Written by: "CyberSimman"

நான் நானே தான்;ஒரு டிவிட்டர் சூளுரை.

எந்த பிரபலத்திற்கும் டிவிட்டரில் ஏற்படக்கூடிய நிலை தான்.அதாவது நீங்கள் நீங்கள் தானா என்னும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய‌ சங்கடமான நிலை. எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிற‌து.இப்போது மாடல் அழகி கெல்லி புருக்கும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் கெல்லி இந்த நிலைக்கு பதில் அளித்துள்ள விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது. டிவிட்டரில் பிரபலங்கள் பெயரில் ஒரு சிலர் போலியான டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருவதால் பிரபலங்களின் குறும்பதிவுகளை படிக்கும் போது அந்த பதிவுகளுக்கு பின்னே […]

எந்த பிரபலத்திற்கும் டிவிட்டரில் ஏற்படக்கூடிய நிலை தான்.அதாவது நீங்கள் நீங்கள் தானா என்னும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்ட...

Read More »

ஒரு மைல்கல் சாதனையும் டிவிட்டர் பதிவும்.

100 ல் அவர் அதனை நிகழ்த்தி விட்டார். இந்த வாசகம் சாதரணமாக தோன்றலாம்.ஆனால் டிவிட்டரில் இந்த வாசகம் குறும்பதிவாக வெளியான போது உண்டாக்கிய நிம்மதியையும் மகிழ்சியையும் நினைத்து கூட பார்க்க முடியாது.ஒரு மாபெரும் பின் தொடரலின் நிறைவாக அது அமைந்தது.மனித முயற்சியின் புதிய சிகரம் தொடப்பட்ட தருணமாகவும் அமைந்தது. டிவிட்டரில் பின் தொடர்வதற்கே புதிய அர்த்ததையும் அளித்தது. நூறு வயதான பவுஜா சிங் டொரோன்டோ மாரத்தான் ஓட்டத்தை பூர்த்தி செய்ததை உலகிற்கு உணர்த்திய குறும்பதிவு தான் இந்த […]

100 ல் அவர் அதனை நிகழ்த்தி விட்டார். இந்த வாசகம் சாதரணமாக தோன்றலாம்.ஆனால் டிவிட்டரில் இந்த வாசகம் குறும்பதிவாக வெளியான ப...

Read More »

பேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்!

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திருக்கிறது. ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல்லாம் நடத்துவதில்லை.அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பும் மொழியில் பயிற்சி பெற உதவுகிற‌து.அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையாடலில் ஈடுபட வழி செய்கிற‌து. புதிதாக மொழியை கற்க முற்படும் போது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரோடு பேசிப்பார்ப்பதை விட சிறந்த வழி வேறு இருக்க முடியாது. இத்தகைய […]

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திர...

Read More »

இது தொழில்நுட்ப தொலைக்காட்சி

இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக என்று தனியே ஒரு தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டால் எப்படி இருக்கும்? இலக்கிய டிவியில் இலக்கிய கூட்டங்களின் நேரடி ஒளிபர‌ப்பை கண்டு ரசிக்கலாம்,எழுத்தாள‌ர்களின் நேர்முகத்தை கேட்டு மகிழலாம்,வாசக‌ர் சந்திப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பை பார்க்கலாம் என்றெல்லாம் இலக்கிய பிரியர்கள் நினைத்து மகிழலாம்.கூடவே இதெல்லாம் நடக்கிற கதையா என்றும் ஆதங்க‌ப்படலாம். மெகா சீரியல்கள் தவிர வேறுவிதமான நிகழ்ச்சிகள் டிஆர்பி க்கு உதவாது என்று கருதப்படும் நிலையில் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு என்று தொலைக்காட்சி மட்டும் அல்ல நம்மூர் டிவிகளில் இலக்கிய […]

இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக என்று தனியே ஒரு தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டால் எப்படி இருக்கும்? இலக்கிய டிவியில் இலக்கிய...

Read More »

அசத்துகிறது ஹாலிவுட்;தூங்குகிறது கோலிவுட்.

ஹாலிவுட் எங்கேயோ போய் கொண்டிருக்கிறது.கோலிவுட் எங்கேயோ பின்தங்கி நிற்கிறது என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது கேன் ஐ ஸ்டிரிம் இட் தளத்தை பார்க்குபோது.கூடவே ஒருவித பட்சாதாபமும் கோலிவுட் மீது உண்டாகிறது. நிச்சயமாக இந்த கருத்து கோலிவுட் படங்களின் தொழில்நுட்பம் அல்லது அவற்றின் தரம் சார்ந்ததோ அல்ல!கோலிவுட் படங்கள் விநியோகிக்கப்படும் விதம் தொடர்பான ஏக்கம் இது. கோலிவிட்டில் வெளியாகும் படங்களில் நூற்றில் பத்து கூட வெற்றி பெறுவதில்லை என்னும் நிலை.தியேட்டர்களிலோ கூட்டம் இல்லை.வெள்ளி விழா படங்கள் 100 நாள் […]

ஹாலிவுட் எங்கேயோ போய் கொண்டிருக்கிறது.கோலிவுட் எங்கேயோ பின்தங்கி நிற்கிறது என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது கேன் ஐ ஸ்டிரிம்...

Read More »