள்வியாக இருக்கலாம். அதுவும் உங்களை போன்ற நண்பர்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரிந்திருக்கலாம் என்னும் எதிர்பார்ப்பில் கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கலாம். இப்படி சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்வதாயின் ‘டவுட’ட்’ இணையதளத்தில் உறுப்பினராக சேர்ந்த உங்கள் நண்பரின் கேள்வியாக இருக்கலாம்!. […]

புதிதாக அறிமுகமாகியிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் செல்போனை நம்பி வாங்கலாமா? என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தா...

Read More »

நண்பர்களோடு சேர்ந்து டைப் செய்ய ஒரு தளம்.

டைப்வித்.மீ இணையதளத்தை ஒரு சின்ன இணைய அற்புதம் என்று சொல்லலாம்.காரணம் ஒரே நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இணையம் வழியே டைப் செய்ய உதவுகிறது இந்த இணையதளம்.நண்பர்கள் வேறு வேறு இடங்களில் இருந்தாலும் ஒரே நேரத்தில் டைப் செய்யலாம். அந்த வகையில் இந்த தளத்தை கூட்டு இணைய பலகை என்று சொல்லலாம். கூட்டு டைப்பிங் செய்ய இந்த தளத்தை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.உறுப்பினராக கூட பதிவு செய்யும் தேவை இல்லாமல் இதனை பயன்படுத்த துவங்கி விடலாம். வெறுமையாக இருக்கும் […]

டைப்வித்.மீ இணையதளத்தை ஒரு சின்ன இணைய அற்புதம் என்று சொல்லலாம்.காரணம் ஒரே நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இணையம் வழியே டை...

Read More »

நான் பார்க்கும் இணையதளங்கள்.

திரைபகிர்வு(ஸ்கிரின் ஷேரிங்) இணைய சேவைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இணையத்தில் ஒருவர் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அப்படியே மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் தளங்களே திரை பகிர்வு சேவை என குறிப்பிடப்படுகிறது.இந்த தளங்களின் உபயத்தால் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அதே நேரத்தில் உங்கள் நண்பர்களும் காணச்செய்யலாம். ஸ்கிரின்லீப் இணையதளமும் இத்தகைய திரை பகிர்வு சேவை தான்.ஆனால் மற்ற திரை பகிர்வு சேவைகளை விட இது எளிதானதாக இருக்கிறது.காரணம் இதனை பயன்படுத்த எதையும் டவுண்லோடு செய்யவோ இன்ஸ்டால் […]

திரைபகிர்வு(ஸ்கிரின் ஷேரிங்) இணைய சேவைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இணையத்தில் ஒருவர் பார்த்து கொண்டிருக்கும...

Read More »

இணையம் மூலம் நிறவேறிய இளைஞரின் கடைசி ஆசை

இது வெற்றிக்கதை அல்ல;நெகிழ வைக்கும் கதை! ஒரு முகம் தெரியாத வாலிபரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அறிமுகம் இல்லாதவர்கள் நேசக்கரம் நீட்டி நிதி உதவி செய்து இணையத்தின் ஆற்றலையும் அதன் மூலம் மனிதநேயத்தின் மகத்துவத்தையும் உணர்த்திய கதை. அந்த வாலிபரின் பெயர் ஆரான் காலின்ஸ்.கம்ப்யூட்டர் வல்லுனராக இருந்த ஆரான் 30 வயதில் இவ்வுலகை விட்டு சென்று விட்டார்.இதனால் ஆரானை துரதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம்.ஆனால் இந்த வர்ணனை ஆரானுக்கே பிடிக்காது.காரணம் சிறிய வயதில் இறக்க நேர்ந்தது பற்றி அவர் […]

இது வெற்றிக்கதை அல்ல;நெகிழ வைக்கும் கதை! ஒரு முகம் தெரியாத வாலிபரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அறிமுகம் இல்லாதவர்கள் ந...

Read More »

செய்திகளை வெட்டி ஒட்ட ஒரு இணையதளம்

பின்ட்ரெஸ்ட் புகைப்படங்களுக்கானது என்றால் ஸ்னிபிட்டை செய்திகளுக்கான பின்ட்ரெஸ்ட் எனலாம்.தோற்றத்திலும் செயல்பாட்டிலும் பின்ட்ரெஸ்ட் போலவே இருக்கும் ஸ்னிபிட் அதன் பயன்பாட்டில் வேறுபடுகிறது. செய்தி பிரியர்கள் சுவாரஸ்யமான செய்திகளையும் கட்டுரைகளையும் குறித்து வைத்து கொள்ளும் இணைய இருப்பிடமாகவும்,அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் இதனை பயன்ப‌டுத்தலாம். ஒரு விதத்தில் இதனை புக்மார்கிங் வசதியும் பின்ட்ரெஸ்ட் அம்சமும் இணைந்த சேவை எனலாம்.இல்லை என்றால் பிட்ரெஸ்ட்டின் அழகான நகல் எனலாம். பின்ட்ரெஸ்ட்டில் இணையத்தில் பார்க்கும் நல்ல விஷயங்களை எல்லாம் புகைப்படங்களாக குத்தி(பின்) வைத்து […]

பின்ட்ரெஸ்ட் புகைப்படங்களுக்கானது என்றால் ஸ்னிபிட்டை செய்திகளுக்கான பின்ட்ரெஸ்ட் எனலாம்.தோற்றத்திலும் செயல்பாட்டிலும் பி...

Read More »