Written by: "CyberSimman"

நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் வலைப்பதிவு!

சில புத்தகங்களை படிக்கும் போது அடடா முடியப்போகிறதே என்னும் ஏக்கம் ஏற்படும்.(எனக்கு சமீபத்தில் இத்தகைய ஏக்கத்தை தந்த புத்தகம் அமித் திரிபாதியின் ‘இம்மார்டல்ஸ் ஆப் மெஹுலா’).இந்த புத்தகங்கள் நீண்டு கொண்டே போக கூடாத என தோன்றும். அதே போல சில வலைப்பதிவுகளை படிக்கும் போது அடுத்த பதிவு அடுத்த பதிவு என ஆர்வத்தை ஏற்படுத்தி எல்லா பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்த பின் புதிய பதிவு எப்போது வரும் என எதிர்பார்க்க வைக்கும்.தினம் ஒரு புத்தகம் வலைப்பதிவு […]

சில புத்தகங்களை படிக்கும் போது அடடா முடியப்போகிறதே என்னும் ஏக்கம் ஏற்படும்.(எனக்கு சமீபத்தில் இத்தகைய ஏக்கத்தை தந்த புத்...

Read More »

பொன்மொழிகளுக்கான தேடியந்திரம்.

பொன்மொழி பிரியர்கள் ‘கோட் ஆல்பம்’ இணையதளத்தை பெரிதும் விரும்பக்கூடும்.காரணம் பொன்மொழிகள் மற்றும் மேற்கோள்களுக்கான தேடலை அந்த அளவுக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் நேர்த்தியாகவும் இது நிறைவேற்றி தருகிறது. தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் எல்லா பொன்மொழி தளங்கள் போன்றது என்றாலும் கூடுதல் அம்சங்களோடு செறிவானதாக உருவாக்கப்படுள்ளது கோட் ஆல்பம். வெறும் பொன்மொழிகளின் பட்டியலாக இல்லாமல் தேவைக்கேற்ற வகையில் பொன்மொழிகளை தேடிக்கொள்ளும் வகையில் இது அமைந்துள்ளது.பொன்மொழிகளை இதில் பலவிதங்களில் தேடலாம்.குறிப்பிட்ட தலைப்புகளின் கீழான பொன்மொழிகள் தேவை என்றால் பொன்மொழி வகைகளை கிளிக் […]

பொன்மொழி பிரியர்கள் ‘கோட் ஆல்பம்’ இணையதளத்தை பெரிதும் விரும்பக்கூடும்.காரணம் பொன்மொழிகள் மற்றும் மேற்கோள்களு...

Read More »

ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சுவையான தேடல் உத்தியை கொண்டிருந்தாலே போதுமானது என்று சொல்லலாம்.நிச்சயம் ‘வோர்டு ஆன் த வெயர்’தேடியந்திரம் இத்தகைய சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. ஒரே கிளிக்கில் இணையத்தின் பல இடங்களில் இருந்து தகவல்களை தேடி ஒரே இடத்தில் தருவதாக கூறும் இந்த தேடியந்திரம் அதனை அழகாக செய்கிறது. அதாவது இதில் எந்த பதத்தை தேடினாலும் […]

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப...

Read More »

திரைப்பட ரசிகர்களுக்கான குறிப்பேடு இந்த இணையதளம்.

என்ன படம் பார்க்கலாம்? இந்த கேள்வி பல நேரங்களில் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடலாம்.திரைப்படங்களுக்கான விளம்பரத்தை நம்பியோ அல்லது விமர்சனத்தை வைத்தோ ஒரு படத்தை பார்க்கலாம் என தீர்மானிப்பதும், பார்க்க வேண்டாம் என விட்டுவிடுவதும் ரிஸ்கானது தான்!படங்கள் பற்றிய பரவலான பேச்சை வைத்தும் ஒரு படத்தை நல்ல படம் என்று சொல்லிவிட முடியாது. அப்படி என்றால் என்ன படத்தை பார்க்கலாம் என தீர்மானிப்பது எப்படி? இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள உதவுவதற்கான சுவாரஸ்யமான இணையதளமாக பர்த்திகி […]

என்ன படம் பார்க்கலாம்? இந்த கேள்வி பல நேரங்களில் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடலாம்.திரைப்படங்களுக்கான விளம்பரத்தை ந...

Read More »

புக்மார்க் சேவையில் புதிய அவதாரம்.

உங்கள் வாழ்கையையே மாற்றி காட்டுகிறோம் வாருங்கள் என அழைக்கிறது கிலிபிக்ஸ் இணையதள‌ம்.வாழ்கை என்று கிலிபிக்ஸ் குறிப்பிடுவது இணைய வாழ்கையை! அதாவது இணைய பயணத்தில் எதிர்கொள்ளும் விஷயங்களை பின்னர் எளிதாக தேடி கண்டுபிடிக்கும் வகையில் ஒரே இடத்தில் தொகுத்து வைத்து கொள்ள உதவுகிறது கிலிபிக்ஸ். ஒரு விதத்தில் பார்த்தால் கிலிபிக்ஸ் புக்மார்கிங் சேவை தான்.ஆனால் அதனை மிகவும் மேம்பட்ட முறையில் வழங்குகிறது. புக்மார்கிங் என்பது என்ன?இணையத்தில் உலாவி கொண்டிருக்கும் போது நல்ல கட்டுரையையோ அல்லது சுவையான விஷயத்தையோ பார்க்கும் […]

உங்கள் வாழ்கையையே மாற்றி காட்டுகிறோம் வாருங்கள் என அழைக்கிறது கிலிபிக்ஸ் இணையதள‌ம்.வாழ்கை என்று கிலிபிக்ஸ் குறிப்பிடுவது...

Read More »