Written by: "CyberSimman"

கணித்தமிழைப் பரவலாக்க வேண்டும்”

நேர்காணல்: ஆண்டோ பீட்டர் சந்திப்பு: சிபிச்செல்வன் “கணித்தமிழைப் பரவலாக்க வேண்டும்” பகுதி II எந்தப் படைப்பாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும் அது நிறைய பேரைப் போய்ச் சேர வேண்டும். அமுதம் எழுத்துருக்களை ‘வெப்’பில் இலவசமாகக் கொடுக்கும்போது நிறையப் பேரைச் சென்றடைந்தது. உலகத்தில் எதுவும் இலவசம் கிடையாது. இந்தப் பணிகளை இலவசம் என்று சொல்ல முடியாது, பயன்படணும். ஒரு கம்ப்யூட்டர் வீட்டிலிருந்தால்கூட நான்கைந்து பேர் பயன்படுத்துகிறார்கள். இன்றும் கணினியில் தமிழைப் பயன்படுத்த முடியும் என்பதை ஒரு அதிர்ச்சியோடுதான் பார்க்கிறார்கள். […]

நேர்காணல்: ஆண்டோ பீட்டர் சந்திப்பு: சிபிச்செல்வன் “கணித்தமிழைப் பரவலாக்க வேண்டும்” பகுதி II எந்தப் படைப்பாக இருந்தாலும்,...

Read More »

டைப் செய்ய கற்றுக்கொள்ள உதவும் இணையதளம்.

டைப் செய்ய கற்று கொள்ள வேண்டும் என்றெல்லாம் இப்போது யாரும் நினைப்பதில்லை.பலருக்கும் அது இயல்பாக வருகிறது.பலர் டைப் செய்ய கற்று கொள்ளுங்கள் என சொல்லப்படுவதையே அவமானமாக கருதலாம்.சிலர் இத்தகைய பயிற்சி தேவையில்லை என்று கருதலாம். ஆனால் யாராக இருந்தாலும் டைப் செய்ய கற்றுக்கொடுக்கும் லெட்டர் பபில் இணையதளத்தை பார்த்தால் கொஞ்சம் சொக்கிப்போய் விடுவார்கள். எதையும் விளையாட்டாக செய்தால் சுவாரஸ்யமாக இருக்கும் இல்லையா!இந்த தளமும் டைப் செய்வதற்கான பயிற்சியை ஒரு விளையாட்டாகவே மாற்றியிருக்கிறது.அதற்கேற்ப இதன் முகப்பு பக்க தோற்றமும் […]

டைப் செய்ய கற்று கொள்ள வேண்டும் என்றெல்லாம் இப்போது யாரும் நினைப்பதில்லை.பலருக்கும் அது இயல்பாக வருகிறது.பலர் டைப் செய்ய...

Read More »

எளிமையான புக்மார்கிங் சேவை.

இணையத்தில் உலாவுகின்றவர்களால் புக்மார்கிங் சேவை இல்லாமல் இருக்கவே முடியாது.காரணம் நல்ல தளங்களும் பயனுள்ள தகவல்கலும் கண்ணில் பட்டு கொண்டேயிருக்கும் என்பதால் அவற்றை பின்னர் பார்த்து கொள்ளலாம் என புக்மார்க் செய்து கொள்வது தேவையானது தான். புக்மார்க் செய்து கொள்ள பல சேவைகள் இருந்தாலும் எல்லாவற்றிலும் ஏதாவது போதாமை இல்லாமல் இல்லை.எனவே புதிய புக்மார்கிங் சேவைகள் தேவைபடவே செய்கின்றன.அதற்கேற்ப புதிதாக புக்மார்கிங் சேவைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. டூரீட் தளமும் இத்தகைய புக்மார்கிங் சேவை தான் என்றாலும் புக்மார்கிங் […]

இணையத்தில் உலாவுகின்றவர்களால் புக்மார்கிங் சேவை இல்லாமல் இருக்கவே முடியாது.காரணம் நல்ல தளங்களும் பயனுள்ள தகவல்கலும் கண்ண...

Read More »

ஆதரவு கோரும் புதிய தமிழ் அகராதி.

தமில் மொழியை வளமாக்க உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது என்னும் அழைப்போடு புதிய அகராதி பற்றிய இந்த பதிவை துவக்கலாம்.காரணம் இந்த அகராதியின் நோக்கமும் அது தான். ஆம் தமிழில் முற்றிலும் திறந்த தன்மை கொண்ட அகராதியாக இந்த புதிய அகராதி உருவாக்கப்பட்டு வருகிறது.அதாவது விக்கி பாணியில் இணையவாசிகளின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டு வரும் அகராதி இது. மற்ற இணைய அகராதிகள் போல இல்லாமல் இதில் இணையவாசிகளே புதிய சொற்களை சமர்பித்து அதற்கான பொருளையும் குறிப்பிடலாம்.விக்கி பாணியிலான அகராதி என்பதால் […]

தமில் மொழியை வளமாக்க உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது என்னும் அழைப்போடு புதிய அகராதி பற்றிய இந்த பதிவை துவக்கலாம்.காரணம்...

Read More »

என்னோடு பேச வாருங்கள்;அழைக்க ஒரு இணையதளம்

யாரேனும் என்னுடன் பேசத்தயாராக இருக்கிறீர்களா? இந்த கேள்விக்கான விடையை இணையம் மூலம் தேட விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள தளமாக ‘எனி ஒன் அவுட் தேர்’ தோன்றுகிறது. இது ஒரு இணைய அரட்டை தளமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் யூகம் சரி தான்.இது இணைய அரட்டைக்கு வழி செய்யும் தளம் தான்! அது மட்டும் அல்ல,சாட்ரவுலெட்டிற்கு பிறகு உதயமான இரண்டாம் அலை அரட்டை தளங்களில் ஒன்றாகவும் இதனை கருதலாம். சாட்ரவுலெட் இணைய அரட்டைக்கு மீண்டும் சுவாரஸ்யம் […]

யாரேனும் என்னுடன் பேசத்தயாராக இருக்கிறீர்களா? இந்த கேள்விக்கான விடையை இணையம் மூலம் தேட விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்...

Read More »